பாய் அஸ்ஸலாமு ம் அலைக்கும் எனக்குஒருஆசை திருப்பூர் பல்லடம் சின்னக்கரைஅம்மா அற்றாங்கரைஅம்மா இவார்கள்அவிலியாக்கள் மிகவும் சக்திஉடையாஅம்மா நிங்க எங்கலுக்காஅதையும்இந்தா உலகத்தில்உல்லாஅனைத்து மக்கலும் நன்மைஉன்டாகும் உங்கலுக்கு அல்லாஹ் நன்மை அதிகமாஅலிப்பனாகா
@ajmmeeranjamal9242
3 жыл бұрын
Masha allah
@siddiqgsiddiqg9517
2 жыл бұрын
🕋🙏🌷
@salihasarif5557
3 жыл бұрын
Masha allah masha allah romba alaga iruku bahava udaia idam alhamdulillah allah intha pani sirakka uthavi seivan
@IslamicTamilan
3 жыл бұрын
Aameen
@hajaraimohamadhajarai3981
3 жыл бұрын
Alhumdullila my name is rozana yasmin pls make dua for me and my family I m sick inside body some different I feel I don't know good or bad cure my sickness and case prob my country very big prob make dua for everything come easy so sad my life
@salihasarif5557
3 жыл бұрын
Allah ungal kavalaigala leasakkuvan udal aarokiathai mulumaiyakuvan mulimaiyana shifa aaki tharuvan porulathaarathil allah barakath seivan aameen ella valimargalin porutalum nabi sallallahu alaihi vasallam avargalin thuva barakath kondum allah nasibakuvan
I have been suffering from the affect whichcraft I very kindly request to say Duva to curing from the prolong affect
@sirajudeeng
2 жыл бұрын
என் பெயர் சிராஜுதீன் சென்னையில் வசிக்கிறேன், எனக்கு வஸ்வாஸ் என்ற cleaning and contamination of OCD குழப்பம் மிக அதிகமாக இருந்தது, அதுபோல கிருஸ்துவ, கம்யூனிச, இஸ்லாமிய புத்தகத்தை படித்ததால் அதிக அளவில் ஆனவமும் இருந்தது இந்த நேரத்தில் வஸ்வாஸ் என்கிற cleaning and contamination of OCD நோய் எனக்கு மிக மிக அதிகமாக பரவியதால் எனக்கு மிக பெரிய துன்பமாக இருந்தது அந்த நேரத்துல சென்னையில் உள்ள தர்காவும் பக்கத்துல தொழுகை செய்யும் மசூதியும் உள்ள இடத்துல மதுரையை சேர்ந்த ஒரு நபரை சந்தித்தேன் அப்போது நான் தொழுகைக்காக அங்கசுத்தி என்னும் ஒலு செய்வதை பார்த்து உங்களுக்கு ஜின் சேஷ்டை உள்ளது போல தெரிகிறது உங்கள் உள்ளத்தில் வஸ்வாஸ் உண்டு செய்து உங்கள் நல்அமல்களை செய்ய விடாமல் சிரமம் தருகிறது என்று சொல்லி விட்டார் மேலும் அப்போது மதுரைல உள்ள தர்காவில் மறைந்து வாழும் ஷா ஹுசைன் பாபா பற்றியும் கூறி அங்கே சென்று ஜியாரத் என்னும் தரிசனம் செய்ய சொன்னார் பிறகு சில மாதங்கள் கழித்து 1997 ம் வருடம் நாகூர் தர்கா சந்தன கூடு விழாவிற்கு என் குடும்பத்துடன் சென்றேன் அவரும் அவர் குடும்பத்துடன் மதுரையில் இருந்து வந்திருந்தார் அப்போது அன்றைய மக்ரிப் நேரத்துல எனக்கு தொந்தரவு செய்து வந்த அந்த ஜின் ஷைத்தானை எனக்கு விளங்க வைத்தார்கள் என்னுடைய செயல் மூலமாகவும் என்னுடைய வார்த்தை மூலமாகவும் (இதை தான் case என்று சொல்லுவாங்க) என்னுடைய பிரச்சினையை வெளிபடுத்தியவர் வேறு யாருமல்ல நமது மதுரையில் உள்ள திருவேடகத்தில் ஆன்மிக ஆடசி புரியும் நமது ஷா ஹூசைன் பாபா தான் அதுவும் நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் தர்பாரிலே பிறகு நாகூர் நாயகம் சந்தன