அப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை திருச்செந்தூரில் பத்து மாதங்கள் இருந்தோம் பிறகு சங்கரன் கோவிலுக்கு வந்து விட்டோம்
@anusasi4066
Жыл бұрын
appadi oru keerthanam erukku sir kelkkathukku romba arumayaayirukku, 10 manikku anandavalli amman munnadi penkal pudavai vachu pichai thedi sollunna stotram
@tamilnadumunnetraiyakkam
3 ай бұрын
Nenga rombha punniyam pannirukinga anna
@gomathi..eesanethunai2426
3 жыл бұрын
பார்த்திருக்கிறேன்.. ஆனால் உள்ள போய் தரிசனம் பண்ணியதில்லை.. அடுத்த முறை திருச்செந்தூர் போகும் போது கண்டிப்பாக சிவன் கோவில்க்கு போயிட்டு வருவேன்.. நன்றி.. சிவாய நம 🙏
@ganeshkumarr7111
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே..நீங்கள் வீடியோவில் காட்டியபிறகுதான் இப்படி ஒரு ஈஸ்வரன் கோவில் இருப்பதையே தெறிந்து கொண்டேன்..வளர்க உங்கள் தொண்டு.
@santhimuthukumar1841
Жыл бұрын
அற்புதமான தரிசனம் கிடைத்தது ஆனந்தவள்ளி சிவகொழுந்தீசர்
@gddhanam7864
Жыл бұрын
நாங்கள் நேற்று திருச்செந்தூர் சென்று இருந்தோம் இந்த சிவன் கோயில் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றோம் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது தங்கள் தகவலுக்கு நன்றி தம்பி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@poornipriya6603
Жыл бұрын
அங்க இருந்து வெற என்ன என்ன கோவில் போகலாம் ஐயா.நாங்க போலம் நு இருகொம்
@kalaiyarasivisagan605
3 жыл бұрын
வணக்கம் தம்பி இந்த சிவன் கோவிலுக்கு என்னுடைய அண்ணன் என்னை கூட்டிட்டு போய் இருக்காங்க இந்த கோவிலின் சிறப்பு அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் நன்றி 🙏🏻
@balakumar6989
2 жыл бұрын
Mm
@uthayaageetha
Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் எல்லா திருவிழாவிலும் என் அப்பன் சிவ கொழுந்தீஸ்வர் யின் ஆசீர்வாதம் பெற்று சிவன் ஆலயத்தில் இருந்து தான் முருகன் புறப்படுவார்
@uthayaageetha
Жыл бұрын
முருகனின் பச்சை சாத்தி அன்று அனைத்து அபஷேகமும் சிவன் கோயிலில் வைத்து நடைபெற்ற பின்னர் தான் தேர் ஊர் வலம் தொடங்கும்
@mallikabaskar2138
3 жыл бұрын
உண்மைதான் நண்பா நிறைய முறை திருச்செந்தூர் சென்றிருக்கிறேன் இந்தக் கோவிலைப் பற்றி எனக்கு தெரியாது என் குடும்பத்திற்கு தெரியாது தெரியப் படுத்தியதற்கு மிகவும் நன்றி
@vijayakumarr8820
8 ай бұрын
இன்று சிவ கொழுந்திஷ்வரர் கோவில் வழிபாடு செய்தோம் மிக அருமை...அருமை அமைதி
Epdi oru kovil irukunu yenaku theyriyathu na 10 years mela thirucenthur poitu tha iruken yenaku theyriyathu next time kandipa poven thank you bro.
@danasekarm
2 жыл бұрын
I visited Thiruchendur Murugan temple a lot of times, but I don't know this Sivan temple. Thanks for the information. Surely next time I visit this Sivan temple.
@shanmarsureshvlogs9061
Ай бұрын
இரு மாதங்களுக்கு முன்பு சென்றேன் மெய் மறந்து போனேன்....❤❤❤❤ எல்லாரும் போக வேண்டிய இத்தலம்....❤❤❤
@veeramani195
3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@sarasbathi2992
3 жыл бұрын
Arumai. Unga pani todaratdum. Vhaltukkal vhalga valamudan
@pavadiaralperumal1234
3 жыл бұрын
Arumai Tagaval.nanri Ayya
@SaravananS-uy7zo
Жыл бұрын
இந்த கோவிலுக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சென்று வந்தால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்
@jancykalpana
2 жыл бұрын
After watching your video only, I visited this great temple during our Trichendur trip, yesterday. Thanks a lot.
