திருமலை முதல் திருப்பதி
நடை பயணம் 3550 படிகள்
Thiruppathi to Thirumala
3550 steps by foot Walk
-------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
திருப்பதி பஸ்-ஸ்டாண்டில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபிரி
நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனம்தான் திவ்ய தரிசனம்.
இந்த மலைப் பாதையில் 2,400 படிக்கட்டுகள் ஏறி முடித்ததும், ‘காலி கோபுரம்’ என்னும் இடம் வரும். இங்குதான் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அங்கேயே அன்னப்பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள் கொண்ட 9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும்.
மலைப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு.
காலணிகள் அணியாமல், மது, சிகரெட், மாமிசங்களைப் புறக்கணித்து பயபக்தியுடன் சென்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.
வருடத்தின் எந்த மாதத்திலும் மலை யேறிச்சென்று வழிபடலாம் என்றாலும், ஏப்ரல், மே போன்ற கோடை கால மாதங்களையும் அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களையும் தவிர்ப்பது நல்லது.
சேஷாத்திரி,
கருடாத்திரி,
நீலாத்திரி,
அஞ்சனாத்திரி,
விருஷபாத்திரி,
நாராயணாத்திரி,
வெங்கடாத்ரி
என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும்
ராஜகோபுரம் STEP 01
மைசூர் கோபுரம் STEP 250
ராஜவொலு மண்டபம் STEP 680
ஏலக்கையாள மண்டபம் STEPS 1150
அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்ததமும்
அமைந்துள்ளன.
நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக திருப்பதி தேவஸ்தானம் தருகிறது.
இதனைக் கடந்து செல்கையில் ஆஞ்சிநேயர் சிலையும், முழங்கால் முடிச்சு, காளிகோபுரம் போன்ற இடங்களும் காணப்படுகின்றன.
THIRUPPATHI CAR PARKING FOR ALIPIRI FOOTWAY
goo.gl/maps/Hk...
ALIPIRI TTD TIME SLOTTED SARVADHARSHANA TOKENS
goo.gl/maps/LM...
ALIPIRI FOOTWAY STARTING POINT
goo.gl/maps/eP...
SRIVARI METTU STARTING POINT
goo.gl/maps/VH...
------------------------------------------------------------------------------------------------------------------------
Social Medias:
/ 123tamilmsg
/ 123tamilmsg
/ tamilmsg
/ tamilmsg
Негізгі бет திருமலை முதல் திருப்பதி | நடை பயணம் 3550 படிகள்| Thiruppathi to Thirumala | 3550 steps by foot Walk
Пікірлер: 82