ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டின் காப்புச் செய்யுள் போல் முதலில் வைக்கப்பட்டுள்ளது. நக்கீரரின் திருமுருகாற்றுப்படையை முனைவர் நா. அனுராதா அவர்கள் எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். இதன் மூலம் இன்றைய தலைமுறையினரும் நம் பழந்தமிழ் நூல்களை புரிந்து கொண்டு, நம் பண்பாட்டை அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். பிரவீன் மோகன் பதிப்பகத்தின் இந்த பிரத்யேக முயற்சிக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி! 🙏🙏
Thirumurugaatrupadai serves as an invocation to other long poems in the anthology named Patthupaatu. The poem is strung around the Ominiscient God of Tamil language - Lord Muruga.
This text has been explained in modern Tamil by Dr. N. Anuradha. We hope this helps people to understand ancient Tamil culture. This is an exclusive from Praveen Mohan Publications.
#ancienttamiltext #hinduism #praveenmohanpublications
Негізгі бет திருமுருகாற்றுப்படை l Thirumurugaatrupadai l Full Poem Explained in TamilI
Пікірлер: 23