@jb19679
Жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்செந்தூர் சிவன் கோயில் பதிவு அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌻🌻🍎🍎🙏🏻🙏🏻
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் போவதற்கு முன் சிவன் கோயில் போய் தரிசனம் செய்து அப்பறம் முருகனை தரிசிக்க போவோம் இப்போது பேரூந்துகள் முருகன் கோயில் வாசலுக்கு சென்று விடுவதால் சிவன் கோயில் போகாமல் தவிர்த்து விடுகின்றனர். 1980 களில் சிவன் கோயில் தரிசனம் செய்து கோயில் மண்டபம் ( பந்தல் மண்டபம் ஜவுளிக்கடை மற்றும் தையல் இயந்திரம் ஓடும் சத்தம் எப்போதும் கேட்கும்) காலப் போக்கில் போக்குவரத்து மாற்றம் சிவன் கோயில் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை
பாண்டி சித்தார்க்களின் கோவில் பற்றி தகவல் தாருங்கள்
@lakshmimanikandan
4 ай бұрын
My native place. Walkable distance frkm my house
@We-oh1dw
Жыл бұрын
Best temple I visited
@ggnanam7234
3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.
@happy2eat.
3 жыл бұрын
Superb information..nice finishing bgm
@balamurugan-vc7ec
Жыл бұрын
வாழ்க வளமுடன் வணக்கம் 🙏
@naveenkungumarajat2045
3 жыл бұрын
Anna பழனி திருவாவினங்குடி,குழந்தைவேலாயுதர் வேளீஸ்வரர், பெருவுடையார்,பெரியநாயகி அம்மன் கோயில் பற்றி பதிவு செய்யுங்ளேன்
@mariammal4978
3 жыл бұрын
Enga uru Tiruchendur than super ah irukum
@VijiyalakshmiViji-i2k
4 ай бұрын
நான் போயிருகேன் தம்பி என் புருஷனோட எட்டு வருஷம் இருக்கும் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம் சிவன்கோவில் இருந்ததே தெரியாது இறைவன் ஈர்த்தது எங்களை ஆட்கொண்டார்🙏🙏
@VinothKumar-yl8ov
3 жыл бұрын
Thiruchendur Full video pannunga
@shanmugamperumalshanmugamp9532
6 ай бұрын
ஓம் நம சிவாய
@deepuraj5535
2 ай бұрын
Thanku
@amuthanarayanan.c2279
3 жыл бұрын
Na intha road la poiruka but kovil nu theriyathu 😅
Thank you so much...very proud of you for doing this job
@kalaimaniramachandran7310
4 ай бұрын
tq
@ganeshl2872
3 жыл бұрын
Very good sir.
@nallakannum8009
2 жыл бұрын
திருச்செந்தூர் சிவன் கோவில் அருமையான கோவில். திருச்செந்தூரில் இரண்டு அல்ல மூன்று கோவில்கள் உண்டு. சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன் கோவில், மூன்றாவது வெயிலுகந்த அம்மன் கோவில். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்ச லிங்கங்களை தரிசிக்க இயலாதவர்கள் திருச்செந்தூர் சிவனை தரிசனம் செய்யலாம் என்று சொல்லுகிறார்கள்.
@saravanaimuthusamy7691
2 жыл бұрын
வெயிலுக்கு உகந்த அம்மன் பார்வதியம்மன்
@vigneshyathav9063
3 жыл бұрын
I'm tiruchendur tha bro😎
@vijimanisha6660
3 жыл бұрын
நான் சென்றுள்ளேன்
@bhuvaneshwaribhuvaneshwari4167
3 жыл бұрын
Good information bro
@dhanyakeerthy3053
3 жыл бұрын
Hi bro na enakku thiruchendur than
@pradeepananth7598
3 жыл бұрын
Super bro
@anandhis.a.619
3 жыл бұрын
🙏
@deepaa8652
Жыл бұрын
Ya... I visited
@mamatha.r4446
3 жыл бұрын
Super information bro
@utome90
Жыл бұрын
இல்லை என்றே என்னி இருந்தேன்... இத்தனை நாளாய்... இனி சென்று வர முயல்கிறேன்
Пікірлер: 121