அன்பான நேயர்கள் அனைவருக்கும் அடியேனின் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .பல நேயர்கள் கேட்டுக்கொண்டே படி தினமும் பஞ்சாங்க வீடியோ நமது சேனலில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் ஆதரவு தான் இன்னும் பல தகவல் அடியெனால் தருவதற்கு வூக்கதை தரும் .உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் விஜய் சேது நாராயணன் . My dear sree Tantric Astrology family .Based on many subscribers request we are planning to telecast panjangam reading on everyday basis.As always looking for all your kind support to give more different posts .Always be with you all your S.Vijaysethunarayanan.
@amuthadevanathan9903
3 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
@gunasekarnallusamy2952
3 жыл бұрын
நல்ல பதிவு பல போலி ஜோதிடர்கள் மத்தியில் நீங்க நல்லா சொல்றிங்க ..
@sreetantricastrology
3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@prasannadhamu4510
3 жыл бұрын
மிக்க நன்றி இது ஒரு அருமையான தகவல். மேலும் இது போன்ற நல்ல தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி
@sreetantricastrology
3 жыл бұрын
நன்றி நண்பரே .🙏
@banumathichandrasekaran3136
3 жыл бұрын
You give very excellent explanation about our ancient methods to all kinds of peoples. Thank you so much for your spritual specific suggestions. VAZHGHA VALAMUDAN NALAMUDAN.💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@sreetantricastrology
3 жыл бұрын
Thank u mam
@aruncdm
3 жыл бұрын
மிக முக்கியமான பதிவு, நன்றிகள் சார் 😀👍🙏
@sreetantricastrology
3 жыл бұрын
🙏
@Sivajikannan0003
3 жыл бұрын
மிக அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா
@sreetantricastrology
3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி
@thiruchinadaraasan
3 жыл бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@sreetantricastrology
3 жыл бұрын
நன்றி ஐயா
@subacs6614
3 жыл бұрын
Good to watch this video..Different attempt..Nice sir 💪👌👍
@sreetantricastrology
3 жыл бұрын
Thank you madam
@umachandru5162
3 жыл бұрын
Excellent and honest answer sir 🙏🙏
@sreetantricastrology
3 жыл бұрын
Thank u madam .Sir told to send an whats app message to 8110933000 or call that number mam
@amuthadevanathan9903
3 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா மிக மிக நன்றி🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏
@sreetantricastrology
3 жыл бұрын
நன்றி சகோதரி
@shobhanaresh571
3 жыл бұрын
En Guruvana Anna ku nandri.. waiting next video anna.. thanks 🙏🙏🙏 entha video
[17/08, 7:06 AM] Vasan Samraj: *பஞ்சாங்கம் காலண்டர் கிடைத்தது விட்டது...* *மிக மிக உபயோகமாக இருக்கிறது...* உண்மையில் சார் இந்த காலண்டர் பஞ்சாங்கம் பார்க்க தெரியாதவர்களுக்கு கூட எளிய முறையில் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நாள் நட்சத்திரம் சந்திராஷ்டமம் திதி ஆரம்பிற்க்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை *நன்றி சார்* *நன்றி நன்றி நன்றி* [17/08, 7:12 AM] Vasan Samraj: சார் இன்னொரு வேண்டுகோள் இன்னும் ஒரு காலண்டர் கிடைக்குமா... எனது உறவினர் ஒருவருக்கு. அவர் இந்த காலண்டரை பார்த்து பிடித்துப்போய் கேட்கிறார். கூரியர் சார்ஜ் தந்து விடுவதாக கூறுகிறார். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@sreetantricastrology
3 жыл бұрын
Ok sir thank u .
@sangisangi8677
3 жыл бұрын
How much price sir
@sreetantricastrology
3 жыл бұрын
Free .. u can come and collect from our Trichy or chennai office directly .If u need through courier u have to pay the courier charge according to ur location
Пікірлер: 47