ஓவியர் ஜீவா என்று பரவலாக அறியப்படும் வே. ஜீவானந்தன் (பி. மார்ச் 15, 1956) ஒரு தமிழ் ஓவியர், திரைப்பட விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திரைச்சீலை என்னும் நூல் 2010ம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படப் புத்தகம் பகுப்பில் சிறப்புக் குறிப்பு விருது வென்றது.
- Күн бұрын
திரைக்கலையும் இலக்கியமும் | ஓவியர் ஜீவா | OVIYAR JEEVA
- Рет қаралды 373
Пікірлер