ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி ஓம் ஸ்ரீமகாவிஷ்னு பகவானே போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி புதன் பகவானே போற்றி போற்றி மாணவ மாணவிகளுக்கு கல்வியும் தம்பதிகளுக்கு குழந்தை செல்வமும் வியாபாரமே இல்லாமல் தவிப்பவர்களுக்கு லாபத்துடன் கூடியவருமானமும் மேன்மைக்கு.வரவும் எல்லா கடவுளும் மனம் இரங்கி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramramram6745
Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@shobanashobana3431
Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@karthikkathir5550
Жыл бұрын
Neenga endha oor shobana Sister,
@divyadhinakaran8061
Жыл бұрын
ஆம் அம்மா... Sollunga amma
@divisri5319
Жыл бұрын
Enga Kula deivam
@karthikkathir5550
Жыл бұрын
@@divisri5319 periyandavar matum than unga kula theivam aah sis
@divisri5319
Жыл бұрын
@@karthikkathir5550 ama
@jb19679
Жыл бұрын
புதன் கிழமை சிறப்பு பற்றிய காணொளி அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி
@Harishvideos2920
Жыл бұрын
இன்றுதான் என் புத்தியில் தோன்றியது, புதன் அன்று எத்தெய்வத்தை வழிபட்டால் நல்லது நடக்கும்? நன்றி அம்மா.பயனுள்ள தகவல்🙏
@mohanana5694
Жыл бұрын
மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishsai8492
Жыл бұрын
Amma romba நாள் டவுட் அம்மா தாம்பதியதிற்கு பிறகு வீடு பெட்ஷீட் எல்லாத்தையும் சுத்தம் செய்து விட்டு தன் விளக்கு ஏறானுமா இல்ல தலை குளித்து விட்டு விளக்கு ஏறளாமா அம்மா plz அம்மா எனக்கு இந்த பதிவு ரொம்ப முக்கியம் அம்மா
அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
@lakshmielangovan3014
Жыл бұрын
ஓம் புதன் பகவானே போற்றி 🙏🙏வணக்கம் குருமாதா💐🙏🙏 நல்லதொருபதிவு விளக்கம் அருமை மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@Padmanabankk1962-mk3rg
8 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு. நன்றி
@indiranarayanan3455
Жыл бұрын
நலங்கு மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன் எந்த time ல வைப்பது சொல்லவும் please please
@maheswaran2161
Жыл бұрын
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@muthupriya3143
Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sumathimagesh2822
Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
@soniyasoniya9247
Жыл бұрын
கடன் பிரச்சினை நீங்கவும், பண வரவு இருக்கவும் வழிபாடு சொல்லுங்க
@premajaiganesh9328
Жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻😊❤️
@premajaiganesh9328
Жыл бұрын
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
@Sathya320
Жыл бұрын
மிக நன்றி🙏💕
@dishitaranidishitarani4376
Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤❤
@vijayalakshmimurugesan4335
Жыл бұрын
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா
@sivapriya3371
Жыл бұрын
Yenakku eppa depression la erunthan . yenakku aaruthalana video . thankyou mom.
@SangeethaKanakeswaran
Жыл бұрын
நன்றி சகோதரி, உங்களின் கருத்துக்கள் மிகவும்ம் அருமை.
@porkodiporkodi9582
Жыл бұрын
Asada navarathiri Pathi solluga.
@v.s.karunaagaran7014
Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@preethipreethi1767
Жыл бұрын
அம்மா பதிவும் நன்றி உங்கள் நனா 🤲🤲🙏🌺🌺🌷🌷 கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் ஓம் பதாபகன்
@gokila3899
Жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@maheswaran2161
Жыл бұрын
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@tamilselvim2069
Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியாக காலை வணக்கம் அம்மா
@velmayilvaiyapuri4137
8 ай бұрын
Nandri amma🙏🙏🙏🙏🙏🙏
@valarmathiers9321
Жыл бұрын
அன்பு வணக்கங்கள் அம்மா😊🙏🙏🙏🙏🙏
@mangamanga7315
Жыл бұрын
பெரியஆண்டவன் பெரியஆய் பற்றி பதிவு போடுங்கள் மேடம்..🙏🏻
@pranavsharavmedia7227
Жыл бұрын
மிக நல்ல தகவல் .. மிக்க நன்றி .
