ஆண்டவனின் அருட்பிரசாதம் துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள்! எத்தனை அழகான, விவேகம் நிறைந்த வார்த்தைகள்! 👏👏👍👍மேன்மைமிகு பாரத தேசம் கண்டெடுத்த அரிய ரத்தனம்! 🙏🙏
@ramasubramanianm73
Жыл бұрын
D er nn mm in g GV in😅
@kalavathys6835
Жыл бұрын
அழகான தெளிவான தமிழ். கேட்க கேட்க அமுதை பொழிகிறது. மிக பயனுள்ள கருத்துக்கள்
@balasubramaniansanjeevi3046
Жыл бұрын
It is such a tragedy that Dushyant Shridhar has to take so much effort to teach such creatures. It is like preaching Vedas to donkeys. It is a reflection of the deep degeneration of brain power in Tamil Nadu. Tamil Nadu is deplorably chasing mediocrity and will fast-reach absurdity if not intervened. Tamil Nadu has to be rescued from the clutches of animals and has to be handed back to human beings. Will that happen? This a million-dollar question.
@sudhakarvenkatesan7264
Жыл бұрын
Do you want us to be fools like North Indians. We are far superior to them in education. Go and look at all the stastics regarding growth and development we are far superior than North, do you want to drag us down to that level.
@kannadasanbharathi2497
Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 திருவிளையாடல்- PART 2 ( சிவனும் தருமியும் ) சிவன் : ம்ம்...... கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது, நான் கேட்கட்டுமா ? தருமி : ஆ....... நீ கேக்காதே ; நானே கேக்கறேன். எனக்குக் கேக்கத் தான் தெரியும் ! சிவன் : ம்ம்..........கேளும் ! தருமி:பிரிக்க முடியாதது என்னவோ ? சிவன் : தமிழும் இந்துவும் ! தருமி : பிரிக்கக் கூடாதது ? சிவன் : அரசியலும் ஆன்மீகமும் ! தருமி : சேர்ந்தே இருப்பது ? சிவன்: திமுக-வும் கருப்பர் கூட்டமும்! தருமி : ம்ம்ம்ம்ம்ம்.......ஹவ்...ஹவ்.....! சேராதிருப்பது ? சிவன் : இந்துக்களும் ஒற்றுமையும் ! தருமி : சொல்லக் கூடாதது ? சிவன் : தந்தைப் பெரியார் ! தருமி : சொல்லக் கூடியது ? சிவன் : வெற்றிவேல் ! வீரவேல் !! தருமி : பார்க்கக் கூடாதது ? சிவன் : SUN TV-யும் புதிய தலைமுறையும் ! தருமி : பார்த்து ரசிப்பது ? சிவன் : மாரிதாஸும் பதிவுகளும் ! தருமி : அகற்ற வேண்டியது ? சிவன் :ராமசாமியும் சிலைகளும் ! தருமி : அதற்கு வேண்டியது ? சிவன் :ஆட்சிமாற்றமும் ஆன்மீகமும் ! தருமி : உண்மைக்கு ? சிவன் : மோடி ! தருமி : ஊழலுக்கு ? சிவன் : கருணாநிதி ! தருமி : விஷத்திற்கு ? சிவன் : வீரமணி ! தருமி : சூழ்ச்சிக்கு ? சிவன் : சுடலை ! தருமி : ஆட்சிக்கு ? சிவன் : அண்ணாமலை ! தருமி : ஆசைக்கு ? சிவன் : சீமான் ! தருமி : அறிவுக்கு ? சிவன் : நான் !!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@samsamsamsansamsam2712
Жыл бұрын
S Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@muratukuthrai5735
Жыл бұрын
@@samsamsamsansamsam2712 sanyashi will not interfere with politics until unless it is need of the hour. People should ask HR&CE department what are they doing with our temples fund? Example look at Ujjains Mahakale temple corridor which will be inaugurated by Modi tomorrow 11th October 2022.
