😳😳😳😳ppppppppa, போதும் சாமி முடியல, குறிப்பு 💥💥💥💥💥all அருமை
@treanding_navin
2 ай бұрын
சுபா க்ராம் வீடு எது சார்
@unkaliloruvan3
Ай бұрын
இயற்கையான சுபகிரகங்கள்: குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன். இயற்கையான அசுபகிரகங்கள்: சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.
@treanding_navin
Ай бұрын
@@unkaliloruvan3 🙏🏻
@ajishrahman7034
Ай бұрын
சார் வணக்கம்: நான் துலாம் லக்கினம் ஏழாம் வீட்டில் சுக்கிரன் புதன் இணைவு சுக்கிரன் கேது சாரம் ஏழாம் அதிபதி ஆறில் திருமண நடைபெறாது என்றார்கள் நீங்கள் கொஞ்சம் செல்லுங்கள் சார்
@unkaliloruvan3
Ай бұрын
Date of birth and time send me
@ajishrahman7034
Ай бұрын
Date birth:28.5.1990 and time 4.59pm place pattukkottai
@ajishrahman7034
Ай бұрын
Hello sir
@unkaliloruvan3
Ай бұрын
35 வயதிற்கு பிறகு தான் திருமணம் நடக்கும் கவலை வேண்டாம் . நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் .
@ajishrahman7034
Ай бұрын
எனக்கு திருமணம் நடக்கும் என்று சொன்னா முதல் நபர் நீங்கள் தான் Thank you sir
Пікірлер: 10