வணக்கம் 🙏 , எனக்கு ஒரு சந்தேகம் தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏 நான் உங்கள் வீடியோ அதிகம் பார்த்து, நிறைய பகிர்ந்து இருக்கிறேன், நீங்கள் இவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள், உங்களை நேரில் சந்தித்தால் மருத்துவ ரீதியாக இவ்வளவு பொறுமையாக பேசுவீர்களா அதுவும், ஆங்கிலத்தில் அலட்டும் பல, உங்களை போல் பதவியில் உள்ளவர்களுக்கு மத்தியில், தமிழில் பாமரர்கள் புரிந்து கொள்ளும் வகையில், தெளிவாக விவரிப்பது 👌 இந்த வீடியோ நிச்சயம் பலரும் பயனடையும் வகையில் பகிர்வேன் 👌🙏💐
@aseer-l4m
3 күн бұрын
ஒவ்வொரு மனித உயிர்களும் உருவாகும் பேதே அதன் பாதுகாப்பிற்காக இறைவன் அதன் கூடவே இருக்குமாறு ஒரு பாதுகாப்பை ஏற்பாடு செய்கிறான் உரிய நேரம் வராமல் அந்த பாதுகாப்பு அந்த மனிதனை விட்டும் நீங்காது
You are something special doctor. I am very lucky to with you longtime . God bless you doctor
@kalamani9416
3 күн бұрын
அருமையான பதிவு மிகமிக அனைவருக்கும் புரியுற மாதிரி இருக்கிறது அது தாண் மிகவும் சிறப்பு மிக்க மகிழ்சி
@leelavathymadan9924
2 күн бұрын
Thanks a lot for your information. Stay blessed always doctor 🙏🏻 ❤️
@gnanasambandams2944
3 күн бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி.பல பயனுள்ள மருத்துவ அறிவுரைகளுக்காக.
@revathys5153
3 күн бұрын
Greetings Dr, can you pl make a video on leg strengthening exercise for 45 + ladies especially about knee pain relief, Thank you
@rajkumarponnuthurai9696
3 күн бұрын
Doctor, thanks for the update and public awsreness ❤🎉😊 God blessings🎉
@arumugammunusamy7530
3 күн бұрын
மிக்க நன்றி டாக்டர் 👍🙏
@d.k.kannan6414
2 күн бұрын
மிகச்சிறந்த விளக்கம் நன்றி மருத்துவர் ஐயா
@vvvv-gj9wv
3 күн бұрын
நீங்க போட்ட இந்த வீடியோ நாலா இந்த தமிழ்நாட்டுல ஒரு சில உயிர்கள் கண்டிப்பாக காப்பாற்றப்படும் 🙏🙏🙏🙏
@AMYN18
Күн бұрын
Very nice information about cpr instructions . Thanku Doctor
@gorillagiri7327
Күн бұрын
Good speech,thanks sir
@chockalingamv3630
Күн бұрын
Good and useful tips.Life saving advise. Great job,Sir.
@krishnasamy8187
3 күн бұрын
Very.clear.explanation.
@johnbenedict666
3 күн бұрын
சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை, மிகவும் எளிதாகப் புரியும் வகையில் எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@adimm7806
3 күн бұрын
Risk factors ku 7 reason Avoid panna 5 vishayam High BP decrease 3 medicine Medical knowledge 1 channel DR. KARTHIKEYAN. THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
@vadiveld3951
21 сағат бұрын
Thank you doctor., நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@somasundaram8189
3 күн бұрын
Your clear voice is a plus point for ur knowledge.
@mukunthannarayanasamy4773
3 күн бұрын
நல்ல பதிவு. நன்றி டாக்டர்
@balajisidd2902
3 күн бұрын
Sir, Your Nochi Ennai apply for joints pain has given good results to me. Thank you sir.
@sujatharajan4918
2 күн бұрын
Thanks a lot Doctor for a detailed patient explanation😊 Salute to your noble profession
@gopalakrishnanap9881
2 күн бұрын
அருமையான பதிவு. இதய துடிப்பு மற்றும் மாரடைப்பு பற்றிய விளக்கம் அருமை. மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகளையும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கை தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@subramaniaml1045
3 күн бұрын
சமூக சேவக மருத்துவருக்கு வணக்கம், விலைமதிப்பற்ற சேவை தொடரட்டும், வாழ்க பல்லாண்டு ❤🎉🎉🎉🎉
@YummySpicyTamilKitchen
2 күн бұрын
Really great 🙏🙏🙏 sharing 👏🌹👍
@vravicoumar1903
2 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@renganathant8022
3 күн бұрын
Sir, You are great. I have watched all your health videos. Excellent. The present clip is indeed useful for many, especially persons like me who underwent angioplasty and stenting. It creates awaress for us to be careful on every day life. Thank you very much.
