We went to anantalwar thottam for first time, it was very nice after seeing this video. We went through W1 gate. Very near to W1 gate. Thank you for sharing this video.
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Yes W 1 is near sometimes it is closed great to know that you went and liked it thanks for sharing
@bnnandha5326
2 жыл бұрын
எம் பெருமானைப் பற்றி கேட்க கேட்க மனம் ஆனந்தம் அடைகிறது
@ASabarishN
2 жыл бұрын
S sister
@Muthu-m5f
8 ай бұрын
ஓம் நமோ வெங்கடேசாய
@srikavi.a3021
2 жыл бұрын
தெய்வீக பனி வாழ்க வளமுடன்
@pushpavelv2637
Жыл бұрын
போன மாதம் உங்களுடைய இந்த வீடியோவை பார்த்த பின்பு - 17.07.23 அன்று அனந்தாழ்வார் தோட்டம் சென்று மனம் குளிர தெய்வீக அநுபவம் பெற்றேன் .., மனமார்ந்த நன்றி சகோதரி. .வாழ்க வளமுடன்.
@ssblifestyletirupatiupdates
Жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@garuda.07garuda34
Жыл бұрын
அக்கா ரொம்ப நன்றி வணக்கம் எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🙏🌹🙏🙏🙏🌹🌹
@GiridharRanganathanBharatwasi
2 жыл бұрын
Om Namo Narayana. Wonderful place and information. Thanks to encyclopedia of Tirumala Tirupati.
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks a lpt brother
@GiridharRanganathanBharatwasi
2 жыл бұрын
@@ssblifestyletirupatiupdates welcome
@nithyakamala6316
2 жыл бұрын
உங்கள் தகவல்க்கு நன்றி நன்றி
@maximusmanav4635
2 жыл бұрын
போனமாசம் போய் இருந்தோம் குடும்பத்தோடு... நீங்க சொன்னமாதிரி மிக அழகாக, அமைதியான இடம்... பார்க்கவே அவ்வளவு இனிமையாக இருந்துச்சு 🌹🙏🏻
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks for sharing sir
@maximusmanav4635
2 жыл бұрын
@@ssblifestyletirupatiupdates 𝕪𝕠𝕦 𝕨𝕖𝕝𝕔𝕠𝕞𝕖 𝕞𝕒𝕕𝕒𝕞🌹🍫
@ramkumarrangachari7374
2 жыл бұрын
Om namo venkatesaya. I booked my 300rs dharshan for the month of September with my adhar.now I booked my 300rs dharshan for the month of August with my voter ID. Thanks for your suggestion. I wish your service should be continued for too many years. Lord venkatesa blessings always with your family 🙏 🙏 🙏
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Happy to know have a great dharshan thanks for your wishes
@venusselvarajcnp580
2 жыл бұрын
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏அருமையான பதிவு, நல்ல தகவல்கள் நன்றி சகோதரி👌👍
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks brother
@சிவமும்
2 жыл бұрын
Thanks for your information Super mam👍
@ASabarishN
2 жыл бұрын
Om namo venkatesaya 🌹🙏🙏🙏
@shanmugasundaram.v.7618
2 жыл бұрын
அருமை sis. உங்கள் தகவலுக்கு நன்றி 🙏
@ayyavumanickam630
2 жыл бұрын
Sweet voice information thankyou
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thankyou
@usharani532
2 жыл бұрын
Thank you for your information nan aduththa murai pokum pothu senruvarugiren
அருமையான அற்புதத் தகவல்கள் அனந்தாழ்வார் தோட்டத்திற்கு செல்லும் வழி அங்கு இருக்கின்ற மண்டபங்கள் திருக்குளம் | பூச்செடிகள் தோட்டங்கள் போன்றவற்றை நேரடிக் காட்சிகளாக படம் பிடித்து தந்தமைக்கு நன்றி . தாங்கள் நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல வெங்கடேச பெருமாளை வேண்டுகிறோம் . நன்றி வணக்கம்
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks a lot brother
@venkatasubramanianvs1671
2 жыл бұрын
Few more informations,:in. The ananthalwar thirumaligai ,one aged man coming from anathlwar heritary is living ad we can get his blllessings.I had the chance of praying at this place manytimes as the senior citizen dhrshan entry pt was near this place also called purasavari thoottam
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thank you so much next time i try thanks
@subramaniansrinivasan6130
2 жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@betta8427
2 жыл бұрын
Mam thanks for yr INFORMNATION mam
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Sir arjita seva aduthu vera id proof la vera email id la try pannunga..
@brinda4772
2 жыл бұрын
தினமும் நீங்கள் போடுகிற திருப்பதி பற்றிய தகவல்கள் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மற்றும் நீங்கள் சொல்வதை கேட்கும் போது திருப்பதிக்கு சென்று நேரடியாக பார்க்கிற மாதிரி இருக்கிறது. உங்கள் பதிவுகளை பார்த்து நானும் திருப்பதி பற்றிய தகவல்கள் அனைத்தும் தெறிந்து கொள்கிறேன். அதை எங்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். நாங்கள் அடுத்த வாரம் திருப்பதிக்கு செல்கிறோம் (300rs. தரிசனம்) அதற்கு உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏 I'm waiting for your next video. Thank u.
