உண்மைதான அக்கா நெல்லை விளைவிக்கும் விவசாயிகள் தனது நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க முடியவில்லை அது தான் எல்லா விவசாயிகளுக்கு மிகவும் வருத்தமான விஷயம் 😢 இருந்தாலும் விவசாயம் செய்து பலரை வாழ வைக்கும் விவசாயிக்கு மகத்தான நன்றிகள்😊❤😊😊❤
@NimmyShankar-fz4wo
10 ай бұрын
உங்கள் வீடியோ என்றாலே மனதில் கண்களில் பசுமை வந்து விடுகின்றது சிஸ்டர் உங்ளின் ஒவ்வொரு வீடியோவும் விவசாயம் செய்யும் அனைவருக்கும் பயன் தரும் வீடியோ சிஸ்டர்
@SakkapoduChannel
10 ай бұрын
😍
@saranyasri9341
9 ай бұрын
Hi sister... திராட்சை வேண்டும் என்றால் கடையில் சென்று வாங்கி கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்த நமக்கு, விவசாயிகள் இவ்வளவு வேலைகள் செய்த பின்பு தான் நமக்கு ருசியான, ஆரோக்யமான திராட்சை கிடைக்கிறது... விவசாயிகளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி sister உங்களின் தெளிவான விளக்கத்திற்கு.
@jeevi_the_explorer
2 ай бұрын
0
@ClaraJames-mb8kk
10 ай бұрын
எங்க கம்பம் பள்ளத்தாக்கு கருப்பு பன்னீர் திராட்சை புவிசார் குறியீடு பெற்றது.🍇❤
@palanivelrajavel4979
10 ай бұрын
திராட்சை தோட்டத்தை நாங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது சிஸ்டர்
@Nandhakumar-xk2zc
10 ай бұрын
நல்ல விளக்கம்.விளக்கமான காணொளி
@s.parvathi6655
10 ай бұрын
Hi புனிதா சூப்பர் திராட்சை தோட்டம் அழகு பார்க்க இரண்டு கண்கள் போதாது
@delphin1581
10 ай бұрын
என்ன ஒரு அழகு
@kowsiinba3418
9 ай бұрын
First introduction super 👏👏👏👏👏 sir 👌👌👌👌👍
@user-vayakkadu
10 ай бұрын
Neenga than grapes garden vatchu irukinganu nenuchtten. Nice video
@indramaniam3499
10 ай бұрын
Grape one of expensive fruit in my country sis. Super 👌👍
@SASIKUMARDURAI-gj3iw
10 ай бұрын
Wow nice sister ❤❤❤
@indirasrinivasan8943
10 ай бұрын
ஒவ்வொரு ஒவ்வொரு விடியோ அருமை சகோதரி மிகவும் மகிழ்ச்சி அருமை அருமை
@kanagachandran3361
10 ай бұрын
உங்க வீடியோ எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன் ஆனா இன்னைக்கு தான் கமெண்ட் பண்றேன் உங்க வீடியோ எப்பவும் தெளிவாகவும் இருக்கும் ❤❤❤❤
@mahendrangrapesgarden
10 ай бұрын
நன்றி சகோதரி. திராட்சை குறித்த முழு தகவல்களையும் ஒளிவின்றி முழுதாய் சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் சுற்றுலா வருபவர்கள் திராட்சை பார்த்து ஏதாவது வியந்து எதையாவது சொல்லி விடுவார்கள் அதனால் வியாபார வாய்ப்புகள் குறைந்து போகும். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அப்படி இல்லாமல் உள்ளபடி சொன்னமைக்கு மீண்டும் நன்றி
@SakkapoduChannel
10 ай бұрын
Thank you so much anna 🙏🙏🙏
@user-qo3fu9pp3m
10 ай бұрын
Punitha nanum oru thadavai visit panni irukken. Very nice experience
@harivarshan8914
10 ай бұрын
🎉🎉இது எங்க ஊர்
@sathiyakeerthiselvarasu6823
10 ай бұрын
💐🌹அருமை சகோதரி🌹💐
@spsevam6669
10 ай бұрын
#Valthukkal Sagothari, #Vivasayam Kartpom 🙏
@madheshwaranv7070
10 ай бұрын
Akka unga vedio miss panama papan you are my inspiration 😊
@Rolex_gaming_ROLEX
10 ай бұрын
Your all videos super sister all the best 💯💐💐
@s.rs.r7832
10 ай бұрын
Wow super nice ❤❤❤❤
@kolanjiyappakrishnan-qp3ew
9 ай бұрын
இஸ்ரேல் நாட்டில் டிஜிட்டல் முறையில் விவசாயம் செய்ய படுகின்றனர் . இஸ்ரேல் நாட்டில் விவசாயத்தில் செலவு குறைவு. லாபம் 10 மடங்கு அதிகம் . தமிழ் நாட்டில் விவசாய செலவும் மற்றும் லாபமும் ஒன்றாக இருக்கும். விவசாயின் நிலை வறுமையிலே இருக்கும். முன்னேற்றம் இருக்காது .