@SaisubhashiniChandru23
Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏
@maheswaran2161
Жыл бұрын
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@n.divyamahalakshmin.divyam4429
Жыл бұрын
Thanks
@karpagaselvi3963
Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@SantoshSantosh-de2xu
Жыл бұрын
மிக்க நன்றி தோழி
@VinothKumar-yh5lu
Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JothiJo-rt6dx
Жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandhavallianandhavalli6381
Жыл бұрын
அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் ❤❤
@jsmgaming1574
Жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன் அம்மா
@shobnavijay4561
Жыл бұрын
Wednesday Green Arugampul for Vinayagar.
@jayanthirajenthiran8077
Жыл бұрын
ஓம் நமச்சிவாயா
@jayanthikaruppannan6322
Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanthisundhar4595
Жыл бұрын
அம்மா என்குலதெவம் பச்சையம்மன் பற்றி செல்லுங்கள் அம்மா நன்றி அம்மா
@barbiekidschannel5519
Жыл бұрын
அம்மா எங்கள் ஊர் கோயில் கும்பாபிஷேகம். நான் என்பொண்ணுதண்ணிரில்முழ்கிகாணமால்போவதுபோல்பிறகுஅம்மாநான்உயிரோடுவந்துட்டேன்இப்படிகனவுஅம்மாந நீங்கள் இந்த பதிவை பார்த்துசொல்லுங்கள்அம்மா
அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா 01 - கோவை தண்டு மாரியம்மன் 02 - சேலம் கோட்டை மாரியம்மன் 03 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் 04 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் 05 - வீரபாண்டி கெளமாரியம்மன் 06 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்
@yogas4073
Жыл бұрын
Thank you 💐
@dishitaranidishitarani4376
Жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤
@divyakrishnakumar5032
Жыл бұрын
Madurai paandi Munishwarar patri video podugaaaaa amma plsss plssss plsssss
@idhayammaladhi8186
Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@chithrasaravanan6402
Жыл бұрын
Nanri Amma
@pothumani1071
Жыл бұрын
18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்
@sangeethavijay4852
Жыл бұрын
Amma velli natchathiram Patri sollunga ... velli natchathiram irundhal vidu kudi pogalama
@அதிரல்அழகி
Жыл бұрын
குடமுழுக்கு முடிந்து 48 விரதம் இருப்பதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அம்மா
@ammusharmila7286
Жыл бұрын
மாரியம்மன் தீமிதி விரதம் முறை சொல்லுங்கள் அம்மா
@Kv-oo2w
Жыл бұрын
அம்மா கோவைல இருக்க கோட்டை ஈஸ்வரன் கோவில் பற்றி சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@pavinsripavinsri8767
Жыл бұрын
அம்மா ஆனி திருமஞ்சன வழிபாடு சொல்லுங்கள்
@aadhvika7867
Жыл бұрын
அம்மா கருங்காலி பற்றி தகவல் சொல்லுங்க. அதன் பயன் என்ன, அவற்றை எப்படி பூஜிப்பது
@gobinathan3742
Жыл бұрын
புதன்கிழமை இன்று கேட்கின்றேன்...ஓம்
@kiruthickrajsundaram2992
Жыл бұрын
அம்மா பால் முனீஸ்வரன் மற்றும் செல்லியம்மன் வரலாறு போடுங்க அம்மா
Vanakkam amma Manam kastamaga irunthuthu ungl kural pathivu anaithum manam amaithi petrugirathu amma
@bhuvaneswaribhuvaneswari2717
Жыл бұрын
Kaalai vanakkam amma
@Muthulakshana-u7m
Жыл бұрын
Romba nallatha sonninga amma.en valkaiyum enadhu thambikalayum ippadithan soltranga amma .nankalum paditha padippuku etra velai kidaikkanumnu bless you please amma.