@venkatr2446
Жыл бұрын
Wow
@sadagopancr3679
Жыл бұрын
சுருங்கச் சொல்லி விளக்கியுள்ளீர் அற்புதம்🙏🙏🙏
@rajathisadhasivam
Жыл бұрын
அருமை என்ன ஒரு வர்ணனை.தருமிக்கு பதில் திருமா வை கிருமி என்று போட்டிருக்கலாம்
@poisollameiyarpriya3131
Жыл бұрын
How much patience u had sir... Really awesome reply to nuisance Thiruma..
@vijimathi355
Жыл бұрын
அவர் வரமாட்டார் அம்பேத்கர் பற்றி விவாதிக்க அண்ணாமலை கூப்பிட்டு வரவில்லை. அவருக்கு எந்த இராமாயணம் தெரிய போது. அவருடைய ஒரே வேலை இந்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு புரிய வேண்டும் திருமாவை பற்றி.
@pannalaljoshi9562
Жыл бұрын
#துஷ்யந்த் ஜீ! நமஸ்காரம்! மிகவும் சிறப்பான பதில்கள்.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருமா அவர்கள் இந்த பாத்துட்டு டிபேட்டுக்கு 1000 கிலோமீட்டர் தூரபோயிடுவார்.தினமலர் நிருபரின் கேள்விகள் நல்ல நிதானம்,உங்கள் பதில்கள் ப்ரமாதம்!
@subaramaniampalaniapan201
Жыл бұрын
படித்தவர் படித்தவர்தான்.அருமையான விளக்கம்.நன்றி.நிறைய தினமும் பேசுங்கள்.பல குழப்பங்கள் தீர்க்கப்படும்.அரை குறையாக எல்லாம் கற்றவன் போல் பல இந்து விரோதிகளும் அரசியல் வாதிகளும் பேசி இந்து மதத்தை சிதைத்துள்ளனர்.
ஐயா திருமாவிற்கு இதை விட்டால் வேறு கதியில்லை. இதுவரை தன் தொகுதிக்கும் தன் தொகுதி மக்களுக்கும் என்ன நல்லது செய்துள்ளார். இல்லை தொகுதிபக்கமாகவாது போயிருக்கிறாரா? தன் MP பணியை தவிர மற்ற எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்கிறார். 2024 ல் இவர் addressசே இல்லாமல் போய்விடுவார். ஜெய்ஹிந்த்.
@VijayKumar-sr3wy
Жыл бұрын
Super
@theman6096
Жыл бұрын
👌
@umamaheswari604
Жыл бұрын
Seekiram intha paythiyatha kilpauk la serthutta media vera prachanaigallukku importance kodukkum
@selvarajselvaraj7054
Жыл бұрын
பிரகாசம் என்னப்பா திருமா பேசியதற்கு பதில் சொல்லமுடியலைனா தோல்வியை ஒத்துக்கொண்டு போங்கடா
@umamaheswari604
Жыл бұрын
@@selvarajselvaraj7054 intha video fullaa paarthia illayaa koimotta?? Dhushyanth debate ku koopuduraaru mamaavalavana. Readya irukkaananu kettu sollu. Yerkanave annamalai debate kukoopittaaru. Payanthu poi vaaya therakave illa nayi therummaa. Paithiyam thaan thaane pesum aduthavan ketkura kevikku ozhunga pathil sollaathu. Unakkum un naathari therumaakkum kilpauk la check panna vendum pola
@karb2w
Жыл бұрын
நீங்க ரொம்ப பணிவா பேசர அளவுக்கு திருமா ஒண்ணும் குணத்தின் அடிப்படையில் பெரிய ஆள் லாம் இல்ல சாமி....பதவி தான் இருக்கே ஒழிஞ்சு தலைவர் லட்சணம் சுத்தமான கிடையாது....
