ஓம் உதிற காளி அம்மா என்னுடைய பிரச்சனைகள் எல்லாம் தீ ரணும் என் வீடு சீக்கிரம் விற்பனை ஆக எனக்கு அருள்புரிய நும் ஓம் உதிற காளி அம்மாகாளி அம்மா துணை
@screenprinters369
Ай бұрын
எந்த ஊர் அண்ணா
@jayalakshmin1307
Ай бұрын
Om Uthira Kali Thruvadigal Saranam
@SpiritualPathTamil
Ай бұрын
@@screenprinters369Mannargudi, Thiruvarur district
@user-nj8gk6bf5k
Ай бұрын
😂
@angayarkannisethuraman8161
Ай бұрын
Ph number
@rjpulligow7144
19 күн бұрын
எனக்கு எதும் தேவை யில்லை இந்த ஏழ்மையான மனிதர் அந்த தெய்வத்தின் மீது வைத்த அன்பு உண்மையானது அந்த அன்புக்கு நானும் தலை வணங்குறேன்
@rjpulligow7144
19 күн бұрын
என்னால முடிஞ்சது னா கண்டிப்பாக செய்வேன் என்றும் என் தாய் காளியே 💜🫰 அவளுக்காக என்ன வேணா செய்வேன் எனக்கு அவ மட்டும் போதும் வேற எதுவும் வேணா ❤
@bharathadevi8379
6 күн бұрын
அம்மா தாயே என் குடும்பத்தில எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா எந்த கடன் பிரச்சினை இல்லாமல் நோய் நொடி இல்லாம அத்தனை பேரும் கூடி சந்தோஷமா இருக்கனும்மா தாயே
@gowrigowri4416
18 сағат бұрын
om kali,🙏🙏🙏🙏🙏🙏
@dineshrammoorthy1143
25 күн бұрын
அம்மா வின் அருள் எங்கள் உட்பட்ட அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்
@gopalkrishna5985
Ай бұрын
ஓம் உதிரகாளி தாயே என் எல்லா பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வையுங்கள் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@sivasiva-we7ih
2 күн бұрын
அம்மா தாயே எங்கள் கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும்
@gopalkrishna5985
Ай бұрын
அம்மா தாயே என் பிரச்சினை தீர்க்க வேண்டும் நீங்கள் ஆசிர்வதியுங்கள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@renugadevirenuga8730
Ай бұрын
அம்மா தாயே குடும்பம் பிரச்சனை ஆல் திறனும் 🙏🙏🙏🙏🙏
@vijayavijaya6767
Ай бұрын
அம்மா உதிர காளியம்மன் என் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🏼🙏🏼
@santhithilaga2481
6 күн бұрын
Amma pottri pottri pottri pottri pottri
@Kumar-sk9fe
17 сағат бұрын
அம்மா தாயே நீ என் கஷ்டங்களை போக்கி நாள் வளி காட்டுவாயாக
@Kamalaveni-e2w1978
28 күн бұрын
என்னோட பையனுக்கு நல்ல புத்தியும் நல்ல வாழ்க்கை துணை நல்ல நல்ல பழக்க வழக்கம் எல்லாமே கிடைக்கும் அம்மா நீ தான் எனக்கு துணையா இருக்கணும் 🙏🙏🙏
@AnjaliPrakash-n4j
Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி பத்திரகாளி அம்மா போற்றி போற்றி❤
@Arumugamarumugam-y1r
Ай бұрын
ஓம் உதிரகாளியம்மா தாயே போற்றி போற்றி என் குடும்பம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்
@srs967
8 күн бұрын
அம்மா தாயே அருள் புரிவாயே என் குடும்பத்திற்கு
@Selvi-h4c
27 күн бұрын
❤❤❤ அம்மா தாயே என் பையனுக்கு ஒரு குழந்தையை கொடு என் பொண்ணோட சீக்கிரம் கடன் எல்லாம் முடியும அருள் புரியும் தாயே உதற காளியம்மா
@SamyKandasamy-zj7yp
27 күн бұрын
காளி தருவாள் ஓம் காளி ஓம் பிடாரி ஓம் நமசிவய
@Selvi-h4c
27 күн бұрын
@@SamyKandasamy-zj7yp உங்கள் வாக்கு பொன்னாகட்டும் நன்றி நன்றி நன்றி
@devieswarandevi4754
13 күн бұрын
உதிர காளி அம்மா என் மகளுக்கு திருப்பூரல் இருந்து வரன் வநதுள்ளது இந்த வரனனை எங்களுக்கு பிடித்துள்ளது இந்த வரன்அமைய அருள் புரிய வேண்டும் இந்த வரன் அமைந்தால் எங்களால் முடிந்த உதவியை கோவிலுக்கு வழங்குகிறோம்
@Kishore-s6w
9 күн бұрын
அம்மா தாயே ஸ்ரீ உதர காளி என் பிரச்சனைகளை தீர்த்து வைத்தாயே பிள்ளைகள் நல்லா படிக்க உதவி புரிவாய் தாயே எனக்கும் உன் அருளை தருவாய் தாயே அம்மா தாயே உன் பாதம் போற்றி போற்றி
