முதல் 10 பாடல்கள் (from 11th.. song will fade from sanskrit to TAMIL) சமஸ்கிருதத்தில் மீதி பாடல்கள் தூய தமிழில் சமஸ்க்ரிதம் மையமாக இருந்த காலத்தில்... சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு தமிழர்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இராமலிங்க அடிகளாரால் எழுதப்பட்ட பாடல் Ref : மு பா.... ஐயா
@RajeswariDurai-y5p
Ай бұрын
❤😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vatakari
Ай бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@Vgvrsgamers
2 күн бұрын
அச்சோ.....என் ஈசனே , அருட்பெருச்சோதி ஆண்டவனே !!!!! இப்படி மனதை உருக்கும் பாடல்கள் , என் பெருவெளி தலைவன் , ஒற்றியூரான் பற்றி இருக்கின்றவனவா!!!!!!!!!!!! ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் !!!!!!!!
@thiagarajan6282
28 күн бұрын
இந்தப் பாடல் கடவுளின் பாடல் இந்தப் பாடல் பாடிய நீங்கள் பாக்கியவான்கள் கேட்கும் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை அருள் கண்டிப்பாக கிடைக்கும்
@Vgvrsgamers
2 күн бұрын
நன்றி பிரபாகர் சார் !!!!!!!!!!!! அருட்பெருச்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெரும்கருணை , ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் ....................
@shankarsamy5410
2 ай бұрын
❤❤❤ I like the singer Prabhakar sir❤❤❤
@shankarsamy5410
2 ай бұрын
❤❤❤ I love singer Prabhakar sir your voice very sweet❤❤❤
@ganeshsunderesan834
4 ай бұрын
ஈடு இணையற்ற அனுபவம் அண்ணா வள்ளல் பெருமானே இறங்கிப் பாடியுள்ளார் வணங்குகின்றேன் அண்ணா பணிவுடன் பாரதி கணேஷ்
@chellukuty143
Ай бұрын
Ungal Pani sirakatum aiya Arutperunjothi
@Ponni-j3d
2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼
@indirasreesree1368
2 ай бұрын
நன்றி ஐய்யா நல்ல முயற்ச்சி, யேல்லா hueர்களும் இன்புற்று வாழ்க.
@veeramaniraju4448
4 ай бұрын
மிகவும் அருமை. Very divine.
@VadiveluVelan
4 ай бұрын
அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. தொடரட்டும் தங்களின் அருட்தொண்டு. சிறந்த உச்சரிப்புக்கு வாழ்த்துகள் ஐயா. வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
@ThiruthalaYathirai
4 ай бұрын
அருமை!! எம் குருநாதரின் பாடல் வரிகளை பாடியபடியே கேட்க உதவுகிறது இக்காணெளி🙏🙏🙏
@Brahmaraja
3 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா.🎉🎉🎉
@prasadganesh5736
4 ай бұрын
அருமை அண்ணா அற்புதம்
@jeyamani1652
4 ай бұрын
God is always present with you
@vennila2000
Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
Пікірлер: 36