திருபுவனம் பட்டுத் திருவிழா
ஏதோ ஒரு விழா என்று எண்ணியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது வரிசையாக காட்சிப்படுத்தப்பட்ட அந்தகால திருபுவனம் பட்டுச்சேலைகள்.
நெசவாளர்களுக்கு அவை மலரும் நினைவுகளாய் அமைந்தன.
பார்வையாளர்களுக்கோ அவை பிரமிப்பாய் தோன்றின.
நிர்வகித்த பணியாளர்களுக்கு அது பூரிப்பைத் தந்தது.
பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக அமைந்த அந்த நிகழ்வு திகோசில்க்ஸ் பெருமையை சொல்லாமல் சொல்லும்.
பட்டுச்சேலைகளை மட்டும் அல்ல ; நமது பாரம்பரியத்தையும் சேர்த்தே கட்டிக் காக்கும் பெண்களுக்கான மகளிர் தினத்தையொட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது நிர்வாகம்.
பழசுக்குப் புதுசு என்பதை வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய ஏற்பாடாக ஆக்கிக் காட்டி, பட்டுச்சேலை வணிகத்தில் ஒரு முக்கியமான திருப்பத்தை திகோசில்க்ஸ் ஏற்படுத்தியுள்ளது.
நெய்யும் சேலைகளில் மட்டும் அல்ல. தான் செய்யும் இதுபோன்ற நிகழ்வுகளிலும் தரத்தைப் பேணிக் காத்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குகிறது திகோசில்க்ஸ்.
THICOSILK .Z322 THIRUBUVANAM
(National Award Institution)
No-55 Ssnnathi Street, Thirubuvanam-612103
Thanjavur District, Tamil Nadu
Ph-0435-2460068, 2461327
Email: thicosilk@gmail.com
Негізгі бет THICO SILK SAREES திகோசில்க்ஸ் நடத்தும் மாசி பட்டு திருவிழா பழமையான பட்டுசெளைகளின் கண்காட்சி
Пікірлер: 2