@cjk9211
Жыл бұрын
அதனால்தான் ரிஸர்வ் தொகுதியா
@dhanasekaran9397
Жыл бұрын
இதிகாசம் பொய்னு பேசியவர்கள் உண்மைன்னு சொல்ல ஆரம்பித்துள்ளதே வெற்றிதான்.
@mohanmurugaiyan5943
Жыл бұрын
@@cjk9211 unakku EWS etharku pichaiya athu
@ramanujam2309
Жыл бұрын
பதில் செல்வதற்கு தகுதி இல்லாத ஆள் இந்த குருமாவளவன் என்ற கிரிப்டோகிறித்தவன்.
@ajaysrinuvasan4053
Жыл бұрын
Yes thiruma dose not have respected even among. Dalits only some fringe elements people are behind him even stalin is rethinking how to get rid of thiruma
கண்டவர்களின் உளறல்களுக்கும் நன்கு கற்றவர்ளிடம் விளக்கம் கேட்பது அநாவசியம்.
@venkatakrishnanramakrishna9847
Жыл бұрын
100% agreed Sir
@sanjaikumarja
Жыл бұрын
Yes, at first thought we will feel so. But this is need of the hour such learned come down to some extent to minimize the damage the vile people have set out doing
@akilanvinod5811
Жыл бұрын
வர்ணங்கள் நால்வகை.மூவரணத்திற்கு மட்டும் ஏன் சாஸ்திரங்கள் மறைக்கப்பட்டன.மூவர்ணத்தாருக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டன.மூவர்ணத்தாருக்கு மட்டும் ஏன் கருவறையில் அனுமதிக்கப்படவில்லை.
@srivirao
Жыл бұрын
@@akilanvinod5811 Adhu later stage la nadandhirukku mahabharatathula ramayanathula rendu kaaviyathilum kshatriyar vaishyargal sandhyavandhanam Seidhu vandhanar. Krishna r dinamum sandhyavandhanam seidhar adhu bhagavadhathil irukku avar Brahmanar alla. Aatambathil edhuvum maraikkapadavillai. Later stage 200 bcku mela dhaan sila kedu ketta brahmanargal idhai Elam seydhadhu. Ella idathilaiyum kettavargal undu. Hitler pol iruppavargal Ella idathilaiyum undu. Sothu serkaamal kadavulai mattum pirarukkaga praarthanai seyya vaazhkaiyai arpanikka vendiya oru saraar peraasaiyaal thaanum seerazhindu ellaraiyum keduthadhu dhaan unmai.
@akilanvinod5811
Жыл бұрын
@@srivirao உலகில் உள்ள அனைத்து வரலாறுகளில் 100% சதவீத கதையில் 70% புனைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@balakrishnanlingayat4472
Жыл бұрын
அழகான இனிமையான அர்த்தங்கள் நிறைந்த சொற்பொழிவு + கேள்விகளுக்கு பதில் தந்த தங்களுக்கு நன்றி. வாழ்க வளர்க ஜனாதன இந்து
@drrajapaul6080
Жыл бұрын
Thiruma is a political Anti Hindu element. Sri Dushyanthji has given an excellent explanation. We are fortunate to listen to him. So I thank Thiruma for having created an opportunity to listen to great Dudhyanthji. 🙏🙏🙏
@devisenthil7562
Жыл бұрын
உங்களுடைய உரை அமிர்தத்திலும் அமிர்தம். .... நன்றி
@srir1604
Жыл бұрын
What a mind-blowing interview. Very crystal clear explanations given.. Even after clicking the Like button, I was tempted to keep clicking multiple times throughout the interview..Mr. Dushyanth Shreedar is doing wonderful service to humankind by spreading correct facts about Sanathana Dharma and Hinduism. God Bless!
