எனக்கு குழந்தை வரம் வேண்டும் திருச்செந்தூர் முருகன் பெருமாள் முருகா முருகா முருகா நீ தான் துனண 😪😪😪🙏🙏🙏🙏🙏
@selvirathinakumar9753
9 ай бұрын
நான் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்த பிறகு மகனுக்கு வேலை கிடைத்தது மேலும் அவன் இழந்த பணத்தை மீட்டு தருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ
@jeyalavan8135
5 ай бұрын
எங்கு குடிகொண்ட முருகனும் நம்பி வழிபட்டால் நல்லதே நடக்கும்❤ கந்தனை நம்பியவர்க்கு கைகொடுப்பான் வேலன்❤🙏🙏🙏❤
@perumalp-id2vm
8 ай бұрын
கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் தொழில் சிறக்க வேண்டும் முருகா
@Theni_____band____89
7 ай бұрын
அப்பா என் குடும்பம் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அப்பா முருகா முருகா சரவண பவ செந்தில் குமரா
@mohanasundaram186
5 ай бұрын
முருகா
@dhandapanivedi7972
6 ай бұрын
திருச்செந்துார் முருகா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க நீங்கள் தான் அருள்புரியா வேண்டும் எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா என் அப்பவே உன் கலாடியில் சரணம் அடைந்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா செந்தில் அண்டவருக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@sangeedhanasekar6603
9 ай бұрын
முருகா சங்கீதாவுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் எல்லோருக்கும் புத்திரபாக்கியம் தாப்பா திருமணம் ஆகாமல் காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கனும் நன்றி முருகா போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சரவனபவனே போற்றி போற்றி
@marvelkings355
7 ай бұрын
என் அப்பன் முருகன் உன் காலடியே சரணம்🙏🙏🙏
@kishorekumar764
6 ай бұрын
நான் கூடிய விரைவில் திருச்செந்தூர் முருகன் அருளால் அரசு ஆசிரியர் வேலை பெறுவேன். ஓம் முருகா...
@bhuvaneswaris909
4 ай бұрын
😊tbn
@bhuvaneswaris909
4 ай бұрын
😢gu
@santhagnanasekaran8412
9 ай бұрын
நான் என் பெரிய பெண்ணின் குழந்தை பாக்கியத்திற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வர நினைத்து என் இரு பெண் களின் சூழ்நிலை யை நினைத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கடந்தும் தீடிரென பக்கத்து வீட்டினருடன் சென்று வந்தேன்... என் அப்பன் என்னை கைவிட மாட்டான் என்று திடமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். வாழ்க்கை யில் எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த நிலையில் வைத்து பார்ப்பவனுக்கு என் ஆதங்கம் தெரியாதா... திக்கற்றோருக்கு தெய்வம் ஒன்றே துணை என்பது அவனுக்கு தெரியும்.... முருகா... செந்தூர்வாழ் செல்வக்குமாரா... ஏழைகளுக்கு இரங்கும் எளியயோனே... கந்தா.. கடம்பா... கார்த்திகை மைந்தா... சிவசக்தி மைந்தா....
@ValarMathi-rf6rg
3 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு கந்த சஷ்டி விழா ஆரம்பிக்கும் நாளிலிருந்து 6 நாள் கந்த சஷ்டி விரதம் இருந்து தங்களது மகளை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று சூரசம்ஹாரம் அனைத்து வழிபாடும் முடித்து சென்று வந்தால் விரதம் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@umadevi9119
Ай бұрын
முருகனை நினைத்துக்கொள்ளுங்கள் நிங்க நினைத்த காரியம் நிச்சயமாக நல்ல படியாக நடக்கும்
@saranyadevi4278
8 ай бұрын
ஓம் முருகா கடன் அடைய வேண்டும் என் அம்மாவை சந்தோஷ்மாக இருக்க வேண்டும்
@star-king-tamilzan
7 ай бұрын
முருகனை வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் கடன் அடையும்
@preethaudaykumar329
5 ай бұрын
Yengal kadan theera vendum muruga
@santhir5307
7 ай бұрын
முருகா என மகளுக்கு நல்ல படியாக சுகப் பிரசவம் ஆக நீங்கள் அருள் புரிய வேண்டும். என் மகன். .ஒரு குழந்தை பாக்கியம் பெற கருணை காட்டுங்கள் முருகா.
