சிவனை போல் அருளும் தெய்வமும் கொடுக்கும் தெய்வமும் வேறு ஏதும் இல்லை
@selvaraniumadurai5353
Жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாததேன்போல் உள்ளது இவ்வரலாறைக் கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் நன்றி ஐயா.
@kasthuris2731
3 жыл бұрын
ஐயா தங்கள் பேச்சை கேட்க நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டுடிறோம்🙏🙏🙏🙏🙏
@kasthuris2731
3 жыл бұрын
வேண்டுகிறோம்
@jayaramnataraj9353
4 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ அருமையான சொற்பொழிவு நமஸ்காரம் ஐயா
@chandrika1377
4 жыл бұрын
Civayanama
@renganathanp5422
3 жыл бұрын
Super Ayyaa. Very very nice speech. Amazing Ayyaa. MY BEST REGARDS AND NAMASKARAMS AYYAA. LONG LIVE S.S.M. AYYAA. MURUGAN ADIMAI. P.R.N. Thiruvanaikkovil.
@jayaramnataraj9353
4 жыл бұрын
ஐயா, சிவ பிரானை என் மனதில் அமர வைத்துவிட்டீர்கள். கண்ணீர் வழிய வழிய நல்ல தரிசனம். எனது நமஸ்காரம் உங்கள் காலடியில்.
@gangaswaminathan53
Жыл бұрын
Amudham ayya..Neer Metha Paditha Ma Medhai. Mikka nanri.. OM NAMASIVAYA
Пікірлер: 66