@pongodijothimani1805
Жыл бұрын
No Brabalam Sar thanks Mha Ramayanam Mha Mhaga BARATHAM Not Code word Only Sivam Valipadu Devoted. Mha Vishnu is like SIVAM like Permam So There's There point Circle Do it same times sir People takes Devoders Now no Kalam ( Yugam ) Now Greate Indian indipentes welcome Only sir that's People loved Ours good. Everbady people Go Every way sir Don't worry All Equeal same sir People saparate Way
@thangarasuc1084
Жыл бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி நண்பரே
@udayakumar982
Жыл бұрын
Cc
@aravindr6784
10 ай бұрын
Vera level.. Serupu adi to thiruma
@rmk1064
Жыл бұрын
அழகான அருமையான பதில். மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துகள் .
@ordinaryman3949
Жыл бұрын
ஷைவம் வேற வைணவம் வேறப்பா குழப்பிக்காதீங்க
@ganeshsethuraman4941
Жыл бұрын
@@ordinaryman3949 ⁹ 9⁸⁸
@umamaheswari604
Жыл бұрын
@@ordinaryman3949 appidaya church ku pora unakku Inga enna Vela??
@ordinaryman3949
Жыл бұрын
@@umamaheswari604 வேறன்ன சீர்திருத்தம் தான்
@umamaheswari604
Жыл бұрын
@@ordinaryman3949 church la ellaam nadakkuthe. Sc christians mediala pesuraanga atha ellaam sari Pannu. Inge ellaam sariyaa thaan irukku
@sankarasubramanian325
Жыл бұрын
இவர் பேசுவதை கேட்க கேட்க அமிழ்தம்.
@ragaganeshu3093
Жыл бұрын
கேட்க கேட்க ஓதம் தான் வரும்
@umamaheswari604
Жыл бұрын
@@ragaganeshu3093 Pannikku eppivum pee gnapagam thaan pola 😂😂😂
@rgvenogopal8485
Жыл бұрын
@@ragaganeshu3093 p
@lakshminarayanprasanna3657
Жыл бұрын
@@ragaganeshu3093 - apa sethuru
@manojmano5131
Жыл бұрын
@@umamaheswari604 unga pomdatigala British ku kutti kudutha apayalunga thana brhaminargal 🤣😂
@kappetanuradha8516
Жыл бұрын
அருமையான பதிவு. பேட்டியின் முடிவில் "அதற்குள் முடிந்து விட்டதே. இன்னும் சிறிது நேரம் இருந்திருக்க கூடாதா" என் ஆதங்கம் அடைந்தேன். நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏
Mind blowing.Amazing interview.excellent explanation.Thank you Dushyant ji.Sandhya padmanabhan
@sridharr4251
Жыл бұрын
திருமா கொஞ்சம் முன்ன பின்ன இருப்பாருன்னு நெனைச்சேன். இப்படி முழுசா மறை கழண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை 🤔🤔
@ramachandran602
Жыл бұрын
He is adamant and deliberately speaks against Hinduism. Even if he is able to patiently hear these views, he will not change his mind set. At least one of his close family members is actively engaged in conversion into Christianity.
To all questions Shri dushyant sridhar simply and deep meaningfully answered. It is so laudable. Even a below average person given listening to his discourse would get high knowledgeable.
@karunakaran2085
Жыл бұрын
Hinduism is great so worship daily
@leopa7601
Жыл бұрын
Very fantastic speak....
@padmaranjinir2633
Жыл бұрын
Dushyanthji always rocks .....very beautiful explanations given by him....unbeatble....
@kailasams6952
Жыл бұрын
Jaihind
@thiruvalluvars4407
Жыл бұрын
அற்புதமான விளக்கம் ஜி...
@porchelviramr4404
Жыл бұрын
அசங்காமல் தனதுகருத்தை அதாவது உண்மையை எடுத்துரைத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏
@gopalanpalamdai339
Жыл бұрын
Excellent interview addressed by SRI. DHUSHANTH JI. NOW AS HE SAID TO ARRANGE A OPEN DEBATE WITH MR. THIRUMAVALAVAN IS DINAMALAR'S DUTY. WE ARE WAITING FOR IT. THANK YOU 🙏🏻.