@user-ez4rj9mi9y
10 ай бұрын
Unga video ellam super a iruku akka
@sharmilaalexander5781
10 ай бұрын
Super 👌
@user-sv1nn1lf5i
10 ай бұрын
My native❤
@kirubarogith3050
10 ай бұрын
Super sis
@Menga349
10 ай бұрын
Super
@nivetham7956
10 ай бұрын
My most loved channels❤
@pavalamalli2381
10 ай бұрын
good idea
@malarkodibalakrishnan1145
10 ай бұрын
Very beautiful
@Aadvikachu
10 ай бұрын
Nanga theni tha...enga ooru cumbum...
@user-gn1ft5km1q
10 ай бұрын
SUPERB SISTER SAKKAPODU CHENNAL THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY SISTER SAKKAPODU VHENNAL THANKS ❤🙏🙏🙏🙏🙏
@kandiahsivathasan3809
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@SLVFashionRound
10 ай бұрын
Wow
@manikandansekar8099
10 ай бұрын
வணக்கம் சகோதரி ஒரு சின்ன வேண்டுகோள் தவறாக என்ன வேண்டாம் விளை நிலங்களில் பயணிக்கும் பொழுது காலணிகள் உபயோகத்தினை தவிர்ப்போமே நீங்கள் ஒரு நல்ல விவசாய விரும்பி என்பதால் இந்த வேண்டுகோள் முன் வைக்கின்றேன் நன்றி❤❤❤
@bala24589
10 ай бұрын
😊👍
@santhisingaram8435
10 ай бұрын
Super ❤
@amsavicky.6986
10 ай бұрын
Happy Morning sister 😊
@ramdasraju9074
10 ай бұрын
தோட்டத்துல பூச்சி மருந்து ஸ்மெல் நல்ல வருதுங்களா. பூச்சி மருந்து அடிக்கிறதுனால எனக்கு ரொம்ப இஷ்டம் உள்ள திராட்சையை சாப்பிடுவதே நிறுத்திட்டேன்
@chitrakannan3210
10 ай бұрын
Seri bro appo ungaluku udambu seri fever hospital pogathinga enna marundhu smell varum
@reenashanthi4349
10 ай бұрын
super sister!
@nithish6584
10 ай бұрын
True 💯🥹
@MuthuPandi-fh1xi
10 ай бұрын
👌👌👌 sister my uru
@sarmilavishnukanth6181
10 ай бұрын
WOW SUPERB SISTER SAKKAPODU CHANNEL SISTER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER SAKKAPODU CHANNEL SISTER THANKS 🙏🙏🙏🙏🙏🙏
@suthaangaiyaraj6618
10 ай бұрын
Sis enga veedu theni la than iruku.... veetuku vaanga
@user-ye9xk5pf4m
10 ай бұрын
Hi sis happy morning🥰 very super sis😊
@aravinthcma1604
10 ай бұрын
enga ooru 🎉🎉
@abii1613
10 ай бұрын
Akka neenga epdi ulcer epdi sari panneenga konjam solunga pla
@user-fx3pw8tx9k
10 ай бұрын
Hai sister last video la comment pannen nangalu grapes farm vachirukom near cumbum enga thotathukum vanga sis
Hii punitha❤ compared to your other videos this video looks more beautiful with respect to colour grading and video quality.. which camera are u using recently?
@SakkapoduChannel
10 ай бұрын
Same mob dha sis
@rashmiram9614
10 ай бұрын
@@SakkapoduChannel which mobile?
@IndiraIndiraselvam-pj3zq
10 ай бұрын
Sister neeng vennila veedu channel Sangeetha sisteukku relationa illa siblinga appadiye twin madhiri irukkeenga please reply ma
@jayapreethi6133
10 ай бұрын
Yetha ooru akka ithu...?
@SakkapoduChannel
10 ай бұрын
Theni
@bytoy8615
10 ай бұрын
Nice plant available ah sis .. need plant
@458_sakthivels_sec_i4
10 ай бұрын
Pattani kilo yevlo
@jaisri4602
10 ай бұрын
Sister sale pannuvingala oru box
@Anikamithun
10 ай бұрын
Nan unga thottatha pakka varalama
@suthaangaiyaraj6618
10 ай бұрын
Veerapandi la
@PazhaniyammalMoorthiii-xo1lc
10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@alexjai8010
10 ай бұрын
எந்த இடம்
@balaramana9571
10 ай бұрын
இது எந்த ஊர் மேடம்
@seenivasan4555
10 ай бұрын
you missed to visit crocodile farm 😀
@krishnavenikrishnaveni1490
10 ай бұрын
Akka unga dog polavae enga veetu dog yaium (normal oru dog kadichitu)akka injection potachu akka.(veri dog kadikla akka).ippoki unga dog epdi iruku akka.please akka ennaku reply pannuga.......
@shofishan5208
10 ай бұрын
Sis grapes venum sis 2kg courier panuvengala, per kg rs sis
@PRAKASH-rz4es
10 ай бұрын
Hi
@ramandivya9896
10 ай бұрын
This green dress from sis
@SakkapoduChannel
10 ай бұрын
Myntra sis
@RajeshwariJan-vu2dh
10 ай бұрын
Pona video podavai pathi pottinga 50 podavai ku wholesale price yevalavu nu solluma.... Naan 25 adukanumnu irruken maa
@SakkapoduChannel
10 ай бұрын
Hi sis avaga phone no description la iruku sis Plz contact panuga
Пікірлер: 83