@lakshmiravichandran9256
Ай бұрын
ஓம் உத்திர காளியம்மன் தாயே நான் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே 🌹🙏
@Manivel-s3o
23 күн бұрын
தாயே பராசக்தி அம்மா எனக்கு திருமணம்நல்லகுனம்உள்ளமனைவிவைன்டும்
@Skgeethashalini
Күн бұрын
சொந்த கடை வச்சி தொழில் பண்ணனும் நான் யார் கிட்டையும் கை எந்த கூடாதுஎன் இரண்டு பொண்ணுகளை நீங்கள் தான் தாயே துணையாகஇருக்கனுஅருள் புரியனும் ஓம் சக்தி
@muthukaruppankuwait816
Ай бұрын
ஐயா .... அறநிலையத்துறை வந்துடுவாங்க... கோவிலுக்கு நிலம் என்று தெரிந்தால் போதும்..... ஜாக்கிரதை
@vijimurugaiyah3028
Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
@varshakaarunya1261
Ай бұрын
உதிரகாளி தாயே என் கனவர் என்னோடு சேர்ந்து வாழனும் சீக்கறம்மாக என்னை தேடி வரனும் உதிரகாளி அம்மாவே போற்றி .❤
@SamyKandasamy-zj7yp
27 күн бұрын
வருவார்
@murugesanramasamy1635
5 күн бұрын
ஓம் சக்தி 🙏
@ranjinisunthareswaran8464
27 күн бұрын
ஓம் உதிர காளி தாயே மகனுக்கு சிக்கிரம் திருமணம் நடக்கவேண்டும் தாயே
@geethaanand5346
12 күн бұрын
தாயே உதிர காளி என் பிரச்சனை எவ்வளவோ இருக்கு அதில் எது முதலில் தீர்க்க நீ வரம் தருவாயோ எனக்கு தெரியாது. ஆனால் சீக்கிரமாக உன்னை வந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு கொடு தாயே.
@Deeparajes-gt1kv
Ай бұрын
உதிர காளியம்மனே என் கணவர் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் அனைத்து பிரச்சினைகளும் நீங்க வேண்டும் உதிர காளியம்மன் போற்றி போற்றி
@vijayavijaya6767
Ай бұрын
ஓம் உதிர காளியம்மனை போற்றி என் தாய் காளியம்மன் ஆசிர்வாதம் எனக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🏼🔱🙏🏼🔱🙏🏼
@freshwomenfreshwomen3282
25 күн бұрын
அம்மா என்பசங்க நல்லா படிக்கணும் என் கடன் பிரச்சனை தீர னும்🙏🙏😍🙏
@GanesanKarthick
Күн бұрын
Intha matham conceive aganum.enakku Ann kulanthai pirakkanum.amma en vittukkarar kudikkakudathu Amma. Nalla puthiya kudumma. Nan valkaiyil menmelum uyaranum.en valkai un kaiyil Amma.
Amma thaye en kanavar yallarum nalla sonthosama erunganum kotisvar aganum
@nanthini6696
22 күн бұрын
ஓம் ஶ்ரீ உதிற காளி துணை
@selvis-s2o
28 күн бұрын
என் பிரச்சினை தீர்ந்து வைத்தால் நானும் என்னால் இயன்ற அளவு நல்ல செய்கிறேன்
@ranjithkumar7826
Ай бұрын
ஓம் ஊதுரகாளி அம்மன் போற்றி 🙏🙏🙏
@chandrashekar.r6324
Ай бұрын
அம்மா என் மகளுக்கு நல்ல புத்தியை தாருங்கள் அம்மா
@Psusila-of9vj
Ай бұрын
ஓம் ஸ்ரீ உதிரி காளியம்மான் போற்றி போற்றி தாயே கஷ்டங்களை எல்லாம் போக்கிடு தாயே ஓம் காளியம்மாள் போற்றி போற்றி
@k.chitradevikallimuthu9041
20 күн бұрын
Om Sakthi
@பேப்பர்ஐடி-ர7ண
7 күн бұрын
ஓம் சக்தி ஓம் நமச்சிவாய 🙏
@selvis-s2o
28 күн бұрын
என்னோட கஷ்டம் தீர வேண்டும் அம்மா
@selvi776
Ай бұрын
அகிலாண்ட கோடி அம்மா தாயே போற்றி போற்றி
@saranranji8862
Ай бұрын
P
@vimalamanivannan7575
26 күн бұрын
எனக்கு மன.அமைதியேகொடுதாயை
@chandranc6796
17 күн бұрын
ஓம் தாயே போற்றி
@vijayalakshmikannivel6177
Ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி தாயே
@KamalaKamala-zr2nj
Ай бұрын
வயது எத்தனை
@VijayaLakshmi-zl5ot
Ай бұрын
ஓம் பராசக்தி
@sankarksa3959
Ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி
@sivaprakasam1393
Ай бұрын
அம்மா தாயே எனக்கு வர வேண்டியது
@SanithaSangavi-zu7gh
27 күн бұрын
