Mam idhula kulandha porakuradhuku endha porutham mukkiyam pls rlp
@m.chandra463
3 жыл бұрын
Rasi: simmam Nakshatra: pooram 2perukum ore rasi nakshatram.marriage panalama love marriage
@abarnamanikandan2744
3 жыл бұрын
Mam pen rishaba rasi karthigai natchathiram mesa lagnam ,aan thulam rasi swathi natchathiram ,dhanusa lagnam porutham iruku ma mam
@gnanagiris4377
3 жыл бұрын
கார்த்திகை (மேஷம்) -- சுவாதி (துலாம்) ராசி பொருத்தம் உத்தமம். அதாவது நன்றாக இருக்கிறது. 12 பொருத்தங்களில் 11 நன்றாக இருக்கிறது.👍👍
@examtips1766
5 жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் சேவை மேன்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது பெயர் மகேஸ்வரி வயது 30 பிறந்த தேதி 06.10.1988 ,பிறந்த நேரம் 03:20 Am பிறந்த இடம் கரூர் ராசி கடகம் நட்சத்திரம் ஆயில்யம் 3ஆம் பாதம் லக்னம் சிம்மம் லக்னத்தில் கேது சுக்கிரன் உள்ளது ஏழாமிடத்தில் ராகு எட்டாம் இடத்தில் செவ்வாய் ஐந்தில் சனி அதிபதி சூரியன் 10-ல் குரு கடந்த ஏழு வருடங்களாக திருமணத்திற்கு முயன்றும் திருமணம் நடைபெறவில்லை எனது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vastutipstamil
5 жыл бұрын
உங்கள் வீட்டருகே உள்ள ஜோஷியரிடம் காண்பித்து ஆலோசனை செய்வது நல்லது
@rahinibalamurugan28
3 жыл бұрын
Naadi porutham matum ilai thirumanam seiyalama
@seethalakshmi3100
4 жыл бұрын
Enaku charadu porutham um Thina porutham um ila mam
Engaluku yoni porthum iruku mehandra porthum illa so apo kozhantha bakyam irukum ah
@sanguravi4266
3 жыл бұрын
Please reply
@karisakaadukalathumedu8771
3 жыл бұрын
அனைத்து பொருத்தமும் இருந்து ராசி பொருத்தம் நாடி பொருத்தம் வசிய பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ணலாமா?
@subhashini1174
2 жыл бұрын
Yoni porutham illana adhukku pathila enna irundha ok sister
@krishnanvannamuthu3000
3 жыл бұрын
Vasiyaporutham illaiyendral ennavaagum?
@swethabai9398
2 жыл бұрын
Rajju porutham illi enral??
@sandhiyas2885
2 жыл бұрын
Mam plz one doubt
@srithewellwisher2288
4 жыл бұрын
Rasi porutham vasiya porutham ilai madam
@manimekalaraja3476
5 жыл бұрын
Enaku porutham pathathula kana porutham mahendra porutham rasi athibathi porutham matum porunthala nanga marriage pannalama panna life nallarkuma pls rly mam
Thina porutham,vasiya porutham illa but remaining ellame iruku madam ok thana
@saranya1111_
3 жыл бұрын
Yes
@ElayirampannaiMpatti
2 жыл бұрын
நன்றிசகோதிரரி: மணமகன். விருச்சிகம் அனுஷம், மணமகள். கன்னி அஸ்த்தம் பொருத்தம் எப்படி இருக்கிறது திருமணம் செய்யலாமா மன வாழ்க்கை எப்படி நல்லா இருக்குமா
@rkowsalya1928
3 жыл бұрын
Payanukum ponukum mahendra porutham and vasiyaporutham ithu rendu porutham thavira meethi ellam poruthamum iruku marriage panalama pl reply me
@sridharanc9019
2 жыл бұрын
Sister...me too ...same question
@chemistry2373
4 жыл бұрын
எல்லாத்துக்கும் மேல மனப்பொருத்தம் வேண்டும்
@pandipandi5603
4 жыл бұрын
M
@sakthiselvi5257
3 жыл бұрын
Correct
@examtips1766
5 жыл бұрын
Madam enakku kadaga rasi,Aayilyam star,Simma laknam,Date of Birth 06.10.1988,birth time 03:20 Am,birth place karur,enaku marriage romba delay aaguthu eppo nadakkunu sollunga plz plz pl .waiting for your reply
@vastutipstamil
5 жыл бұрын
Podhuvaga guru paarvail marriage nadakkum..unga jadhagathai nearby josiyaridam kanbithu kaelungal..