@yuvayuvarani5575
9 ай бұрын
அப்பா முருகா எனக்கு 2024 லவ் வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று ரேன்க் லிஸ்டில் வந்து அரசு பள்ளி ஆசிரியராக வரவேண்டும் என்று முழுமனதுடன் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ... வேலை கிடைத்ததும் கண்டிப்பாக திருச்செந்தூருக்கு உன்னை வழிபாடு செய்ய வருகிறேன் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ve9wi4hs6q
4 ай бұрын
அப்பா முருகா எங்கள் கடன் பிரச்சினைகள் தீர அருள்புரிய வேண்டும்.எங்களால் எங்கள் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம்.போட்ட முதல் கிடைக்க அருள் புரிய வேண்டும்
@valarmaha1727
9 ай бұрын
ஆறுபடை வீடு கொண்ட முருகா என்அப்பனே என் குடும்பசூழ்நிலையை நன்கு அறிந்தநீயே என் மனம் பிரச்சனை பணப்பிரச்சனை எல்லாப்பிரச்சனையுமே தீர்த்து வைஇறைவா என் பிள்ளைகளுக்கு நல்லருளை தந்தருள்வாய் முருகா ❤❤❤❤
@puppylifes
9 ай бұрын
எனக்கு முதுகில் சவ்வு விலகியுள்ளது இதனால் வேதனைபடுகிறேன் என்னை காப்பாற்றிகொடுங்க முருகா. ஓம் முருகா திருச்செந்தூர் முருகா
@jeyalavan8135
5 ай бұрын
நீங்கள் முருகனை நம்பி வழிபடுங்கள் . நலம்பெறுவீர்கள்🙏🙏🙏
@user-su8ms5tp9n
9 ай бұрын
அப்பா முருகப் பெருமானே எங்கள் குடும்பம் கடன் பிரச்சினையில் இருக்குது அப்பா முருகய்யா காப்பாத்துப்பா❤❤❤❤❤
என் மகனுக்கு நிரந்தர மான் வேலை கிடைக்கனும்.முருகா.நம்பிக்கையோடு கேட்கிறேன்.என் மகனை வாழ வைப்பா.
@muthuraku9137
7 ай бұрын
எங்களுக்கு பல பிரச்சனைமா இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கம்மா திருச்செந்தூர் முருகன் தான் எங்க பிரச்சனையை தீர்த்து வைக்கணும்
@user-yt7vd2lk7w
9 ай бұрын
அப்பனே முருகா உன்னை திருச்செந்தூரில் காணும் பாக்கியம் வேண்டும் அது போதும் முருகா 🙏🙏🙏🙏🙏 உன்னை தான் நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏 எனக்கு எப்பவும் துணையாய் இருக்க வேண்டும் முருகா 🥺🙏🙏🙏
@KAPOOSELVI
9 ай бұрын
கண்டிப்பாக துணை இருப்பார்
@lakshmishankar9825
9 ай бұрын
என் மகன் நல்ல வேலை கிடைக்கனும்❤என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிங்க முருகா❤அரேகரா அரேகரா
@ptsharani
5 ай бұрын
என் கணவரின் உடல்நலம் சரியாக வேண்டும் ஓம் முருகா சரவண பவ
@yogul9639
8 ай бұрын
அந்த முருகப்பெருமான் என் மகனுக்கு நல்ல வாழ்வாதாரத்தை தரவேண்டும்
என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என் மகன் முருகன் துணை இருப்பான் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏உன் தங்கையை அனாதைய விட்டுடாதே மகனே 😭😭😭😭😭😭
@deviyes1459
8 ай бұрын
முருகா உன் சன்னதி திருச்செந்தூருக்கு வர ரொம்ப நாள் கனவு அது நடக்க வேண்டும் எனக்கு அந்த பாக்கியத்தை கொடு முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடு
@sugunab6366
Ай бұрын
அப்பா முருகன் எங்கள் கடன் பிரச்சினை தீர அருள் புரிய வேண்டும் அப்பா முருகன்
@indragandhi4587
5 ай бұрын
திருச்செந்தூர் முருகா என் குடும்பம் நிம்மதியுடன் இருக்க வேண்டும் நாங்கள் குடும்பத்துடன் உன் சன்னதிக்கு உன்னை ,வணங்க வருகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
@rkkumarbabu6836
9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jv9nb1sh5t
7 ай бұрын
அப்பா முருகா எனக்கு கடண் பிரச்சினை தீரவேண்டும் அப்பா முருகா
@malarkodi2649
9 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா முருகா முருகா நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் பட்டு வருகிறேன் முருகா முருகா எனக்கு குழந்தை வேணும் முருகா முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டு ம் முருகா 🙏🙏🙏🙏
@craftandmyhomegarden2887
13 күн бұрын
நாளை இரவு திருச்செந்தூர் முருகன் கோயில் செல்கிறோம் முருகனுக்கு அரோகரா