@sivaramansrinivasan285
Жыл бұрын
Vera level. Ennai Vida vayadhil chinnavaraaga irundthaalum vanagugiraen🙏🙏
@uauu9099
Жыл бұрын
Shri. Dushyan, you are awesome. Hinduism sanathana dharmam needs you.
@sridharraman1528
Жыл бұрын
Beautiful explanation with proofs.....🙏
@mailsoundace
Жыл бұрын
excellent interview. Dinamalar please bring more interview of such content. Great to know the history .
@kalai1469
Жыл бұрын
Highest quality replies by sridhar.
@mohamadhali6738
Жыл бұрын
Arumaiyaana pechchu muttraththil🙏💐🙏
@user-il7xp8hp8q
Жыл бұрын
அருமை! ஜெய் ஸ்ரீ ராம்!
@lakshmiramaswamy9241
Жыл бұрын
நன்றி.. நன்றி..
@ushamenon6975
Жыл бұрын
Dushyanthji my heartfelt salutation to you. The viewers had a feast listening to you sir..May the heavens bless you forever and forever. அன்பு கலந்த வாழ்த்துக் கள்,,
@krishnaveni7869
Жыл бұрын
அருமையான பதிவு ,,,,,👌👌👣👣🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@schoolbreeze8021
Жыл бұрын
அருமையான கருத்துள்ள நேர்காணல். துஷ்யந்த், உங்கள் தமிழ் அருமை. இனிமேல் முடிந்தளவு ஆங்கிலக் கலப்பின்றி பேசுங்கள். சுவையாக இருக்கும்.
@shankar1dynamo694
Жыл бұрын
அவர் தமிழ் சொற்பொழிவில் ஆங்கிலம் கலந்து பேசுவதில்லை! இது நேர்காணல் மட்டுமே!!
@schoolbreeze8021
Жыл бұрын
@@shankar1dynamo694 பொது மேடைகளில் வரும் போது சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை பேச்சாளர்களிடம் உண்டு.
@RAJARAMS60
Жыл бұрын
It is not afight between Saiva and Vaishnava. In fact Sri Rama prayed to Lord Shiva on his entire route to Sri Lanka.
@kibh14
Жыл бұрын
His speech is so wonderful.. No domination in his speech. He is neutral and though I hate diversification in brahmins and hindu but his speech all ll love.. God s gift Mr dusyanth
From dushyant sridhar whether thirumavalan learns Ramayana or not at least he should learn decency and diplomacy. What a difference. It is a shame that we have fools like thirumavalavan in Tamilnadu. Still worse they have followers too.
@satvivss
Жыл бұрын
To be honest …if thiruma is one porukki then your jayanderar is no different … he is one and the same… after all he is one criminal masking under bhramin community …
@komalamgopalan9598
Жыл бұрын
@@satvivss Excellent. This is exactly the problem we are facing in Tamilnadu. We have fools like thirumavalan as leaders and idiots and stupids like you as followers and supporters. You have proved that. You cannot differentiate chalk and cheese, A rogue and pious man, A third rate fellow thirumavalan and respected and worshiped person jayendarar. As long as we have Morans like you we can't expect , decorum, dignity and decency.
@bharathraman7767
Жыл бұрын
@@satvivss Do not blabber without any knowledge who HH Sri Jeyandra Saraswathi Swamigal is. His arrest is purely political. A genuine sanyaasi clearly knows the laws of karma & will never committ sinful activities. Grow out of your falsified mind set fuelled by foolish Davidson parties!!
@barathvenkatachalam7068
Жыл бұрын
Most dangerous things we all must oversee is there is growing a false channel out of nowhere wherein there are seperate set of people who support whatever the video mentions, be it false things. Channel name : Ravanan aagiya naan They say that Ravanan is God and Rama is evil 🧐🧐❓❓
@swarnalathasubramaniam7921
Жыл бұрын
Hahaha ! Dushyanth that was great- avarallavu Naan Ramayanam padichathille ....🤣🤣🤣Kathaiyode kathaya nasooka palamanaivi illaya island vangarathilayaa...oh my God ! Priceless 😅😅 Ravanan Me toola matintaar 🤣🤣 You are such a cutie !