@jkhomes7744
Жыл бұрын
அம்மா, காயத்ரி மந்திரம் பற்றி விளக்கவும். யாா் யாா் சொல்லலாம்,நன்மைகள் பற்றி அறிய விரும்புகிறோம்
@roshans9037
Жыл бұрын
Amma , Varahi amman navaratri pathivu kudunga.
@krishnammalpulikarai603
Жыл бұрын
அம்மா உங்களை பார்க்க நான் மதுரை வரலாமா 😢😢 மா எங்கள் நிங்கள் எனக்கு உபதேசம் செய்விங்களா மா தங்களை நான் பார்க்க வேண்டும் ஆசை நிண்டு கொண்டு இருக்கிறது மா
@ravishankarramachandran232
Жыл бұрын
Vanakam Amma
@manikandanv6198
Жыл бұрын
Aani thirumanchanam patri oru pathivu podungal amma
@muthuguru305
Жыл бұрын
Mam asadanavarathi valipadu solluga
@sivaranjani.p8055
Жыл бұрын
Kalai vanakkam amma
@saranvani9235
Жыл бұрын
🙏🙏🙏🙏 TQ mam
@sureshrajaraman9900
Жыл бұрын
Allery food enna enna sollu ga aparam alternatively food pathi sollu ga please
@ravishankarramachandran232
Жыл бұрын
Amma please give this patigam in English lyrics. I really need lot of problems
@DevendranVishnu-ge6dh
4 ай бұрын
Budhan 💚👌🙏🏻
@pakkiyalaxmi1383
Жыл бұрын
ஒம் நமசிவாய
@maheswaris6557
Жыл бұрын
Amma igirivar vazhipattil perumal kothram iruppavargalukku sivan kothram vazhipadubavarukum thani thaniye sami unda amma enakku vilakkam vendum amma sivan kombudubavargal padippukku entha sami kumbidalam.
@ktharani62
Жыл бұрын
அம்மா ஆஷாட நவராத்திரி தேதி சொல்லுங்கம்மா
@kalaiikalaii441
Жыл бұрын
Amma engaludaiya Kula thevam nandishvar avarai valipadum murai pattri sollunga Amma enga veetula periyavarkal yarum illama konjam sollunga Amma engaluku neeraiya problem amma
@Sabari83Souprayan-pt8gc
Жыл бұрын
Amma vanakam....... Thirupugazh anaithaium tharum.... Vinaigalai theerthu vaikum endru sonneergal.... Amma enaku oru udavi.....7 mathangalaga Sirayil irupavar vara mudiyamal thavikirar.... Old age women.... Thadaigal theernthu seekaram veliye vara entha thirupugazh pathigam solla vendum.. Thayai koornthu sollungal
@anbua6728
Жыл бұрын
இந்த வருடம் ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லுங்க எந்த தேதியில் வருகிறது
@sangeesangeeetha6461
Жыл бұрын
Amma construction தொழில் நல்லபடியாக செயல்பட என்ன செய்ய வேண்டும் அம்மா ... நாங்கள் கஷ்டத்தில் இருக்கோம் தயவு கூர்ந்து சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@revathisathiskumar1470
Жыл бұрын
குலதெய்வத்துக்கு எப்படி எப்படி பூஜை செய்வது வீட்டில் போட்டோ வைத்திருந்தால் எப்படி பூஜிப்பது
@manimegalaimegalai3850
Жыл бұрын
வணக்கம் அம்மா. எனக்கு ஒரு சந்தேகம் நாம் பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சை விளக்கு போடும் போது அவை எவ்வாறு போட வேண்டும் எந்த நேரத்தில் போட வேண்டும் கூறுங்கள் அம்மா.
Пікірлер: 211