@ramarram3300
3 ай бұрын
அப்பனே எனக்கு 62 வயது ஆகிறது நான் என் குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறோம் உன் அருளால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் அதற்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை சிவ குடும்பம் வாழ்க வளமுடன்
@chithrasri74
3 ай бұрын
Enakku 10 years aaga kaadhu ketkaamal pogivittadhu. Oru kaadhu ketkudhu enakku kaadhu ketka Thichendhur Murugan arul puriya vendum 🙏
@malarkodin5378
9 ай бұрын
அப்பா 🙏😭என்னை மன்னித்து விடுங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏 எனக்கு நீதி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ou3cn7ur1j
3 ай бұрын
❤🎉முருகா எங்கள் கஸ்டத்தை போக்கவிடுங்கள் என் மகளுக்கு அரசு வேலை கிடைக்கவம் என் மகனுக்கு நல்ல தொழில் அமைத்து தாருங்கள் சுப்பிரமணியா அரோகரா அரோகரா ❤❤❤
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் மாதம் திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நான் விடாமல் போய் கொண்டு இருக்கிறேன் எனக்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேற்றம் கொடுத்து உள்ளார் அனைவரும் வருக முருகர் அருள் பெருக கந்த வேல் முருகருக்கு அரோகரா அரோகரா ஓம் சரவண பவ
@jayachithracjayachithra640
8 ай бұрын
Om muruga saranam💜💛💛💛💛💛💛
@loganayakirajendren2529
6 ай бұрын
எனக்கு வேண்யதுஉனக்கு தெரியும் விரைவில் திருச்செந்தூர் வருகிறோம் உமது அருளால்🎉
@vimalagvpp5935
9 ай бұрын
என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க அருள் வேண்டும் முருகா
@thilaksangai5226
3 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எனக்கு நிம்மதி வேண்டும். முருகா
@user-vi7lm4eq1x
28 күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 முருகா எனக்கு மட்டும் என் அப்பா சோதனை 😭😭😭
@periyanayagilakshmanan4652
6 ай бұрын
I did this, he blessed my prayers. Murugan will do everything for us
@chithravelchithravel3528
9 ай бұрын
ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே
@sagunthalakrishnasamy7046
7 ай бұрын
முருகன் துணை, முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக.
@santhiannamalai5128
9 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா
@gomathykannan4359
5 ай бұрын
முருகா என் மகன் உன் தரிசிக்க வந்துள்ளான் அவனுக்கு நிலையான வேலையு நல்ல மணவாழ்க்கையும்அமைய வேண்டுகிறேன் 🙏🙏🙏ஓம் முருகா செந்தில் ஆண்டவா அருள் புரியவேண்டும்
@VijayKumar-xs9hn
9 ай бұрын
வெற்றி வேல் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@user-cw8xr8di3u
7 ай бұрын
எனக்கும் கடன் பிரச்சினை எனக்கு துணையாக இருக்கும்னு எப்போதும் இந்த பிரச்சினை இருந்தால் விடுதலை 🥺🙏🙇 ஐயா சாமி சரணம் முருகன் 🙏 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி 🙏
@8dyatishr334
5 ай бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா
@gokilaprasad4291
8 ай бұрын
என் மகளின் குழந்தைபாக்கியத்திற்கு வேண்டுகிறேன். ஓம் முருகா
திருச்செந்தூர் முருகா நான் குழந்தை சிகிச்சைக்காக உங்க நாட்டிற்கு வந்திருக்கிறன் முருகா சிகிச்சை ஒவ்வொரு தடவைம் தடைவந்து சிகிச்சை தள்ளிப்போகுதப்பா எமக்கு இருக்கி தடையை நீக்கி சிகிச்சை வெகுசீக்கிரம் வெற்றி பெற்று நாங்கள் மகிழ்ச்சியுடன் எமது நாட்டிற்கு சென்று எந்தக்குறையும் இல்லாது குழந்தையை பெற்று சந்தோசமாக இருக்க உங்களை வணங்கி நிற்கின்றேன் முருகப்பா
@SriMayaOm-wx2bw
6 ай бұрын
நம்பிக்கையுடன் வழிபாடு செய்யுங்கள் சகோதரி. கண்டிப்பாக உங்கள் வேண்டுதலை திருச்செந்தூர் முருகன் நிறைவேற்றுவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....