@veerakumar.t.3479
Жыл бұрын
சத் சங்கத்தில் கலந்து கொண்டது போலவும் சிறப்பான உபண்யாசம் கேட்டது போல இருந்தது👏👏👏👏👏👏👏 🙏💐💐💐.
@rethinampk1439
Жыл бұрын
God gifted. Thank you
@sanjeevijayaraman7999
Жыл бұрын
Thiruvalavan, would start upanyasam about Ramayanam, Periyar version. Kadavule engala kappathu
@TheDevaser
Жыл бұрын
Amazing interview, great questions, deep thought provoking answers!!!
@umapillai6245
Жыл бұрын
Well explained Dushyant ji.Tq so much.
@naganpillairamakrishnan97
Жыл бұрын
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
@sankaranr5802
Жыл бұрын
அருமையான விளக்கம்
@srivatsanparthasarathy1039
Жыл бұрын
Fantastic. This is what is speaking with evidence and substance Special Thanks to fools like Mr. Thirumavalavan for triggering such educative interviews
@baskarn445
Жыл бұрын
முதலில் கருணாநிதியாக இருந்தவர் கலைஞராக மாறினார் . எனவே கருணாநிதி என்று யாரும் இல்லையோ.
@Victor-c7h
Жыл бұрын
Thatchinamurty melagaran become karunanetee
@keshajeevaz7604
Жыл бұрын
முதலில் தெலுகு டொம்ப சின்னமேளம் தட்சிணாமூர்த்தி பின்பு முத்தமிழ் வித்தகர் கலைஞர்.கருனாய்நிதி
Legend dushyant Sir. Nice to see this type interviews. Eye opener who are open minded.
@balacook8080
Жыл бұрын
Thankyou no wordse for yours speches
@srk8360
Жыл бұрын
மிகவும் அருமை.. அருமை. நன்றி தினமலருக்கும் துஷ்யந்த்ஜி அவர்களுக்கும். 🙏💐💐🙏💐💐🙏💐💐💐💐💐💐💐💐
@gopalarathnam4387
Жыл бұрын
தமிழ் வாழ்க என்று சொன்னால் போதாது என்ற நல்ல அறிவுரையை அரசியல் தலைவர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
@HelloWorld24680
Жыл бұрын
Excellent as usual 👍👍
@knk5384
Жыл бұрын
நன்றி திரு.ஸ்ரீதர் ஐயா அவர்களுக்கு.. அடியேனின் கருத்தை பதிவிடுகிறேன் இந்த காணொளியில் தாங்கள் கூறியது அத்தனையும் உண்மையே... ஆனால் அதை ஏற்றுக் கொள்வதில்தான் சில விஷமிகளுக்கு துவர்க்கிறது. ஜாதி பற்றி கேட்டதற்கு தங்கள் பதில் சரிதான் ஆனால் இன்னும் விரிவாக கூறினால் நன்றாக இருக்கும் தாங்கள் ஏற்கனவே பல காணொளிப்பதிகளில் மற்றும் திரு.ரங்கராஜ் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளீர்கள்.. இடதுசாரி சிந்தனையாளர்களின் ஒரே நோக்கம் சனாதன தர்மம் அதைசார்ந்த இந்து மதம் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் நம்பிக்கை அதை அழிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் அதை யாராலும் முழுமையாக அழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும் அப்படியானால் ஏன் எதிர்க்கிறார்கள். ஏன்னெறால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அது அப்படியிருந்தது இப்படி இருந்தது இல்லை இல்லை அந்த ஒரு விஷயமேயில்லை இதுதான் இடதுசாரிகளின் சத்தம்.. இடதுசாரிகள் கூறும் குறிப்பிட்ட மதம் அதில் உள்ள தவறுகள் என்றெல்லாம் கூறும் இவர்கள் அதில் ஒன்றையாவது தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்?? அல்லது கடந்த 50 முதல் 60 வருடகளாக என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்??? எளிமையாக கூறுகிறேன் இவர்கள்(இடதுசாரிகள்) ஒருபோதும் இவர்கள் பேசும் இந்து மதம் நம்பிக்கையில் கைவைத்து குறிப்பிடும் ப்ரச்சனை இருப்பதாக கூறி வருபவர்கள் எப்போதும் தீர்வு காணப்போவதில்லை தீர்வு கண்டுவிட்டால் இவர்களுக்கு வேறு பிழைப்பில்லை இதுதான் உண்மை...
