Bro, neenga thappa eduthukalanna onnu sollata. sivanoda vishnu osthinnu mattume thirumazhisai azhwar solli iruukaru. sivan was beated in the fight between him and azhwar. sivan thrown out by his eye in azhwars leg. konganar sidhar was spell bound by azhwar power. konganar converted stone into gold by kuligai. but azhwar converted by his sweat. who is powerfull? pls reply me
அன்புள்ள ஐயா கும்பகோணத்தில் திருமழிசைஆழ்வார் ஜீவசமாதிக்கோயிலில் சிவவாக்கியாரும் திருமழிசை ஆழ்வாரும்வேறுவேறானவர் ஒருவரல்லர் என்று எழுதப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு,இந்திய அரசு இவற்றின் நல்லாசிரியர் விருது பெற்றவரும் சித்தவித்யார்த்தியுமான சிங்கம்புணரி புலவர் பாண்டியன் அவர்கள் தமது முனைவர் பட்டத்திற்கான சிவவாக்கியார் ஆய்வில் இருவரும் ஒருவரே எனும் கருத்தை மறுத்துள்ளார். கொங்கு நாட்டில் உள்ள சிவன்மலையில் சிவவாக்கியார் தவமிருந்த குகைக்குச்சென்று அடியேன் தரிசித்துள்ளேன்
@NithilanDhandapani
3 жыл бұрын
வணக்கம் ஐயா. திருமூலறும் சுந்தரும் ஒருவர் தான் என்ற கருத்து உண்டு. ஒப்புக்கொள்பவரும் உண்டு. மறுப்பவறும் உண்டு. எதை உண்மை என்று கூற முடியும் ஐயா. சித்தரே நேரே வந்து கூறினால் தான் உண்டு
@kiranbabu7695
3 жыл бұрын
Waiting for your next videos especially on tirumoolar, korakkar and boghar videos
Пікірлер: 66