Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@sinjuvadiassociates9012
2 күн бұрын
சிறப்பு பதிவு உடன்பிறப்பே.... சூர்யா கிருஷ்ண மூர்த்தி அவர்களே.
@eradhakrishnan7709
2 күн бұрын
ஊடகத் துறையில் பேசுபவர்கள் இவரைப் போலவே தெளிவாக பேசுபவர்களாக இருக்க வேண்டும்.
@vmhanifa
2 күн бұрын
மிக அருமையான பேட்டி
@rajkumarganesan9417
2 күн бұрын
I stand by your analysed thoughts on the private blogger's prediction so far. Thank u 💞 brother.
@ilangovanmurugappan2416
2 күн бұрын
பிரதீப் ஜான் என்ற பெயர்தான் உறுத்துகிறது.எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இந்தப் பதிலைத்தான் சொல்லியிருப்பார்.
@shanmugamr1
2 күн бұрын
Very nice explanation
@devavenugopal8997
2 күн бұрын
அமெரிக்கா கலிபோர்னியாவில் 6.5 சென்டிமீட்டர் மழைக்கே மிதக்கிறது
@sheebasojanar9741
2 күн бұрын
Explainike this sir...in your sink if the tap water flows faster than the sink hole can drain, even if the sink hole is not clogged water stays in the sink for a few minutes...like that..m
@Govindarajan-rf5kk
2 күн бұрын
In Bihar around 30 + people died, consuming spurious liquor. Bihar is liquor banned state.
@ryanshome6811
2 күн бұрын
Oruththane இரண்டு மூன்று channel வச்சுக்கிட்டு அராஜகம் பண்ணிட்டீருக்கானுங்க
@nagarajanp4782
2 күн бұрын
மைலாப்பூர் t நகர் அத்திம் பேர்கள் பதினைந்து நாட்கள் துக்கம் பிடிக்கிறார்கள்
@sadhanasurendranath5897
2 күн бұрын
Very true.. most house in this area more than fifty years old..Due to relaying of roads, these houses got sunk by four to five feet.. such houses mostly elders stay and children stay abroad. Rain water will definitely enter their house and Govt can't do anything...unless you raise the house...
@devavenugopal8997
2 күн бұрын
•அதிமுக ஆட்சியில் 5Cm மழை பெய்தாலே 1 வாரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் •இப்ப மழைநீர் வடிகால் வேலை முடிந்துள்ள பகுதிகளில் 15-20 Cm மழை பெய்தால் மழை நின்றவுடன் 3-4 மணி நேரத்தில் வடிகிறது அன்று ஒரு நாளில் மட்டும் 6-9 மணி நேரத்தில் 20-30Cmக்கு மேல் மழை பெய்துள்ளது-தொடர்ந்து அதி கன மழை பெய்தால் வடிய நேரம் பிடிக்க தான் செய்யும்
@devavenugopal8997
2 күн бұрын
சென்னை கடற்கரையில் அமைந்த நகரம்.Slope towards sea/water reservoirs is less குறைவு.மழைநீர் வடிகால் சாலை அகலத்திற்கு கட்ட மாட்டாங்க,சாலை ஓரத்திலேயே கட்டுவாங்க.தொடர்/அதி கன மழை பெய்யும் போது வடிகால் கொள்ளவு நிரம்பினால் தண்ணீர் தேங்கி நிற்கும்,மழை நின்ற பின்னே வடியும்-இது தான் Basic
@arularasu7812
2 күн бұрын
எவ்வளவு செய்தாலும் புலம் புவன் புலம்பிகொண்டுதான் இருப்பான்
Пікірлер: 26