A gentle note: This was recorded before the start of Anadhyayana kaalam. தாழ்மையான விண்ணப்பம்: இந்த உபன்யாசம் அநத்யயன காலத்துக்கு முன் ரெகார்ட் செய்யப் பட்டது
மிகவும் அருமையான காலட்ஷேபம் ஆழ்வார் பாசுரங்கள் மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@sadagopanthiruvenkadathan4683
10 ай бұрын
we are all gifted to hear your Upanyasam .
@srinivasannarasimhan5014
10 ай бұрын
Hare raama Hare raama Raama raama hare hare Hare krusna hare krusna Krusna krusna hare hare
@BrindhaR-r9s
10 ай бұрын
நமஸ்காரம் சுவாமி 🙏
@lakshmijagannathan7238
10 ай бұрын
நமஸ்காரம். நமது உள்ளம் கவர் கண்ணின் பிள்ளை பருவத்தை ஒவ்வொரு பாசுரத்திலும் மிக அழகாக மன கண்ணில் உலாவ செய்தீர்கள். நன்றாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றோம். திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம். தன்யோக்ஷ்மி. அடியேன்.🙏
Adiyaen Namaskarams Swami. Excellent explanations about Thirumangai Alvar+kannan anubavam. Shree Krishna ya namaha. Thirumangai Alvar thiruvadikalae Saranam
@padmasabi
8 ай бұрын
🙏🙏🙏🙏
@perumals1283
10 ай бұрын
அடியேன்தாஸன் ஸ்வாமி.
@radhakrishnaprabhu7608
10 ай бұрын
Adiyanude Pranamam Nandri.
@vedanthadesikan9898
10 ай бұрын
🌺🌺 adiyaen DHenyOsmi. It's a bliss to hear your upanyAsams. 🙏🙏
@shanthin4297
10 ай бұрын
🙏🏼
@malathimkv4631
10 ай бұрын
,கோகுல் கண்ணை நேரில் கண்ட அனுபவம் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி
@shyamaladd5316
10 ай бұрын
Harekrishna pranam prabujiii 🙏🙏🙏🙏🙏
@jayachitrapadmanaban4413
10 ай бұрын
அருமை அருமை ஸ்வாமி வார்த்தை இல்லை ஸ்வாமி ஆழ்வாரின் கிருஷ்ணா அனுபவத்தை கண்களால் அனுபவிக்க வைத்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagathilaga2653
10 ай бұрын
Adiyen swamy 🙏🙇♀️ Krishna charithiram ethanai murai eppadi kettalum puthithaga ketpathu pole manam paravasam adaikirathu swamy❤ 🙏🙇♀️ arputham swamy 🙏🙇♀️
@sundarsrinivasan5861
10 ай бұрын
This is simply superb; a treat to Adiyen. Pallaandu Pallandu to dear Venkatesh ( Swamin ). Swamin in brackets because Venkatesh Swamin sounds very distant to me, my affection also becomes diluted
அடியேனுக்கு ஒரு சந்தேகம். அநத்யயன காலத்தில் பாசுரங்கள் கேட்கலாமா? எனக்கு தங்கள் உபன்யாசம் கேட்க விருப்பமாக உள்ளது. ஆனால் மேல் கூறிய காரணத்தால் தயக்கமாகவும் உள்ளது. தெளிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி ஐயா.
@DrVenkateshUpanyasams
10 ай бұрын
You can't chant in home pujas
@k.dineshkannana.kesavarama7749
10 ай бұрын
@@DrVenkateshUpanyasams மிக நன்றி சுவாமி.🙏
@kamalakamalamaruthavanan3959
10 ай бұрын
@@DrVenkateshUpanyasams tamiLkoorawm
@k.dineshkannana.kesavarama7749
10 ай бұрын
@@kamalakamalamaruthavanan3959 puriyala bro
@jkamala22
10 ай бұрын
Adiyen NAMASKARAM
@malinivenkatesan1227
10 ай бұрын
🙏🙇♀️🙏🙇♀️
@sankarshsan4972
10 ай бұрын
Sri Lakshmi Narasimha
@rangasamirajagopalan9756
10 ай бұрын
அடியேன் பிலாப்பூர் கந்தாடை ரங்கசாமி /. அற்புதம் ஸ்வாமி அநேக நமஸ்காரம்.
@parameshwaran1507
10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@kalavathigopalan1515
10 ай бұрын
ஐயா ஒரு சிறு சந்தேகம் கோழி முட்டை யிட்டால் அடை காத்தால் தானே குஞ்சு பொரியும். அதனால் தானே கூடியே இருந்தாலோ அல்லது ஒரு பொருளை காவல் காத்துக்கொண்டு இருந்தால், கோழி அடை காப்பது போல் காத்துக்கொண்டு உள்ளான் என்று சொல்கிறோம்.
@DrVenkateshUpanyasams
10 ай бұрын
அடை காப்பதில் வேறு active work ஒன்றும் கிடையாது. Passive wait. இங்கே பகவான் ஆக்டிவ் ஆக வந்து நாயகியை மயக்குகிறான். பெருமாளை த்யானித்தாலே சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விடுமே
@kalavathigopalan1515
10 ай бұрын
*கூடவே
@diwakarp1335
10 ай бұрын
Swami, is periya perumal ranganatha is worshiped as lord krishna?if so why?because krishnavatharam was after ramaavatharam
@Undertaker278
10 ай бұрын
Dubukku
@DrVenkateshUpanyasams
10 ай бұрын
As per tradition we worship so. Chronology doesn't matter here
Пікірлер: 55