அம்மா 🔱🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@MalarVizhi-e1b
Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@jayachandran5499
27 күн бұрын
ஆதா எப்பவும் நா ஒங்க எல்லோரையும் தான் நினைக்கிறேன் என் கணவருக்கு நினைத்த வேலையும் ஏ அம்மாவுக்கு நல்ல சுகமும் என் தங்கைக்கு திருமணமும் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் எனக்கு சுகமும் தைரியமும் தாங்க ஆதா எனக்கு எதாவது அதிசயம் காட்டுங்க ஆதா❤❤
@dineshrammoorthy1143
25 күн бұрын
அம்மா என் கடன் தீர அருள் புரிய வேண்டும்
@santhaamma4407
Ай бұрын
குதிரை காளியம்மா தான் என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டிய அந்த தாயே
@Revathi-d7t7q
Ай бұрын
Om sakthi uthra Kali ammavirkku patham namaskaram kodanu kodi nanri amma vadivu enta lady panam engalukku panam thara vendum innum kodukkavillai viraivil ungal sakthiyin magimaiyal kodukka vendum amma nanri amma
@DurgaDevi-y5z
17 күн бұрын
Omm arul migu uthira kaliyamman potri
@nishikauma9367
26 күн бұрын
Amma thaye yella pbm sari aganum amma
@keethasekar6546
29 күн бұрын
Om uthia kaliye potri en kadan theera vendum
@ImaiyaR.varman
Ай бұрын
உதரகாளியம்மா போற்றி
@muruga7468
4 күн бұрын
சரியான விலாசம் கொடுங்கள் ஐயா 🙏
@thampirasathangeswary2643
29 күн бұрын
ஸ்ரீ உதிர காளி அம்மா என்னுடைய பொண்ணுகளின் கடன்கள் தீ ர அருள் புரிய வேண்டும் அம்மாதாயேபோற்றி
@NagaLingam-d1s
28 күн бұрын
Om sakthi uthirakali orogiam tharannum
@PriyankaMurugan-ix1jb
Ай бұрын
என்னோட கணவர் பொண்டாட்டி பிள்ளைங்க னு தான் இருக்கனும் அம்மா அதுக்கு அருள் புரிங்க தாயே 🙏🙏🙏
@vigneswaranchelliah2372
Ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
@murugesusakthidasan6840
Ай бұрын
ஓம் சக்தி ஓம்
@udayaomnamasivayakumar2231
Ай бұрын
தாயே உத்திரகாளி அம்மா என் பிரச்சனையை தீர்த்து எனக்கு நல்வழி காட்டு தாயே உன் சன்னதிக்கு நான் வருகிறேன்
@lekkammala7371
Ай бұрын
அம்மா உதர காளியம்மா எனக்கு கிடைக்க வேண்டிய பணமும் கிடைக்கணும் என் பிள்ளைகளும் என் கூட ஒன்னும் சேரனும் தாயே நீதான் தாயே அருள் புரியணும்
@jothibhasjothibhas3056
Ай бұрын
Super jihudu sami great amman❤
@vijayakanthvijayakanth5168
26 күн бұрын
ஓம் உத்திர காளி தாயே எனக்கு குழந்தை கொடு தாயே
@AishaAishari
26 күн бұрын
அம்மா தாயே காளி அவருக்கு நல்ல படியா அந்த போலீஸ் பிரச்சினையில இருந்து அவருக்கு விடுதலையாகி வெளியே வரனும் அம்மா காளியம்மன்
@elayarasuc5126
Ай бұрын
❤
@RajRaj-zx4rf
5 күн бұрын
🙏🏻
@SelvaraniRavindran-xe3pn
Ай бұрын
தயே என் கணவர் புரண குணமகுனும் தயே ஓம் சக்தி
@GopiGopi-sy5cc
Ай бұрын
எனது வீட்டுக்காரருக்கு கடன் அதிகமாகி கஷ்டப்பட்டு இருக்கிறார் அவருக்கு கடன் சீக்கிரம் அடைய வேண்டுகிறேன் தாயே அவர் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் தாயே கண்ணீர் மல்க வேண்டிக்கொள்கிறேன் எனக்கு உன்னை விட்டால் வேறு ஆள் இல்லை சொல்ல என் வீட்டில் வந்து வெளிச்சம் ஆகி வைத்தாயே உனக்கு நான் விளக்கு எடுத்து வைக்கிறேன் இடம் எந்த இடம் சொல்லுங்க எனக்கு நினைத்தது நடவேற வேண்டும் நானும் வீடு கட்ட வேண்டும்
@sarangishanmugalingam
Ай бұрын
ஓம் உதிர காளி அம்மா என் பெரிய மகளுக்கு நல்லவரன் மாங்கலிய பாக்யம் விரைவில் தரவேணும் அம்மா.
@rukmaniveeraraghavan4231
Ай бұрын
அம்மா தாயே மகன் வேலை திருமண வாழ்க்கை முடித்து குடும்பம் ஒன்று சேர அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Пікірлер: 361