Bro என் பெயர் ராஜதுரை எனது மனைவி பிரிந்து சென்று விட்டால். மீண்டும் சேர வாய்ப்புள்ளதா. அல்லது இரண்டாம் திருமணம் நன்றாக இருக்குமா. கொலை வழக்கு உள்ளது விடுதலை ஆகுமா? (ராஜதுரை 10/03/1995 -4:30 am madurai
@shanmugasundaramnatesan9192
Жыл бұрын
வணக்கம் சார்.2ம் இடத்துக்கு குரு 6க்குரியவர் என்றாலும் 6க்கு 6ல் உள்ளது பாதிக்குமா சார். 8க்குரிய சுக்கிரனுடன் இனைந்து குரு உள்ளார் என்றாலும் வீட்டு அதிபதி சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே சுக்ரனும் பலம் இழக்கிறார் எனவே இங்கு 2க்கு 6 ம் அதிபதி குரு 8ம் அதிபதி சுக்ரன் இணைவு எவ்விதம் பாதிப்பை தரும் சார், விளக்கம் கோருகிறேன் சார்.
Пікірлер: 8