@wmaka3614
Жыл бұрын
தன் மதத்தை சேர்ந்தவர்களையே பிறப்பால் கீழானவர்கள் என இழிவுபடுத்தும் கேடு கெட்ட செயலை நியாயப்படுத்துவது ஹிந்து மதம்.
@kalavathys6835
Жыл бұрын
what a beautiful answers
@LakshmiNarayana-qk9zt
Жыл бұрын
Avar alavukku ramayanam padichadhilla 😅😅😅 Dhushyanth sir is always great 🙏🏼🙏🏼🙏🏼
@tamilselvidurairaj1306
Жыл бұрын
ஓம் நமோ சிவாய ஓம் ஜெய் காளி விஷ்ணு முருகா விநாயகர் மறுபிறவி நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🇮🇳💞🇮🇳🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳💯
@meenanagarajan1318
Жыл бұрын
அருமை.தெளிவான விளக்கம்.
@guru53853
Жыл бұрын
👍 great explanation 👏 thank you
@vedhamohan6510
Жыл бұрын
Excellent Tamil.... Jai ho to my mother tongue.... God bless🙏🙏🙏🙏
@nashh6457
Жыл бұрын
What a mind blowing interview. 🙏
@Kalaivani-hx8rk
Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@Victor-c7h
Жыл бұрын
Sri super explanations
@vinjamoormuralidharan5419
Жыл бұрын
Beautiful,thought provoking explanation.
@mukunthannarayanasamy4773
Жыл бұрын
திருமாவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து விமர்சிப்பது அவருக்கு பெருமைதான் தரும்.அது தேவை அற்றது.
@venkateshc1324
Жыл бұрын
Lion of sanathana dharma . Dushyant. Sridhar always rocks
@lsuniyer
Жыл бұрын
திருமாவளவன் என்ற சாக்கடையின் உளரலுக்கு இந்த மேதையை அழைத்து விளக்கம் கொடுக்கப்படுவது அபத்தம்.
@senthilkumar-rm4ii
Жыл бұрын
ஆ மாம் நீ கங்கை நாங்கள் சாக்கடை போடா சிவனை கேவலமாக பேசுணதே பிராமணன் தானடா
@wmaka3614
Жыл бұрын
உங்கள் கருத்து உங்களின் கீழான குணத்தை காட்டுகிறது.
Sarcasm beautifully coated with humble words just to provoke Thiruma. He will fly into rage….
@gopalagopala1303
Жыл бұрын
Very very interesting replies....
@nationalistthug4234
Жыл бұрын
Dushyantji is always awesome 👌
@theman6096
Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthijanardhanan1444
Жыл бұрын
Fantastic interview. Great questions and fantastic answers
@thangamteaver4240
Жыл бұрын
Hare krishna prabu 🙏
@sreedharganapathy5951
11 ай бұрын
Great Dushyant. Keep rocking
@krishnamurthynarayanan7063
Жыл бұрын
arumai arumai no one can explain better
@varadharajulubd1166
Жыл бұрын
ஒரு தற்குறியின்(திருமாமாவளவன்) கேள்வியும் தகைசான்றவரின் பதிலும் என்றால் மிகை இல்லை
@wmaka3614
Жыл бұрын
இப் பதிவு உங்கள் கருத்து உங்களின் கீழான குணத்தை காட்டுகிறது, உண்மைதான் தற்குறிக்குத்தான் முனைவர் பட்டத்தினை பல்கலைக்கழகம் கொடுத்துள்ளது.
