பாடல் - #திருப்புகழ் - 904 என்னால் பிறக்கவும்
தலம் - #வயலூர்
சிறப்பு - எல்லாம் அவன் செயல் என்று அவனை நினைந்து, அவனிடம் சரணைடைந்து முக்தி பேற்றினை பெற
(please scroll down for English lyrical translation)
சந்தம்:
தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன ...... தந்ததான
பாடல்:
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே 1
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு 2
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை 3
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் 4
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே 5
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா 6
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் 7
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. 8
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை 3
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் 4
Song - #Thirupugazh - 904 Ennaal Pirakkavum
Thalam - #Vayalur
Speciality - Wonderful Thiruppugazh to think of Lord Murugaperuman as everything He does, surrender to Him and attain salvation.
English Lyrical Translation:
ennAl piRakkavum ennAl iRakkavum
ennAl thudhikkavum ...... kaNgaLAlE 1
ennAl azhaikkavum ennAl nadakkavum
ennAl irukkavum ...... peNdir veedu 2
ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum ...... thondha nOyai 3
ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum ...... ingu nAnAr 4
kannAr uriththa en mannA enakku nal
karNA mirthap padham ...... thandha kOvE 5
kallAr manath udan illA manath thava
kaNNAdi yitradam ...... kaNda vElA 6
mannAna thakkanai munnAL mudith thalai
vanvALi yiRkoLum ...... thanga rUpan 7
mannA kuRaththiyin mannA vayaRpadhi
mannA muvarkkoru ...... thambirAnE. 8
ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum ...... thondha nOyai 3
ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum ...... ingu nAnAr 4
Presented by: #ஸ்ரீமதாணி #SreeMadani
Singer: #SharadhaPalaniappan
Video Editing: #SaravananNachiappan
Lyrics extracted from kaumaram.com
Негізгі бет #திருப்புகழ்
Пікірлер: 76