#Trisakthi #Vadivudai #Thiruvudai #Kodiyidai
| Like, Share and Subscribe to our Channel |
Thiruvudai Vadivudai Kodiyidai Amman Koil | திருவுடை வடிவுடை கொடியிடை அம்மன் | Landmarks Channel |
Watch Landmarks videos:
/ @landmarkschannel
Thiruvudai Amman Temple Melur Minjur | திருவுடையம்மன் கோவில் | Tri Sakthi | Landmarks Channel | • Thiruvudai Amman Templ...
Vadivudai Amman Temple Thiruvottiyur | வடிவுடை அம்மன் கோவில் | Tri Sakthi | Landmarks Channel | • Vadivudai Amman Temple...
Masilamaneeswarar Temple Thirumullaivoyal | கொடியிடை அம்மன் கோவில் | Landmarks Channel | • Masilamaneeswarar Temp...
பவுர்ணமி (வெள்ளிக்கிழமை) தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள்..
திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.
அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.
Contents Disclaimer: This channel / Videos are meant for Entertainment only. This Channel does not promote or encourage any illegal activities; all contents provided by this Channel are original.
Copyright Disclaimer: Under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit educational or personal use tips the balance in favor of fair use.
Негізгі бет Thiruvudai Vadivudai Kodiyidai Amman Koil | திருவுடை வடிவுடை கொடியிடை அம்மன் | Landmarks Channel |
Пікірлер: 27