#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
அடியாருக்கு அடியாராக அடியேனை ஆக்க
பள்ளி எழுந்தருளாயே!
திருப்பள்ளியெழுச்சி 10- வது பாசுரம்
கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்துதறித்
துகில் உடுத்தேறினர் சூழ் புனல் அரங்கா,
தொடை ஓத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்
அளியன் என்றருளி உன் அடியார்க்காட்படுத்தாய்
பள்ளி எழுந்தருளாயே!
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!
Stay Connected with us! Follow us for further updates:
► KZitem: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Негізгі бет திருப்பள்ளியெழுச்சி 10- வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 10 l
Пікірлер: 103