@vishallakshmi6579
Жыл бұрын
Very nice clarifications Sir. Our best wishes.
@dswami54
Жыл бұрын
There is no useful work for Thiruma. That is why he takes both vaishnavam and saivam as subject. His ultimate aim to divide both the community. It is only dream and he cannot achieved. Let him do any useful work rather than wasting time.
@gopalanpalamdai339
Жыл бұрын
Wonderfully & in a very simple way 👌👍🏼👏🏼👏🏼👏🏼SRI. DhushantSridhar has given us the Answer for the reporter's questions. As SRI. DhushantSridhar said DINAMALAR should arrange a open debate with Mr. Thirumavalavan.
@sankaruob
Жыл бұрын
No no Tiruma doesn't know a thing and not worth any debate with him. He is here to make political statements without knowing what he is talking about. They think if they talk like this, the so-called minorities would vote for them. Fools
@yeskay9685
Жыл бұрын
Will that happen - cowards speak and run off.
@sankaruob
Жыл бұрын
@@yeskay9685 Let alone a debate they cannot speak in common platform where the audiences are not brought in by paying money
@ajeethkumar2198
Жыл бұрын
🔥🔥🔥🔥💕✨
@mrameshmrg1573
Жыл бұрын
Awesome speech. ♥️🙏♥️🙏♥️🙏
@sanjeevijayaraman7999
Жыл бұрын
Semma kalai,
@ramaswamyvijayalakshmi3145
Жыл бұрын
அருமை,,அருமை,,,
@vy859
Жыл бұрын
always admire Dushyant s wisdom. he is blessed by lord saraswathi.his memory is extraordinary. not only tamil his debates in english are mindblowing lots of learning too.
@krishnaswami346
Жыл бұрын
Good to see dushyant sridharji take on a very active role in educating the society and taking on the Christian cabal in TN which is threatening complete take over of all institutions in TN. They already are working hard towards destroying the temples plus the cultural sanatani fabric of Tamil Nadu. Well done sir for taking up the role of a sanatani warrior. Liked the last part the most. The way he explained the caste hierarchy was the best.
@hemamalinigopalan1864
Жыл бұрын
So much valuable time diverted like this, when we hv progressive agenda now. Fully agree on learning tamiz thevaaram n prabandam
@amalraj6485
Жыл бұрын
Super.. Clear talk.
@thirumanthiramjanakiraman5761
Жыл бұрын
Great Explanation
@vedhamohan6510
Жыл бұрын
Dushyant.... You are doing wonderful service to God n humanity..... God bless you🙏🙏🙏🙏🙏
@lakshmibeeman3779
Жыл бұрын
அற்புதம்
@rams9257
Жыл бұрын
Wow wow..eye opener🙏🙏
@manikrishnamoorthy5646
Жыл бұрын
Excellent explanation from Dushyath sridhar ji.
@theuniverseism9305
Жыл бұрын
இன்றும் பூணூலை பல சமுதாயத்தினர் அணிகின்றனர். ஈமச்சடங்கில் அனைத்து சமுதாயத்தினரும் அணிகின்றனரே!
@Srividhya1968
Жыл бұрын
Poonal has nothing to do with brahmin identity. It is applicable to all. A brahmin is one who controls his mind and do good to all. Anyone who practice this can be a brahmin.
@yoursrams2500
Жыл бұрын
Thanks to Dinamalar for this excellent interview. தெளிந்த ஞானம், அதனினும் தெளிந்த விளக்கம். அதிகம் பகர வேண்டிய கானொளி. Enlightning speech. Thank you Dushyantji.
Пікірлер: 833