Sir iWatch your Health concious Videos often I feel you told us very and real interest tous not for commercial like someothers God blessyou sir a very long healthy life Thank you sir
@AnbuselviGunasekaran
3 күн бұрын
Useful awareness message thankyou sir
@compros1
3 күн бұрын
Very useful Dr ❤❤❤❤🙏🙏
@ramanisubbiah2421
3 күн бұрын
மிக்க நன்றி டாக்டர்
@Sudha-d4u
3 күн бұрын
Super awareness video thk u doctor
@Arnagiri-zl2kd
2 күн бұрын
அற்புதம்
@drumsnarayanan688
Күн бұрын
this incident...happened may be because.. of high expressions... from heart.....which is risky..
@priyaqueen4041
3 күн бұрын
நன்றி சார்
@VelayuthamVelayutham-q5l
3 күн бұрын
அருமையான பதிவு.வாழ்க ❤❤❤பல்லான்டு
@mohanasundari9978
3 күн бұрын
Sir, good evening, u are doing good job for the humanity. Hat's off Sir. After 2yrs of bypass surgery ,my husband got left side shoulder pain and while taking bath he told some electric shock like pain came and sweating was there for few seconds and he became normal. Is this heart attack sign, during this check up almost after a month,he told this to the doctor, he told need not worry. All parameters normal and asked to continuethe same medicine. No ecg, echo done. Age 52 Sir . Myself very worried. How to chec, he is ok or any problem. Kindly reply. Thank you.
@arumram4642
3 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லிய அத்தனை காரணங்கள் 100% எனக்கு பொருத்தும்.62 வயது எனக்கு.
@iruthayamarygnanarajah4484
3 күн бұрын
Thank you Dr karthikeyan
@calligraphy8791
3 күн бұрын
சார் நான் இருப்பது அப்பார்ட்மென்ட் வீடு. எனக்கு படி ஏறும்போது மூச்சு விட கஷ்டமா இருக்கு என்ன காரணம் பிளீஸ் ரீபிளை பண்ணுங்க 🙏🙏🙏🙏
@pechimuthu9449
3 күн бұрын
God's gift thanks
@babuv4679
3 күн бұрын
❤ ulaga adheseiam Sivaji❤ great docter
@sathiyamurthysathiyamurthy8919
2 күн бұрын
Thank you sir
@nanditaarunkumar6193
2 күн бұрын
Sir dizziness after treadmill walk video podunga sir
@gardening5164
3 күн бұрын
Advanced medical facilities in Singapore and people also aware of the immediate first aid to be given. Is any one around him tried for re functioning the heart.
@Manathai_Thotta_Samayal
3 күн бұрын
It’s useful. Thank you so much sir 🙏🙏
@amman-
3 күн бұрын
60 வயது வந்தாலே எல்லோரும் விழிப்புணர்வு வேண்டும்.
@GaneshBabu-i9e
3 күн бұрын
Hi sir and youtube viewers enaku Lcin500 & dec100 tablet use panna solliirukanga intha tablet enna prablam iruntha use panuvanga appadinu yaravathu thelivaga sollavum sir neenga parthal confipaga sollungal sir
@lkgboys2878
3 күн бұрын
Dear Sir, My Age 48 My PB level is 200/160
@ramadossg3035
3 күн бұрын
நன்றி DR.!
@paramesperampalam3133
3 күн бұрын
Thanks dr,Sivajis family to lookafter that persons family.
@ArachelviRangasamy
2 күн бұрын
Informative videos
@ramalingammuthusamy-ye6qp
3 күн бұрын
yes Really good
@deepakdkrishna1854
3 күн бұрын
Deep condolence to his relatives and it will painful... however neega and most ppl solra maari disease, bed la long time critical illness nu suffer Panama... facing their death during sleep or during activity is really better. Death suffering last min la kandipa erukum. But still !!!!!
