முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் (3) வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை கைவிட்டு விடுவாயோ என்றேன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முருகா.......................!முருகா..............................! வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
@kpsvijaya7497
7 жыл бұрын
Kalamalini Sundararajan km 5h Pl
@krishnarajannnk9008
7 жыл бұрын
Kps Vijaya
@kalithas.mkalithas.m1657
7 жыл бұрын
@manivannanpalanisamy2996
7 жыл бұрын
Very nice
@chockalingammanikandan6466
7 жыл бұрын
Kalamalini Sundararajan supper
@premalatha7660
Жыл бұрын
அற்புதம் மான இந்த பாடலை கேட்டவுடன் உடல் சிலிர்க்கிறது.
@Thanigaiarul
Жыл бұрын
என் அப்பன் முருகன் அருளால் மட்டுமே சாத்தியம் தங்களின் ஆதரவுக்கு நன்றி
முருகா.. 🙏 சிறுவாபுரி முருகன் கோயில் சிறப்பு kzitem.info/news/bejne/02ebp2drr5t5gJg
@Thanigaiarul
2 жыл бұрын
அழகன் முருகனை அது ஆறு படை வீடாக இருந்தாலும், சிறுவாபுரி, வயலூர், எட்டுக்குடி, மருதமலை விராலிமலை திருப்போரூர் கந்தசாமி சென்னை கந்தகோட்டம் அனைத்திற்கும் அழகன் முருகன் ஒருவனே தேவன். நன்றி ஐயா உங்களுடைய அன்பிற்கு முருகா சரணம்
What a mesmerizing voice. One would immerse in his voice. I have seen him in Palani temple (malai kovil). My father has his downloaded song and every night he listens to his song and goes to sleep.
Lovely voice.i have been listening listening.meaningful words muruga muruga
@kannannarayanan1863
10 жыл бұрын
Morgan thunai.
@newtonraj1
5 жыл бұрын
ஏன்ன அழகான பாட.டு. 🙏🏽
@umapathi869
2 жыл бұрын
Your voice excellent.thiruvasagam we would like to listen from your voice 🙏🙏🙏🙏🙏
@Thanigaiarul
2 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு விரைவில் திருவாசகம் பதிவு செய்து தங்கள் விருப்பம் முயற்சி செய்யப்படுகிறது. மிகவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களுடைய கருத்துக்கள் எங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவும்.
@umapathi869
2 жыл бұрын
Sir kindly 658 stanzas of thiruvasagam made simple so that we need not see books.your voice(manika vasagam) melts our heart . may Chitrambalam Udayan blessings to you.it Will be easy to by heart thiruvasagam part by part and give introduction and benefits of thiruvasagam 51 division to viewers . 🙏🙏🙏🙏🙏
@krishnamoorthygood5690
5 жыл бұрын
💥💥💥நல்லதே நடக்கும் 💥💥💥💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@logeswari932
4 жыл бұрын
Om Muruga Saranam
@RamManjuNath141
Жыл бұрын
அய்யா பாடல் அடிகள் கொடுத்தால் என்னைப் போன்ற இளைய தலைமுறை பயன்பெறும் நன்றி அய்யா 🙏🙏🙏
@Thanigaiarul
Жыл бұрын
தாங்கள் கேட்ட பாடல் வரிகள் இந்த உரையாடல்( comments) மிகவும் விளக்கமாக அழகாக தமிழில் கீழே கொடுத்துள்ளார் அன்பரின் பெயர் @kalamalinisundarrajan பயன் பெறவும் வேண்டுகிறேன் நன்றி தங்கள் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி "பழனி முருகன்" ஆசீர்வாதம் கிடைக்கும்.
So nice. Thank you so much. Its in the ragam Mathyamavathi
@palaniappan3513
5 жыл бұрын
Very good
@narmathatextilemills9334
6 жыл бұрын
we are waiting for another peaceful songs
@gugasomasundaram6797
9 жыл бұрын
Supernga
@murugesanm3732
7 жыл бұрын
super sairam thanks
@narmathatextilemills9334
6 жыл бұрын
no words to explain
@karthikg1982
13 жыл бұрын
great singing
@ramyar2190
7 жыл бұрын
karthikg1982
@narmathatextilemills9334
4 жыл бұрын
Awesome
@MobilePalagalam
7 жыл бұрын
super song.sairam
@calltoshanmugam
12 жыл бұрын
wonderful. soul touching song. i want to know where this song or album is available and what are the devotional songs sung by this oduvar, i want to buy, where it available.
@gajamasa3041
2 жыл бұрын
Please check this KZitem channel I recently listening this song then visit this channel most of the song from this singer Mr.shanmugasundarm.
@kalaimohan5421
Жыл бұрын
@@gajamasa3041 Thanks for sharing the information.
@bhuvanm8938
8 жыл бұрын
palanimuruga nee varavendum
@sperumal2853
11 жыл бұрын
GREAT MAN
@baalaji-rr4st
7 жыл бұрын
அருமை
@elangosiva4853
6 жыл бұрын
my muruga🙏🌹🌼
@gomathisarav522
6 жыл бұрын
Om saravana bhava
@krishnansreenivasan908
7 жыл бұрын
Super ..! Super.. .. !!
@c.madurailogunathan4164
5 жыл бұрын
லோகும்முருகன்
@poova2010
11 жыл бұрын
Good
@balakrishnanjooturamalinga6772
6 жыл бұрын
Super sweet devotional voice by the singers. Can I get the விருத்தம்.
@Anandkumar-jx1dn
6 жыл бұрын
Nice song to listen
@vigneswarapalaniraj5135
6 жыл бұрын
en appan tiruppugazh valka
@gowrishankars8136
5 жыл бұрын
Mikka urukkam. Kannil neer thalumbugirathu.
@nandhakumar7330
6 жыл бұрын
Arputham
@niranjanpaul2176
7 жыл бұрын
Viva Tamil
@krishnakumar26
8 жыл бұрын
No equalant to soth indian music.The product of carnatic music in various forms as concerts, Sampradayabhajan,Devaram,Kavadichinth, Thirupugazh, assets of Indian Music
Пікірлер: 146