இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jack19xander
7 ай бұрын
Q
@sumethra5236
7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝
@koilmani3641
7 ай бұрын
ரட்சிப்பின் அனுபவத்தை பெறஉதவிய வார்த்த களை கேட்க ஆவியானவர் உதவினார் தேவனு கே மகிமை.
@thilagavathy-x4i
7 ай бұрын
P
@karanatkarevivalgloryagchu2577
7 ай бұрын
Please pray for me and my family and our ministry dovalapmet in Jesus name Amen 🙏😢😢😢😢
கடன் பிரச்சினை திற வேண்டும் வியாபாரம் வளர்ச்சி கொடுக்க வேண்டும் இயேசுவை
@sreekanths527
7 ай бұрын
இயேசப்பா மன அமைதி தாரும் அப்பா அப்பா கடன் இல்லாத வாழ்க்கை தாரும் அப்பா அடுத்த மாதம் முதல் நல்ல மாற்றம் தெரியும் படி ஆசிர்வதியும் அப்பா கண்ணீரோடு வேண்டுகிறேன் அப்பா
@nandhini-f5y
Ай бұрын
Nandhini yesuappa ✝️✝️✝️🙏⛪🙏🙏⛪🙏⛪
@vinodhinigangadharan2202
7 ай бұрын
இயேசப்பா நான் ஒரு கை குழந்தை வச்சிக்கிட்டு புருஷன் இல்லாம கஷ்டபட்டுகிட்டு இருக்கேன்.. எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி தாங்க இயேசப்பா .. எனக்கு ரொம்ப மனவேதனையா இருக்கு.. என் சூழ்நிலையை மாத்துங்க இயேசப்பா .. Please please😭😭😭😭😭
@DanielDani-hh5nx
7 ай бұрын
ஆமேன்❤
@barnabajesus5443
7 ай бұрын
Indian Christian matrimony cross TV
@pratheepsingh3050
7 ай бұрын
Sister unkalukaha jebikiran
@nandhini-f5y
Ай бұрын
Nandhini 🙏⛪ 🙏🙏 amen amen
@marykarthik5649
7 ай бұрын
மருமகள் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெபித்த உங்கள் அனைவருக்கும் நன்றி பேரன் பிறந்துட்டான்
@chandravania5340
7 ай бұрын
Praise god Amen
@Lakshmi-gw9bj
2 ай бұрын
Appa Nanpanna thavarukal ellam Ena manithu Eanku pavamanipu kuduinka appa yesappa....😢😢😢 Ena unga peilaya ethugounka yesappa 😢😢😢
@elakkiyaelango996
7 ай бұрын
இயேசப்பா என் கர்ப்பத்தில் இருக்கிற குழந்தையை ஆசீர்வதியும் ஆண்டவரே எந்த குறைவும் இல்லாமல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒரு நிறைவான குழந்தையை சுகப்பிரசவமாக கிருபை தாங்க ஆண்டவரே.
@priyai1496
7 ай бұрын
Normal delivery aga kiruba thangappa
@katharinmary5411
7 ай бұрын
கர்த்தாவே என் பிள்ளைகளை ஆசீர்வதியும் சுவாமி என் பேரப் பிள்ளைகளை சுகப்படுத்தி காத்துக் கொள்ளும் சுவாமி ஆமென் ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@JSMITH-ly9kl
7 ай бұрын
இயேசப்பா ஜான்சன் சுகர் நோய் சுகமடைய ஜெபியுங்கள்
@senthilmangai7047
7 ай бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் சுவாச பிரச்சனைகள் அனைத்தும்உம்மலே குணமாகும் இயேசுப்பா
@bindhurajukuttanbindhu862
7 ай бұрын
என்னுடைய கனவரின் குடி இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய அம்மாவின் பார்வை திரும்ப கிடைக்க ஜெபியுங்கள் 🙏
@ParushanParuk
7 ай бұрын
ஆண்டவரே நான் வெளிநாட்டில இருக்கிறன் இயேசப்பா நான் இந்த வருடத்துக்குள் என் அம்மா அப்பா சகோதரர்களுடன் என் சொந்த ஊர்ல வாழ கிருபை செய்வீராக ஆமேன்
இயேசப்பா என் சகோதரனுடைய வாழ்வில் சமாதானம் கொடுங்கப்பா
@user-dq2tq6sk9r
7 ай бұрын
Yesappa en mana kulappangalukku pathil thanga appa
@IndhiraniIndhirani-kd5mi
7 ай бұрын
❤ உன் குடும்பத்தில் ஒரு அற்புதம் செய்து ஆண்டவரே என் போராட்டத்தில் போராட்டத்தில் இருந்து ஆண்டவரே என் போராட்டத்தில் இருந்து ஆண்டவரே ஒரு விடுதலை கொடுங்கள் ஆண்டவரே இயேசப்பா அந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழ
@thishanyinkaran8631
7 ай бұрын
எங்களுக்கு குழந்தை செல்வத்தை தாங்க இயேசப்பா நன்றி
@nanmaiyanadhaitharuven6334
7 ай бұрын
இயேசப்பா நீர் கட்டிய எனது குடும்பத்தில் ஒற்றுமை தாங்கப்பா நீர் தந்த மருமகள் அப்பா, மகன் மேலும் என்மேலும் குடும்பத்தின் மேலும் உண்மையான அன்போடு இருக்க கிருபை செய்யுங்கப்பா. குடும்பத்தில் ஒற்றுமை தாங்கப்பா. அப்பா இரங்குங்க இயேசப்பா. எங்களுக்கு உங்களைத் தவிர யாரும் இல்லப்பா இயேசப்பா என் குடும்பத்தில் தலைவராக நீங்க இருங்கப்பா
