ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
விழுப்புரம் அருகேயுள்ள திருக்கோவிலூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் ஆதி திருவரங்கம் கோயில் அமைந்துள்ளது.
#Aadhitiruvarangam #Aadhirangam #Ranganathaswamy #Lordperumal #Vaisnavtemple
Негізгі бет ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் | Sri Ranganathaswamy Temple | Deiva Darisanam
Пікірлер: 97