திருச்சியில் இருந்து எப்படி செல்ல வேண்டும்???? தெரிந்தவர்கள் உடனே பதில் தரவும்.....
@prabuprabu3138
2 жыл бұрын
Trichy to perambalur route sereganooril irangavum pinpu sharautovil tiruppattur sellalam...
@prabuprabu3138
2 жыл бұрын
Trichy chathiram bus standil irundhu timing bus ulladhu nalladhu nadakkum sendru vaarungal🙏🙏
@ganeshssakthi2032
2 жыл бұрын
@@prabuprabu3138 தமிழில் சொல்லவும் சகோ.....
@VichiMali
Жыл бұрын
@@ganeshssakthi2032 திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிறுகனூர் என்ற ஊரில் இறங்க வேண்டும்,அங்கிருந்து திருப்பட்டூர் ஷேர் ஆட்டோவுக்கு ₹30 ஒரு நபருக்கு,, பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம் ஆனால் பேருந்து வசதி குறைவு,அதனால் சிறுகனூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்வதே நல்லது ,, சகோதரரே,நன்றி...
@aandaalkrish2872
Жыл бұрын
@@prabuprabu3138 7.30 ku oru bus and 8.15clk kum bus irukku.. Naanga Thursday porom🥰
Пікірлер: 23