அருமையான பதிவு . அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிடவும். கற்றுக்கொள்ளும் ஆவலுடன் உள்ளேன்
@v.kannan
3 ай бұрын
மிகவும் அருமை
@jawahars1814
Ай бұрын
Please continue your channel, and update new video.
@moorthi.kratha6748
Жыл бұрын
Explain super sir
@s.manikandan5411
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@kc.thamilarashan.ba.bl.9749
2 жыл бұрын
சார் அருமை, கோவிலுக்கு குழி பொருத்தம் பார்ப்பது பற்றி Video போடவும் சார்
@yokes8202
Жыл бұрын
Romba romba nandri sir
@perumalkaali4353
2 жыл бұрын
நன்றிஅடுத்அடுத்தவிடியோபோடுங்கள்
@chellathuraia87
9 ай бұрын
சார் வணக்கம் அளவு புக்வேணும் சார் கிடைக்குமா
@sudalaisiva8612
2 жыл бұрын
👌👌👌
@venkatesanvenkatesan4174
2 жыл бұрын
பெருமாள் கோவில் கட்ட எந்த உபபீடம் சரியானது.
@user-kq3ce9tk4k
2 жыл бұрын
உபபீடங்கள் அனைத்து கடவுளர்களுக்கும் பொதுவானது.
@SathishKumar-jl7qq
Жыл бұрын
அண்ணா நமஸ்காரம் தயவுசெய்து தங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும் இந்த புத்தகம் கிடைத்தால் பயிற்சி செய்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் தாங்கள் தெய்வீக கலையை மிகச்சரியாக நேர்த்தியாக அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள் தங்கள் தெய்வீக பணி எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆரோக்கியமும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுத்து தாங்கள் நலமோடு வாழ வேண்டுமாய் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி
@user-kq3ce9tk4k
Жыл бұрын
நமஸ்காரம். உங்கள் பதிவுக்கு நன்றி. நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த பதிவுகளை வெளியிடுகிறேன். மேலும் என்னுடைய பதிவுகள் அனைத்தும் மயமதம், மானசாரம், விஸ்வகர்மியம், சில்பரத்னம் மற்றும் காஸ்யபம் போன்ற நூல்களின் சாராம்சம் ஆகும். மேற்கண்ட நூல்கள் இப்போது கிடைக்கின்றதா என தெரியவில்லை. நான் கல்லூரியில் படித்தபோது என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு கற்பித்த அந் நூல்களின் விளக்கங்களையே உங்களுடன் நான் பகிர்கிறேன். வேறு புத்தகங்கள் என்னிடம் இல்லை. My email id: saranbtech567@gmail.com உங்கள் சந்தேகங்களை என்னுடைய இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
@user-kq3ce9tk4k
Жыл бұрын
நன்றி
@SathishKumar-jl7qq
Жыл бұрын
@@user-kq3ce9tk4k நமஸ்காரம் தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
@user-kq3ce9tk4k
Жыл бұрын
இமெயில் முகவரியை மட்டும் பயன் படுத்தி கொள்ளுங்கள்.
@Velpari759
2 жыл бұрын
ஐயா கால் புறா அளவை வைத்து எவ்வாறு அளவுகள் பிரிக்கவேண்டும், அடி கணக்கில் அளவுகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை கூறுங்கள்
@user-kq3ce9tk4k
2 жыл бұрын
கூடிய விரைவில் உங்களின் கேள்விக்கு உண்டான பதில் சம்பந்த பட்ட வீடியோ பதிவை வெளியிடுகிறேன். நன்றி
Пікірлер: 20