சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் இடம் பெறும் சிறப்புடைய ஒரே நூல் திருமுருகாற்றுப்படை. சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டு நூல்களுள் முதலாவதாக இடம்பெறுவது. இந்நூல் பன்னிரு திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில், பதினேழாம் பிரபந்தமாக விளங்குவது. இதன் ஆசிரியர் நக்கீரர் தாம் முருகனிடத்துப் பெற்ற அருள் வளத்தை இவ்வுலகத்தவர்க்கு ஆற்று படுத்துகின்ற அருமையான நூல்.
Thirumurukaaruppadi is the only specialized book in Sangam literature and Devotional literature. It is the first of "Pathupaattu" in Sangam literature. This hymn is the seventeenth part of the eleventh Thirumurai. Its author Nakkeerar bestows the blessings of Murugan to the world.
Негізгі бет திருமுருகாற்றுப்படை சிந்தனை 1 | Thirumurugatruppadai session 1 - Dr.Gnanapoongothai Mohanasundaram
Пікірлер: 14