@ramleo2904
5 жыл бұрын
Thina porutham kana porutham mahendra, vasiya porutham. Ila ena seivathu etharku ethaneu parigaram ulatha
ஐயா எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் ஒன்று உள்ளது எனது லக்னம் கும்ப லக்கனம் ஆனால் கும்பத்தை வைத்து பலன் சொல்வது எனக்கு மிக சரியாக அமைவதில்லை அம்ச கட்டத்தில் உள்ள இலக்கணத்தை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு வழங்குவதை மிகச் சரியாக அமைந்தது இதை நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 சிவகங்கை
@ananthiselvi9019
5 жыл бұрын
Rasi porutham ilama mrge panalama slga mam pls
@vastutipstamil
5 жыл бұрын
ஜாதக பொருத்தம் இருந்தால் செய்யலாம்
@ananthiselvi9019
5 жыл бұрын
Tnq mam
@elakkiyadhanalakshmi2444
4 жыл бұрын
Madam enaku mahendra porutham matrum vasiya porutham ila madam
@Jayasree_lifestyle
3 жыл бұрын
Same enakum but mrg pannitom innum baby illa ithunalayo nu bayama iruku
@kishorek6274
3 жыл бұрын
@@Jayasree_lifestyle inum illaya mam?
@arunanarayanasamy3568
Жыл бұрын
@@Jayasree_lifestyle athulam onula mam poitu doctor parunga...10 poruthamum endha jathagathukum varathu..don t confuse yourslef
@guna2389
5 жыл бұрын
Kayiru porutham naadi porutham illa marriage pannalama sollunga
Makenthira porutham youni porutham patri solla villai
@rathis.4270
Жыл бұрын
கணம் பொருத்தம் இல்லை,ராசி பொருத்தம் இல்லை,ராசி அதிபதி பொருத்தம் இல்லை, வசியா பொருத்தம் இல்லை ..தினம் பொருத்தம் இருக்கு ,mahathira பொருத்தம் இருக்கு,யோனி பொருத்தம் இருக்கு, நாடி பொருத்தம் இருக்கு, நச்சுப் பொருத்தம் இருக்கு marriage ponnala ma mam.
@vastutipstamil
Жыл бұрын
ஜாதக கட்டம் பொருத்தம் பார்த்து பண்ணுங்க
@sathishthirupathi2908
4 жыл бұрын
மகேந்திர பொருத்தம் மட்டுமே இல்லை... திருமண செய்யலாம் மா
@vastutipstamil
4 жыл бұрын
ஜாதக பொருத்தம் பார்த்து செய்யுங்கள்
@muralikrishnan5994
5 жыл бұрын
Oru example solli kamingla ...konjum purila madam
@vastutipstamil
5 жыл бұрын
Thirumana porutham (based on star & rasi vaithu) eppadi paarkanumnu video poatirukaen. Adhu paarkumbothu oru sila porutham irukkum.sila poruthangal irukkadhu.adharkaga intha video poatirukaen. Idhula oru sila porutham irundhal veru sila porutham illavittalum no problem appadi irukum.sir. .
@deepikacharmmy1468
4 жыл бұрын
7 porutham marriage pannalama ....pls solluga mam @vastu jothidam tamil
@lakshmipriyavelusamy3140
4 жыл бұрын
Mahendra poruthsm avasiyam sis
@user-mn5ot9vk1p
2 жыл бұрын
நீங்க சொல்றது கேட்டால் கல்யாணமே ஆகாது.
@vastutipstamil
2 жыл бұрын
நான் படித்ததை வீடியோவாக போட்டிருக்கேன்,நீங்கள் அதுபடிதான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை
@jayalakshmiklt6202
4 жыл бұрын
ரஜ்ஜீ மட்டும் இருவருக்கும் வயிறு ரஜ்ஜாக வந்தால் மணம் முடிக்கலாமா தெளிவாக கூறுங்கள். நன்றி
யோனிப் பொருத்தம் ராசிப் பொருத்தம் வசியப் பொருத்தம் தவிர பிற பொருத்தங்களும் உள்ளன மணமுடித்து வைக்கலாமா
@vastutipstamil
2 жыл бұрын
ஜாதக கட்டத்தை வைத்து பொருத்தம் பார்த்த பிறகு செய்வது நல்லது
@arunv2809
3 жыл бұрын
திருமணத்திற்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் மட்டும் sollunga akka ,மகேந்திரம்,யோனி,ராசியதிபதி,வசியம் இந்த நான்கில் ஆண், பெண் இருவருவர்க்கும் பொருத்தமில்லை(my brother பொருத்தம்)வீட்டில் parents ku பரியமாட்டிங்குது
@vastutipstamil
3 жыл бұрын
2 பேரின் ஜாதக கட்டத்தை வைத்து பொருத்தம் பார்ப்பது நல்லது
@PoovarasanS96
3 жыл бұрын
எல்லாமே பொருந்துது but rajju porutham illa
@vastutipstamil
3 жыл бұрын
ஜாதக பொருத்தம் பாருங்கள்
@PoovarasanS96
3 жыл бұрын
@@vastutipstamil ஆண் தனுசு பூராடம் பெண் மேஷம் பரனி
@PoovarasanS96
3 жыл бұрын
@@vastutipstamil ஆண் தனுசு பூராடம்-ராகு,கேது ஜாதகம் பெண் விருச்சிகம் கேட்டை-சுத்த ஜாதகம் இது set ஆகுமா..?
Пікірлер: 138