#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளியெழுச்சி 3-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
சுடரொளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே..
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZitem: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Негізгі бет திருப்பள்ளியெழுச்சி 3-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 3 l DDDP Epi 19
Пікірлер: 111