@Rebecca_GJ
7 ай бұрын
இயேசப்பா ஒரு வேலை தாங்க இயேசப்பா 🤲🤲🤲
@muthulakshmiperumal1762
7 ай бұрын
எனக்கு என்ன நோய் இருக்கிறது என்று தெரியவில்லை என் நோயை குணப்படுத்துங்க அப்பா
@selvaranir3898
7 ай бұрын
இயேசப்பா எங்களுடைய மகள் நிவேதாவுக்கு திருமணம் நடைபெற இயேசப்பா அற்புதம் செய்ய வேண்டும்
@ruthsumeet1850
7 ай бұрын
Yen palvali gunamaganum yessappa yen kudumbam asirvathikanum yessappa sontha vedu vanganum
@therealsivani
7 ай бұрын
Andavarey ummudaiya vallamaiya kirubaiyum asirvadham adhisaiyamum arputham enakku ellame venum yesuve nanum en kanavarum onnu seranum yesuvey 😭🙏 samathanam mana nimathi tharum yesuvey ennaiyum en kanavaraiyum oppukodukuren andavarey 😭🙏😭😭😭😭😭✝️✝️
@anrecha9180
7 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளும் தீர்த்து சமாதானம் தாங்கப்பா ஆமென்😂😂
என் மகன் மூலையில் சுகம் கிடைக்க யெபீக்காவும் ஆமென் அருண் ஹச் ஆமேன்
@jancym6146
7 ай бұрын
Yessappa en kudubathaiyum ennaiyum um rathathale kazhuvuga yessappa pavam en kudubathai anugatha badi kathu kolugal andavare um anbukaga nandri amen🙇♀️
வளர்மதி கடன் பிரச்சினை தீர ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
@Jesusredeems_ministries
7 ай бұрын
We’re praying for your request. Our God is the mighty god. He will do mighty things and change your life. Don’t lose hope. He is with you and blesses you. Amen.
@HarishHarini-do4tw
7 ай бұрын
Ennium oru sachi sollanum krubi pannunga amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaranir3898
7 ай бұрын
எங்களுடைய கடன் பிரச்சினை மாற வேண்டும் இயேசப்பா
@akkarthikak2928
7 ай бұрын
ஈசப்பா கடன் பிரச்சனை மாரி சந்தோசமா வாழ உதவி பண்ணுகப
@abuu2186
7 ай бұрын
ஆண்டவரே என்னை கண்நோக்கி பாரும் 😢
@BabluBablu-wc8zg
5 ай бұрын
Ungalai avar kannokkiparpar ennil avar kankira Devanai irukirar amen he will solve your prayer amen
@Vvrox2011
7 ай бұрын
இயேசப்பா என் அப்பாவுடைய கால்புண் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
@gayathrijohn8280
7 ай бұрын
Yesappa en kanavarin kadan prachanai pokungapa pa plss 😭 ummai viduthalaiyodu aarathikka oru sontha veedu thanga yesappa pls 😭😭😭😭😭😭😭😭
@sarammabanusarammabanu
7 ай бұрын
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் சகோதரர்
என் கணவர் மீனாட்சி சுந்தரம். 2 பிள்ளை களையும் இரட்சியும் ஆண்டவரே எங்கள் குடும்பத்தையும் சாட்சியாக திருத்தும் ஆண்டவரே எனக்கும் திரப்பின் வாசல் ஜெபதிற்கு வர ஆசை நான் மதுரையிலுள்ள அலங்காநல்லார். ஆமென் அல்லேலூயா
@ParthibanParthiban-vz4if
7 ай бұрын
Enga kudubatha nega porupeduthukoga ene negatha nadathanu. Manasu full la kavalaya iruku appa
@prathapsingh5993
7 ай бұрын
நன்றி நன்றி நன்றி இயேசுவே
@senthilmangai7047
7 ай бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் சுவாசங்கள் அனைத்தும் நன்றாக இயங்க உதவி செய்யுங்கள் இயேசுப்பா
@rameshmangayarkarasi5294
7 ай бұрын
இயேசுவே எங்கள் வீட்டில் இருக்கும்அம்மா அப்பா தங்கச்சி எல்லோரும் இரச்சிக்கபடவேண்டும் நன்றி இயேசு
@DanielDani-hh5nx
7 ай бұрын
ஆமேன்❤
@KumarV-gp3ci
7 ай бұрын
❤
@KumarV-gp3ci
7 ай бұрын
❤❤❤❤❤
@samwithbuchu3801
7 ай бұрын
அல்லேலூயா
@PravinRaj-r1n
7 ай бұрын
பிதா ஒருவரே அப்பா
@anianianiani2680
7 ай бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க 🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா
Пікірлер: 541