நல்லது அம்மா.. சரியாக சொன்னீர்கள்.. நாம் கடவுள் செயல்களுக்கு கணக்கு பார்க்க கூடாது.. அனைத்தும் நமக்கு தருவது இறைவன்.. உள்ளன்போடு நாம் செய்யும் செயல் இறைவனை நாடும்.. இறைவன் நம்மை நாடுவார்🙏🙏🙏
@shashirekha8158
3 жыл бұрын
Vanakam Amma Very simple but effective instruction 🙏 While seeing this video I think of Sri andal goddess she tied flowers to lord Sri rangam perumal. Thank you 🙏
@rajesvarirajesvari9930
2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா தங்களின் அன்பான அக்கறை யான பேச்சு என்னை மிகவும் கவர்கிறது. மிகவும் அருமை
@lakshmiy1136
3 жыл бұрын
Amma thank you so much Amma for your valuable message 🙏🙏🙏🙏🙏
@yogimagi97
3 жыл бұрын
அம்மா இன்று என் கணவர் பிறந்தநாள் உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா
@madhubalakannan1536
3 жыл бұрын
அம்மா காதல் வெற்றி அடைய இந்த பரிகாரம் செய்யலாமா
@virginbaby9876
3 жыл бұрын
கண்டிப்பாக செய்யலாம்
@madhubabygirl8685
3 жыл бұрын
அம்மா இத்த தகவல் ரொம்ப அருமையான தகவல் எனக்கு ரொம்ப பயணுள்ளதாக இருக்கு அம்மா மிகவும் நன்றி அம்மா i love you அம்மா
@pavikashree5948
3 жыл бұрын
அம்மா சூப்பர் 😍😍🥰
@HaHa-ls6jh
3 жыл бұрын
அம்மா மிக்க நன்றி மிகவும் சிறப்பான பதிவுக்கு கோடி நன்றிஅம்மா இந்த பதிவு.எனக்கு மிகவும் மனநிறைவு ஏற்பட்டது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🍬
@revathis7710
3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.... கண்டிப்பாக செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙌🙌
@malarbalu1940
3 жыл бұрын
Neenga solrethellam follow panrenga Unmays Ellam nallapsdiya nadakuthu sister.thank you very much
@kossaksipasapugal4541
3 жыл бұрын
அம்மா பூ கட்ட தெரியாது😭 மாற்று மதத்தினர் எங்களுக்கு... என்ன பரிகாரம்
@bamagopalakrishnan1362
3 жыл бұрын
கோர்க்கலாம் பா
@yogapriya3036
3 жыл бұрын
அம்மா நன்றி
@rukmanisundar2234
3 жыл бұрын
அன்பு சகோதரி பிரிந்த கணவரும் நானும்சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்யுங்கள்
@KSMother
3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏
@deepamanoharan2264
3 жыл бұрын
Romba nandri ma...unga padhivu ellamae useful a irukku. Enga amma ithey mari tha ovvuru visyamum solluvanga etha ippadi pannu, athey appadi pannu nu but na silathu ketpen silathu kanduka matten. Amma ku exact a nenga explain panna mari panna matanga sillathuku avangalukum theriyathu. Periyavanga sonnanga nu solluvanga. Ippo enaku nu marriage agi kulanthai vanthapiram tha arumai puriyuthu.
@LaxmiLaxmi-cf4ci
3 жыл бұрын
Tq amma
@sntamizhan5703
3 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி அம்மா
@sanjayvinayakan1750
3 жыл бұрын
Amma vanakam 🙏 nan ipathan parthen samaya soniga super pathivu eanaku romba pudikum poovu Amma kandipa panuven Amma romba nanri Amma 🙏 thanks for information Amma
@lathatamilselvan9840
3 жыл бұрын
Super pathievu ma. Romba esziyana pathievum Idhu. Thank you. MURUGAN UNGALUKKU NEENDA AAROGIYAMANA AAULAI THARANUM. VETTRI VEL MURUGAN THUNAI.
@priyaashwin3513
3 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி அம்மா மனநிறைவாக உள்ளது .
@savitharajiv9569
3 жыл бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்கணும் கடவுளிடம் வேண்டிக்கங்க அம்மா
@kavyasreerxi-a7333
3 жыл бұрын
அம்மா தையல் இயந்திரம் வீட்டில் இருக்க வேண்டாம் இருந்த என்னை பிரச்சினையா என்று சொல்லுங்கள்அம்மா நன்றி
@LittleChefKitchen
3 жыл бұрын
Thanks Amma
@kowsalyaa4226
3 жыл бұрын
நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹
@subrathathangam4294
3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி மா
@archanasasikrishva5200
3 жыл бұрын
நன்றி அம்மா நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் இந்த பதிவிற்கு நன்றி
@sumathisumathi9900
3 жыл бұрын
நன்றி
@durgadeva5907
3 жыл бұрын
Thank you amma
@championgaming1295
3 жыл бұрын
Tq amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏❤❤very very Tq 😍❤🙏😍❤🙏❤🙏❤
@Srikasivani
3 жыл бұрын
Super amma
@mbhari3338
3 жыл бұрын
நன்றி அம்மா
@papethars82
3 жыл бұрын
GM ma. What I needed you have gave has a post. Thanks ma. I will surely follow this.
@jiashinisg8083
3 жыл бұрын
Very nice information Amma thank you so much Amma 🙏
@dhanusiyasubramanian4169
3 жыл бұрын
Thanks Amma 🙏... Nice information ma yenaku romba useful information ma nan kandippa pannuran ma. Yenaku konja nala romba kasta pattu irukkan yenna nu tarila money and family problem ma . Romba thanks ma.