Sir enakku 54. Vayathu sabittapiragu sugar 60 irukku good la eppadi kutta mutiyum please sollunga sir please
@nandhiniprabhakaran2392
3 күн бұрын
Thanks a lot Dr🙏🙌🙌🙌🙌🙌
@Mrkeys-c4g
2 күн бұрын
Some Doctor's like KG Hospital, Coimbatore, Chairman Dr Pakthavatchalam is also telling more messages to public, but, any Orinary/Common man's never contact/approch with him easily, Why?, anyway, thanks for your valuable messages
@shanmugasundaram9954
3 күн бұрын
அருமை
@RANGANATHANK-tq9hj
3 күн бұрын
❤ நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉... முக்கியமாக *பெரிய அண்ணன் சக்கரையை கட்டுப்பாட்டில் வைக்கணும்*😅
@kmohamathanivava467
3 күн бұрын
மிக மிக தேவையான மருத்துவ அறிவை எங்களுக்கு நல்கினீர்கள் நன்றி. ஆனால் எங்கள் ஊரில் உணர்வில்லாமல் குப்புற ஒருவன் கிடந்தால் நாங்கள் டாஸ்மாக் நறுமணம் வருகிறதா என்று தான் முதலில் பார்ப்போம்... நன்றி
@AlwarRamanujan
3 күн бұрын
இதற்கு Face maker வைக்கலாமா சார்.
@seenivasan7167
3 күн бұрын
எத்தனை உணர்ச்சி பொங்க ஆடி பாடி மகிழ்ந்து அடுத்த நிமிடமே உயிர் பிரிந்த போது ஒரு நிமிடம் கூட இறைவா நல்ல ஒரு மனிதன் ஏன் இப்படி டாக்டர் அய்யா நீங்க அந்த இடத்தில் இருந்து இருந்தால் சிவாஜி அசோகன் அய்யா உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்
@balasubramanianv9250
3 күн бұрын
dr:- Your service is very valuable especially heath awareness program.But it does not cater to all. If your advice is age group-wise it will be useful for elders above 80 years.Old people are generally neglected lot. Please show sympathy on people on the last leg of their life.
@allwinfernando613
3 күн бұрын
மக்களுக்கு பயனுள்ளதாக இந்தப் பதிவு பார்க்கப்படுகிறது மக்களே நம்மால் ஒருவருடைய உயிர் காப்பாற்ற படுவது என்பது பெரிய கொடுப்பனை கடவுளுக்கு அடுத்தாற்போல்❤❤❤❤ நீங்கள் இந்தப் பதிவை பின்பற்றி இதுபோன்று ஹார்ட் அட்டாக்கில் இருப்பவர்களை காப்பாற்றுவோம்❤❤
@m.josephhenrylawrence615
2 күн бұрын
Dear Sir, எனக்கு 66 வயது ஆகிறது. எனக்கு Gastric Ulcer பிரச்சினை இருந்து மிகவும் சிரமப் படுகிறேன். அதிகாலை முதல் 9 மணி வரை இந்த தொல்லை அதிகம் உள்ளது. அந்நேரத்தில் தினமும் வயிற்றில் உப்பிசம், பசி, வலி இருக்கிறது. சமயத்தில் மாலை நேரத்திலும் இருக்கிறது. இது சம்பந்தமாக நீங்கள் video போட்டதாக தெரியவில்லை. தயவுசெய்து video போடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
@rathakrishnan4992
3 күн бұрын
Super 👍 👌
@lilypaul8273
3 күн бұрын
Dear Dr sir...y don't u shift to Chennai 😂....missing sir....superb explanation...
@vijayalakshmiramakrishna3441
3 күн бұрын
Thank youvery much.
@mahesgirish3337
2 күн бұрын
Sir shaken baby syndrome explain sir
@gopalan1987
3 күн бұрын
சார் உங்கள் வீடியோ ரெகுலரா பார்கிறேன் சார்
@krishnamacharsr526
3 күн бұрын
Top takker enjoy your post
@gopalan1987
3 күн бұрын
சார் எனக்கு எந்த கெட்ட பயக்கமும் இல்ல சார் BP: 130/90 சுகர் நார்மல் sir
@vijayasanthi6530
3 күн бұрын
சார் எனக்கு வெரி கோஸ் வெயினால் ரொம்ப கஷ்டப் படுகிறேன் இப்போ சித்தா மெடிசின் எடுத்து வருகிறேன் நீங்கள் கூறுவது போல எனக்கு இதயத்தில் ஏதோ சொல்ல முடியாத ஒரு மாதிரி பெயின் ஆனால் யாரும் அதென்ன ஏதோ என்று சொல்கிறார்கள் எனக்கு காலில் தொடை பகுதி மற்றும் ஆங்காங்கே குழந்தை துடிப்பது போன்ற துடிப்பு அடிக்கடி வருகிறது மூச்சு இழுத்து இழுத்து தான் விட முடிகிறது எதனால் இப்படி இருக்கிறது என்று தயவுசெய்து கூறுங்கள் சார் 🙏
@Sharmila1968
14 сағат бұрын
🙏🙏🙏
@mri3384
3 күн бұрын
Symptoms இல்லாம இருந்திருக்காது. அவர் பொறுத்துகொண்டு ஆடியிருக்கிறார். அனுபவத்தில் சொல்கிறேன்.