@VelmuruganVelu-lc7lw
7 ай бұрын
அப்பா முருகா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு சேர வேண்டும் அப்பா முருகாஅரோகரா
@gamudha9255
4 ай бұрын
Enakku seekiram Govt school teacher velai kidaikkanum nu Vendi irukkiren.. Avar Ennai kaapathuvaru nu Nambikkai irukku Amma... Nandri Amma..🙏🙏🙏
@kamalaarumugam4501
5 ай бұрын
திருச்செந்தூர் முருகா என் மகன் நல்ல மதிப்பெண பெற அருள் புரிவாயாக.
@lifeisbeautiful2336
8 ай бұрын
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா அருள் புரிய வேண்டும் கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நன்றி முருகா
@DineshKumar-mv3ve
7 ай бұрын
முருகா என் பேரன்கள் பேத்தி நன்றாக படிக்க வேண்டும் கடன் இல்லாமல் சொந்த வீடு அமைய வேண்டு்ம் ❤
@dharshnaj9914
3 ай бұрын
வீட்டில் இருந்து வேலை பாக்கும் படி எனக்கு அமைத்து குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@archanasai1681
3 ай бұрын
My name is saiarchana feeling happy that on my birthday may 20 I am there in his place blessed very happy a miracle never thought I will see God there muruga 🙏🙏🙏
@user-rt1cz5qy8o
6 ай бұрын
பட்டதாரி ஆசிரியராக வேண்டும் முருகா அருள்புரிய வேண்டும் முருகா நான் திருச்செந்தூர் வர அருள்புரியவேண்டும் முருகா
அரசு ஆசிரியராக ஆகும் பாக்கியம் கிடைத்தால் கண்டிப்பாக திருச்செந்தூர் முருகனை காண செல்வேன் அம்மா..🙏
@sasikalasoundar5211
5 ай бұрын
அப்பா எங்க கடன் பிரச்சனை தீர்ந்து மன நிம்மதிய கொடு பா 🙏🙏🙏
@SelvamNirmal-hc6yy
20 күн бұрын
Appa muruga avaru ooruku vara vendum appa 🙏🙏🙏
@user-rh8yn8jq6s
9 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாங்கள் ரொம்ப நாள் முயற்சி பண்ணிட்டு இருக்கோம் நிறைவேறவே இல்லாம இந்த பதிவில் இருந்து நான் ஒன்னு வேண்டுகிறோம் கண்டிப்பா திருச்செந்தூர் எங்களை அழைப்பார்.
@radhasrinivasan3655
9 ай бұрын
He is powerful I did last year shashti viradham 6 days This year improved Marriage obstacles of my son and daughter Obstacles root are realised Uprooting
@kalaiselvi7635
9 ай бұрын
கண்டிப்பாக முருகன் உங்களை அழைப்பார் ❤❤❤
@Tamilselvi-eu2tq
9 ай бұрын
@@kalaiselvi7635😢😮k k
@sathiyav9244
7 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் முழு மனதுடன் அணுக வேண்டும் கடந்த வாரம் தான் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம்
எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ,முருகா .ஓம் சரவணபவ ....🎉
@roshinim4265
6 ай бұрын
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@DheivanayagiSelvarathinam_4699
4 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா இந்த மாதிரி வாக்கு மூலம் அடிக்கடி நல்ல வழி பாடுகளை சொல்லி எனக்கு பிடித்த என் அப்பன் முருகன் னுக்கு செய்வது எப்படி என்று தெரியப்படுத்தவும் நன்றி அம்மா
@sudhaanbalagan1396
7 ай бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.
@nagalakshmimohanraj7857
7 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@rjothi182
9 ай бұрын
Om muruga en pillaikku nallavaran viraivil amaya vendum om saravanabhava
@SopanaK-lj5fs
6 ай бұрын
முருகா எனக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும் பத்திய உணவில் இருந்தும்,மருந்தில் இருந்தும் விடுபட வேண்டும் 🙏🙏🙏
@santhoshsandy4292
8 ай бұрын
ஓம் சரவணபவ. என்னோட வாழ்க்கைமுறையை மாற்றி அமைக்க வேண்டுகிறேன். முருகா
Пікірлер: 517