@badriroyals7101
3 жыл бұрын
Thank you very much amma
@gowrisuresh866
3 жыл бұрын
Nalla pathivu amma.. En kanavar en mela anba erupathila . Neega soonathu pola seikeran amma. Nandri amma
@ranipeter5048
3 жыл бұрын
Superb mam I am doing what ever you say mam really good thank you mam.
Amma vanakkam eppadi irrukkenga, Kudummba prachanaiku intha parikaram pannalama.
@sahanab8614
3 жыл бұрын
Super Amma thank you
@kalaiselvirselvi257
3 жыл бұрын
என்மகனும் மருமகளும் பிரிந்து இருக்கிறார்கள் .நான் இவர்களுக்காக கோவிலுக்கு பூ கட்டி கொடுக்கலாமா .நன்றி அம்மா
@kanchanakanchana9638
3 жыл бұрын
Super ma enakum apauma Nan poo thodukuradhu dhan pedekum.... Here after am follow this method....
@palanihemahema2067
3 жыл бұрын
Hotel business la enatha Mathiri plant vaikalam apram house la pls amma soluga
@subaraghavan136
3 жыл бұрын
Poo katta theriyadu maa..😢vera eddana sollunga.
@kbalaji8568
3 жыл бұрын
Valkavalamudan Amma nandri amma
@m_sedits7796
3 жыл бұрын
வணக்கம் அம்மா. எனக்கு மன பயம் ஒரு வருடகாலமாக. இருக்கிற து. ஒருவர் இறந்து விட்டால் அங்கு சென்று விட்டு வந்தவுடனே குளித்துவிட்டு நம்வீட்டற்குள்செல்கிறோம். ஆனால் இறப்பு நடந்த வீட்டிற்குச் முப்பது நாட்களுக்குள் சென்று வந்தாலோ. அல்லது அந்த வீட்டில் உள்ள நபர்களை தொட்டாலே. அவர்கள் வீட்டில் துவைத்த துணியில் இருந்து தண்ணீர் நம் மீது பட்டால் தீட்டு என்று சொல்கிறார்கள். இது போன்ற சம்பவம் எனக்கு நேர்ந்தது நான் குளிக்காமல் வீட்டிற்குள் சென்று விட்டேன் அது தீட்டு எனச்சொல்லி பயமுறுத்தி விட்டார்கள் அன்று முதல் பயத்தில் உள்ளேன். என் வீட்டில் அனைத்து பொருட்களையும் கொண்டதால் தீட்டு ஆகி விட்டது. என்று பயந்து மெலிந்து போனேன். இது நம் இந்து சாஸ்திரமோ. சோதிடம் ஆன்மீகம். கூறுகின்றது. மக்களேமூடநம்பிக்கையில்சொல்கிறார்களா இது உண்மை என்றால் பரிகாரம்என்ன இதற்கு பதில் தருவீர்கள் என நம்புகிறேன். ஒரு பதிவு கொடுங்கள் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி அம்மா.comment please
@ezhil5992
3 жыл бұрын
Romba nandri Amma 🙏🙏🙏
@ohmarohmar3410
3 жыл бұрын
Thanks you mom
@srikarupan5969
3 жыл бұрын
அன்பான வணக்கங்கள் அம்மா🙏
@chithrachithra2622
3 жыл бұрын
Enaku mrg aki...4 years achu....but no baby. ..neengka sonna kalachikaium...saptachu but no use Vera ethavatu sollungka....amma...ungkala...en...samya..paakra enaku oru valisollungka...plspls😂😂😂
அம்மா எனக்கு பூ கட்ட தெரியது மா ஊசி ல பூகோர்க்கலமா Pls Solluga pls
@arivazhagisanthosh9636
3 жыл бұрын
Sollunga mam yanagu flower kata thariyathu
@sreemuthumuthu3518
3 жыл бұрын
Amma brahma mugurtham time la deepam ethuna enna palan soluga pls amma romba nala kadutu errugen nega sola madugega pls soluga
@priyadharshinia3350
3 жыл бұрын
Amma yerkanavae Namkatina poo thread use panalama my mother doing this kuberar kovil irundhu amma flower malai vaingi vaindhu Vassili poodu vainga dry annadun she use that same thread for new flower it's correct r wrong pls reply for me ma
@crajendran348
3 жыл бұрын
Super Amma nandri
@ganavelu3726
3 жыл бұрын
Amma health problems ku poo katalama plz reply ma
@bindhuravi5727
3 жыл бұрын
Very nice message Amma
@vanipriya370
3 жыл бұрын
நன்றி அம்மா.......🌹
@manindrasujay1672
3 жыл бұрын
Nandri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SathyaSathya-fd8qr
3 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏
@kullikullikullikulli6856
3 жыл бұрын
Amma poo katta theriyathu enna seivathu
@kichusai3259
3 жыл бұрын
Amma neenga sollara anithum oru book podalama ma pls
@manjulasriranganmanjulasri2966
3 жыл бұрын
U r very great mam and i am ur follower
@prabhanithin1895
3 жыл бұрын
Excellent msg100% tq
@sureshvdl4677
3 жыл бұрын
Nandrima 🙇🙇🙇🙇🙇🙇💟💟💟💟💖💖💖💖💜💜💜👍👍👍👍
@gdpunk8296
3 жыл бұрын
அருமை அதிகமான பதிவு அம்மா
@Sonam-rd2uo
3 жыл бұрын
English subtitle please
@gayathrikumar3690
3 жыл бұрын
Amma enakana thagaval ma ithu.... Enagu rompa pirachanai ya irugu...na 8 month pregnancy na kovil gu polama...
@elavarasanelangovan4088
3 жыл бұрын
Amma irandu family kulaum chinna chinna misunderstand... 2 varusama kalyanam thalli poitu
Пікірлер: 263