கூடிய விரைவில் உங்கள் கடன் தீர முருகன் துணை இருப்பார். கடன் இல்லாத வாழ்க்கை வாழ முருகனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி.
@Ramadevi-ly6ck
24 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியா எப்பொழுதும் இருக்க அருள் புரிய வேண்டும் 🙏🪔 என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே ஐயனே முருகா துணை 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔
@SNigilan
6 ай бұрын
குரலின் கனம் கச்சிதமாக பாடலுக்கு பொருந்துகிறது. தினம் தினம் கேட்காமல் இருக்க முடியவில்லை. உயரிய படைப்பு.
@kumarankhadibhavan8109
4 ай бұрын
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா துணை
@pichaimaniarjunan9563
4 ай бұрын
தெய்விக குரல், கேட்க கேட்க. மனசு அந்த பழனிமலை முருகன் பொற்பாதங்கள் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. நன்றி முருக.
@subramanianr3996
5 ай бұрын
பழனி மலை பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@indirabaskaran8777
Ай бұрын
அப்பா வடிவேலா என் மகனுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் முருகா
@rathinamalam4348
6 ай бұрын
என்ன ஒரு தெய்வீக குரல் கண்ணீர் வரவைத்ததுஎன் மகளின் போராட்ட மணவாழ்க்கை மில் இருந்து விடுதலை பெற்று நல்ல மறு வாழ்க்கை கிடைக்க பாராயணம் பன்னபோகிறேன் நன்றி ஐயா
@Ommuruga1981
6 ай бұрын
நீங்கள் நினைத்தபடி நடக்க உங்களுக்கு முருகன் துணை இருப்பார் வாழ்க வளமுடன். ஓம் சரவணபவ
அய்யா நன்றி அய்யா 🙏 யாரு பாடியவர் அய்யா முழுவதும் உள்ள பாடலும் இவரது குரலில் பாடுவது கேட்க கேட்க முருகன் அருள் கிடைக்கும் அய்யா ஓம் கந்தா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AAiswarya-zw7es
21 күн бұрын
Muruga eanakku velai venum 🙏 🙏 🙏 🙏
@r.devikadevika8022
6 ай бұрын
ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா.
@pandirajendran7280
6 ай бұрын
நிம்மதிவேண்டும்முருகா
@Ommuruga1981
6 ай бұрын
உங்கள் வாழ்வில் நிம்மதியுடன் வாழ முருகன் துணை இருப்பார். ஓம் சரவணபவ 🙏
@pandirajendran7280
5 ай бұрын
நன்றி@@Ommuruga1981
@paravallipuram5628
2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏❤️🙏🦚🍃🦚🍃❤️🌹🙏🙏
@komathikomathi1031
Ай бұрын
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena appa unna dha nambi irukken😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை...... நான் entha year மே மாதத்தில் உள்ளக TOT mudikuganum அப்பா முருகன் அருள் துணை எனக்கு ❤❤❤❤❤MD club mudikuganum அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு
@krishnamoorthi-qt5ng
Ай бұрын
OMSHRI MURUGA POTRI POTRI POTRI
@ChithraChithra-yd5uv
3 ай бұрын
முருகா எனக்கு நிரநதர அரசு வேலை தாங்கள் அப்பா
@marimuthua7251
6 ай бұрын
ஓம் சரவணபவ அருமையான குரல் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@Vivek-bx2kn
Ай бұрын
முருகா 🙏
@gobi_tcr_cabs_thirucherai1351
6 ай бұрын
ஓம் முருகா🙏🙏🙏
@premakumari5722
4 ай бұрын
அற்புதமான பாடலும் குரலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது
@pandirajendran7280
24 күн бұрын
ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்
@user-bv2if6bf4l
2 күн бұрын
Ohm saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@ponerulan.1986
Ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் ஶ்ரீ முருகா எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எனக்கு அப்பா அம்மா இல்லை நான் ஒரு அனாதை ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
@gajalakshmilakshmi2065
5 ай бұрын
En ayyane muruga niye Enaku thunai Om Murugan arokiyam vendum Appa ❤❤❤❤❤❤
@Ommuruga1981
5 ай бұрын
முருகன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மிகுந்த செல்வத்தையும் தருவார் முருகனுக்கு அரோகரா 🙏
@gajalakshmilakshmi2065
5 ай бұрын
@@Ommuruga1981 mikka nanri Om Murugan thunai
@ramkumarramki5325
Ай бұрын
முருகா கடன் பிரச்சனையில் இருந்து விடுபட மகிழ்ச்சியாக இருக்க அருள் வேண்டும் அருள் கொடு முருகா
@user-fy5kn7eg8o
2 ай бұрын
Om muruka❤
@MurugananthamMurugananth-sp3iw
Ай бұрын
ஓம் முருகா கடன் பிரச்சனையிலிருந்து விடைகெடு முருகா
அப்பனே முருகா என் மனதில் உள்ள அனைத்து மனக்கசப்புகள் அனைத்தும் சரி செய்து கொடு முருகா
@bharathidarshanram249
4 ай бұрын
Muruga en noigal anaithum sariyagi arokyathai kudunga appa 😭 Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@Hema-og3qb
4 ай бұрын
Vetri vel muruganuku arogara
@ilove-universe111
17 күн бұрын
எங்கள் அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்🙏 நண்பர்களே... நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏 ப்லீஸ்
Пікірлер: 191