'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 15 முதல், 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் இக்கண்காட்சியில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த அரங்குகள் உட்பட, 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
#codissia #dinamalar #sathyaelectronics #expo2024 #codissiatradefaircomplex #coimbatore #homeapplianceexpo #exhibition #tradefair2024 #businessideas #sales #householditems #foodcourt #watergames #childgames #aquariumfish #carexpo #kidstoys #foodanddrink #householditems #cars #evvehicle #interiors #woodenfurniture #plasticitems
Негізгі бет 'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி 2024
Пікірлер: 1