@saraswathiselvaraj-q3m
2 күн бұрын
டாக்டரே தமிழில் மருத்துவ விளக்கம் கொடுக்கும்போது நாம் ஏன் ஆங்கிலத்தில் கமன்ஸ் போடனும். டாக்டரோட எல்லா விதமான மருத்துவ பதிவு களையுமே நான் பாத்துருவேன்.எல்லாமே ரொம்ப தெளிவான விளக்கதுடனும் சிரித்த முகத்துடனுமே நமக்கு புரியவைத்திடுவார். ஆனால் நம்மலில் நிறையபேர் ஆங்கிலத்தில் தான் சில பல சந்தேகங்களே கேட்கின்றோம் . அது தான் ஏன்னு தெரியல மக்களே.
நடிகர் திலகம் என்று உளமாற உச்சரிப்பதால் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன்.
@selvanayagamkandasamy9175
3 күн бұрын
❤❤❤
@VijayaKumar-lb1ev
3 күн бұрын
Sir pls sir unga clinic address kudunga pls
@krishnavenialphonse1462
3 күн бұрын
👍👍👍❤️❤️
@arulmozhichandrasekaran6469
3 күн бұрын
என் மூத்த சகோதரன் இப்படிதான் இறந்தான்.
@ramanchandran6685
3 күн бұрын
I am sorry. RIP
@radhikavidyasagar8882
3 күн бұрын
Namaskaram Doctor, With the incidence of increasing sudden health deterioration and critical situations arising in gatherings, It is my humble suggestion to organisors or hosts , to post a fully equipped ambulance and trained medical personnels , to attend to emergencies arising in gatherings. This can be made available by the organizing committee, as a precaution , to save lives. Here in Coimbatore ,when Rotary Club of Satellite was conducting Yearly a carnival called Jan Fiesta,the President of the club made it mandatory to keep in readiness An equiped ambulance And A fire engine,to handle an eventuallity. Though no such crisis arose, these were the essentials which was made mandatory by the organisers of the Jan Fiesta Event. It was a very commendable act of thoughtfulness. Trust this idea of posting an ambulance , trained medical personnels , Fire engines, in gatherings,weddings,meetings etc is made mandatory by the Govt. Of Tamilnadu
@gopalan1987
3 күн бұрын
சார் எனக்கு ஒன்றை வருடமா லெப்ட் சைடு, சென்டர், ரைட் சைடு மார் வலி டெய்லி வருது சார் நான் ECG, எக்கோ, டிராட்மில், செஸ்ட் சிடி டெஸ்ட் எல்லாம் பண்ணீட்டேன் sir எந்த பயனும் இல்ல sir நான் மேஸ்திரி வேலை செய்கிறேன் sir என்னக்கு எதாவது தீர்வு சொல்லுங்க sir ப்ளீஸ் 🙏🙏
@Deebdremers
3 күн бұрын
உங்களுக்கு வயிறு சம்பந்தமான நோய் இருக்கலாம் கேஸ்ட்ரீக்
@moneymoney3870
3 күн бұрын
@@gopalan1987 cholesterol check panunga
@arunprabakaran7261
3 күн бұрын
7:58
@hassiyafarook4953
Күн бұрын
இந்த சிபிஆர் என்கின்ற ஸ்கூல்ல ஒரு சயின்ஸ் பாடமாக பிள்ளைகளுக்கு எடுக்கலாம் அப்பத்தான் அந்த பிள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வும் வரும்
@tamilan_tamil805
3 күн бұрын
தன்னார்வ தொண்டு செய்யும் ஐயா அவர்கள் நலமுடன் வாழ இறைவன் கருணை காட்ட வேண்டும்
@SRushana
3 күн бұрын
Na ninekiren en kudumbathil endha prayosanamum illamal vaalradhu na enaku indha maari heart attack vandhaal nallam, en kudumbathil irukavangaluku indha maari prechanaigal vara koodadhu 🧑🦱🧑🦱
@SusannahRose23
Күн бұрын
சிங்கப்பூரிலோ, அல்லது மலேசியாவிலோ ஒரு இந்தியர் சாலையில் மயக்கமடைந்து விழுந்து கிடந்தால் தண்ணி போட்டு கிடக்கிறான் என்று என்னி யாரும் அருகே செல்லமாட்டார்கள். உண்மை தான் நம்ம ஆட்கள் தான் காலையிலேயே மது அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள். எல்லா அசைவ உணவகங்களிலும் மது விற்கிறார்கள்.😂😂😂😂😂
Пікірлер: 114