Mesmerising song for reconciliation.
Jesus Forgives Our Sins
Lyrics:
திரும்பி வந்தேன் தந்தையே
திருந்தி வாழும் பிள்ளையாய் -3
1. உன்னை பிரிந்த காலம் துன்பம் துன்பம்
உணர்ந்து தெளிந்து விட்டேன் -2 நான்
2. மனம் வருந்தி வந்த பிள்ளையை நீர்
தழுவும் தந்தையன்றோ -2 நான்
3. எந்தன் பாவ பழியை என்னிலிருந்து
நீக்கி என்னை உயர்த்தும் -2 நான்
4. என்னை புதியதாக்கி உறுதிப்படுத்தும்
ஆவி எனக்கருளும் -2 நான்
5. உந்தன் மீட்பின் மகிழ்வை மீண்டும்
எனக்கு தந்து தாங்குமய்யா -2 நான்
6. என் உரிமை தந்தை உன்னிடமன்றி
வேறு எங்கு செல்வேன் -2 இறைவா
Download this song in my telegram channel:
t.me/JesusWors...
Follow on my instagram channel:
/ tamilcatholicsongs
***********************************
Tamil Catholic Mass Songs - This channel is intended for sole purpose to listen songs which is sung during tamil catholic mass.
Sing and Praise Jesus with songs.
Hail Jesus
Thanks and Credits to lyricists (including Bishops, Priests & Nuns), Singers, Music directors, composers and instrumentalists. Jesus Christ bless and guide them.
Негізгі бет Thirumbi Vanthaen Thanthaye | திரும்பி வந்தேன் தந்தையே | Song for reconciliation | ஒப்புரவு பாடல்
Пікірлер: 4