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks a lot mam..so kind of you.Thanks for watching om namo venkatesaya happy dharshan sister
@brinda4772
2 жыл бұрын
Thank u🙏
@babuk5517
2 жыл бұрын
Excellent
@madhan8890
2 жыл бұрын
Thankyou sister.
@subramanianmuthugopal2678
2 жыл бұрын
நன்றி. மிக குறைந்த அளவில் தான் இங்கு செல்கிறார்கள். பொகாதவற்களுகு இந்த வீடியோ உதவியாக இருக்கும்
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thankyou sir
@orgeein
2 жыл бұрын
good information mam, I would like to suggest that you may try to use Gimbal stand to avoid shaking in your videos. so that it will improve your video quality while walking and user can watch without disturbance.
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Sure i buy soon thanks for the info
@nithyamohanasundaram4425
2 жыл бұрын
Coimbatore la erunthu car la varalama, kalakasti la kalasarpa dosam parigara poojai seiyanum nu solranga Thirupati poitu kalakasti polama mam
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Car la varlam mam but train romba easya irukum. Please check. Perumala pathutu kaalahasti polam ..but parihara poojai seirapa adhuku thaniya poitu directa veetuku poradhu nalladhunu solvanga... Perumal thaayar oda aasirvatham vaangi namma veetuku poradhu nalladhu.. Kaalahasti saami kumbida polam.. Aana oru subscriber tirupathi poye kaalahasti poye parihara poojai seidhu govt job kedachadha sonnar comment sla..please devide as per your plan
@brinda4772
2 жыл бұрын
@@ssblifestyletirupatiupdates S true. nangalum kalakasti la parihara Pooja mudichitu direct ha veetuku poitom 15 day's la nalla நிகழ்ச்சி nadanthathu.
@nithyamohanasundaram4425
2 жыл бұрын
Neenga Thirupathi polaya mam
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Yes next day na silar poranga
@mithramithra2950
Жыл бұрын
அனந்தாழ்வார் தோட்டத்தில் அனைவரும் பார்க்க முடியுமா சொல்லுங்க மேடம்
@ssblifestyletirupatiupdates
Жыл бұрын
Yes பார்க்கலாம்
@rajalakshmis5095
2 жыл бұрын
Nandri sister.. arumaiyana place.... then next week 6 members go to tirumala mam so 6 members kum aadhar card Xerox copy pothumaa sis,
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Sometimes they dont mind for printout still if you have take original
@rajalakshmis5095
2 жыл бұрын
@@harivasanthganesan1469 oh k thanku sir
@rajalakshmis5095
2 жыл бұрын
@@ssblifestyletirupatiupdates ok sister thanku
@nirmalapappi1822
2 жыл бұрын
I COULD NOT FIND THE ACTUAL LOCATION OF THIS IN GOOGLE MAPS. CAN YOU PLEASE SHARE
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Search as anantalwar thotta maps.app.goo.gl/6PUzNGx77Uyuwj89A
@sakthivelsenthil2606
2 жыл бұрын
🙏🙏🙏
@RaviKumar-tx3vq
Жыл бұрын
இதை பார்க்க அனுமதி உன்டா அக்கா 🙏
@ssblifestyletirupatiupdates
Жыл бұрын
Yes polam
@vsidhar8154
2 жыл бұрын
👌💛💙❤️🙏🙏
@stupidranjith98
2 жыл бұрын
Sarva dharshanam ticket irukka ka ippa
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
As of now no tickets
@indiraraghavan3632
2 жыл бұрын
Tqmmma
@parimaladevimurali1779
2 жыл бұрын
🙏 I am first 🙏
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Thanks mam
@prasanth9368
2 жыл бұрын
Next pournami datela poran mam🙏🙏 useful information thx mam
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Sure brother
@prasanth9368
2 жыл бұрын
Tirupatila govindharaja temple enga mam iruku
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
kzitem.info/news/bejne/mKWIrZaYbGuWlX4 check this
@prasanth9368
2 жыл бұрын
Thx mam🙏🙏🙏
@mahalakshmigurumurthy5671
2 жыл бұрын
Super super
@pavadhaariniv801
2 жыл бұрын
ஒவ்வொரு மாதமும் மெடிக்கல் இஷ்சு உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக டிக்கெட் தருவார் களா(ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தவர் செல்ல ஒவ்வொரு மாதமும் டிக்கெட் கிடைக்குமா )
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Yes mam every 30 days gap we can book .eg : april 15 pona aduthu may 16 lendhu book aagum. Open heart surgery person allowed medical certificate vechukonha...kooda ponnu payan wife son in law daughterinlaw peran pethi any one these relatives can go Book online with attender details
@alagirisamyalagiri6043
2 жыл бұрын
இலவச தரிசனம் டிக்கெட் இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும் தகவல் வேண்டும் சிஸ்டர் இன்றைய நிலையில் இலவச தரிசனம் செய்த தகவல் வேண்டும் தமிழ் தகவல் வேண்டும்
@ssblifestyletirupatiupdates
2 жыл бұрын
Sir வார நாட்களில் 7 மணி நேரம் .வார இறுதியில் மாறுபடும் 10 முதல் 15 மணி நேரம். டிக்கெட் தேவையில்லை
Пікірлер: 80