தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒலுவில் பிரதேசத்துக்கு உட்பட்டஅஷ்ரப் நகர் எனும் கிராமம். மறைந்த தலைவர் அசரப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய கிராமமாகும்.அக் கிராமத்துக்குச் சென்று. அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவருடைய தொழில் நடவடிக்கைகளையும் அறியும் நோக்குடன். அங்குள்ள ஒரு வயதான ஒரு தம்பதியிடம் மிகவும் கலகலப்பான முறையில் சிறிது நேரம் அழகியமுறையில் கழித்துவிட்டு. அங்குள்ள ஒரு விவசாயிடம் அவரின் விவசாய நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்டு. அதை அழகிய முறையில் தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
Asarap Nagar is a village in Oluvil division in the Eastern Province of Sri Lanka. It is a beautiful village created by the late leader Asarab. Visit the village. With a view to know the lifestyles of the people there and their business activities. After spending some time aesthetically with an elderly couple there in a very lively manner. A farmer there also got to know his farming activities. Here is a video that sums it up beautifully.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee #southeastern_university_of_srilanka #southeastern
Негізгі бет திடீரென்று கிராமத்துக்கு படையெடுக்கும் மக்கள் | 🇱🇰 Lanka Boys |
Пікірлер: 29