கூடு வைபவம் முடிந்த இரண்டாவது நாள் நமது ஷா ஹூசைன் பாபா தர்காவிற்கு சென்று ஜியாரத் செய்தேன் அன்றைய இரவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் அதுவரை எனக்குள் இருந்த ஆனவத்தை அழித்தது ஏன் என்றால் அந்த மஹான் என் உள்ளத்தில் போட்டது நீ இதவரை படித்தது எல்லாம் வீணானது எனவும் பயனற்றது எனவும் உணர்த்தியது தான் அதுவரை நான் படித்தது இறைநேச செல்வர்களை மறுக்கும் கிண்டலடிக்கும் தப்லீக் ஜமாத், தேவ்பந்திய உலமாக்களின் புத்தகத்தை தான் அவங்க எனக்கு மேலும் உணர்த்தியது இறைநேசர்களின் மீது மரியாதை இல்லாமல் நான் செய்யும் எந்த நல்அமலும் வல்ல ரஹ்மானால் ஏற்கபடுவது சந்தேகம் தான் என்று உணர்த்தது தான் அவுலியாக்கள் மீது நேசம் கொண்டால் மட்டுமே நான் செய்யும் நல்அமல்கள்
@sirajudeeng
2 жыл бұрын
அவுலியாக்கள் மீது நேசம் கொண்டால் மட்டுமே நான் செய்யும் எந்த நல்அமல்களும் வல்ல ரஹ்மானால் ஏற்பட்டு இறை கருனையும் இறை மண்ணிப்பும் கிடைக்கும் என்று உணர்ந்து கொண்டேன்
@arhasna8938
3 жыл бұрын
SUBHANALLAH
@zakeerhussain133
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@fathimaadaviya8476
3 жыл бұрын
Assalamu alaikum awliyaawullaahis Saaliheen From srilanka
@salihasarif5557
3 жыл бұрын
Assalamu alaikum irai neasa selvargalae
@kitchenkinghome6016
2 жыл бұрын
Dastagiri shaib dargah poduga karhmath athigum... Lloyds road la iruku
@IslamicTamilan
2 жыл бұрын
Details sollungo
@kathijakathija8070
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் தர்கா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறீர்கள் ஆனால் எங்க இருக்கிறது என்ற விலாசம் போடவில்லையே போகனும் நினைக்கிறவங்க எப்படி போவார்கள் ஹஜ்ரத்
@IslamicTamilan
3 жыл бұрын
Indha dargah madurai solavandhan voorla irku
@IslamicTamilan
3 жыл бұрын
Insha Allah next time podurea
@kathijakathija8070
3 жыл бұрын
@@IslamicTamilan பதில் தந்தமைக்கு நன்றி
@IslamicTamilan
3 жыл бұрын
Dua seingaji
@mohamed-ml5jl
3 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜரத் அருமையான பதிவு
@nawshathkalamkalam9463
3 жыл бұрын
Super 👌
@mosquestreet
3 жыл бұрын
Assalamualaikum warhmathullahi wa barakathuhu
@nowsibanu4447
2 жыл бұрын
என்தந்தை வலி அவிலியா மதுரை மஷாஅல்லாஹ்
@babulazraj.4906
2 жыл бұрын
கெளஸுல் அக்பர் ஹஜ்ரத்காஜா ஷையதுமாஜித் ஷாஹுசைன்பார்ஸிஒலியுல்லா
@thaslimashaji9566
3 жыл бұрын
எந்த மாவட்டம்.ஊர் போகும் வழி குறிப்பிடவும்.தெளிவாக போடவும்.
@farithabanu7233
3 жыл бұрын
Madurai district Periyar Bus stand irunthu solavanthan pokum vazhi
@mohamedkameem2725
3 жыл бұрын
போகும்போது போட்டோ இருந்த அனுப்புங்க
@thaslimashaj5967
2 жыл бұрын
தங்களின் கைபேசி எண் தெரிவிங்க பயன் உள்ளதாக இருக்கும்.
@nijammaideen9402
3 жыл бұрын
Bro engal kodambamum nalla erukka en manavi udal nalam sari ellama erukkanga avargal nalatthirkkum en kodamba kasttham thira naan kodambatthudan bava edatthirkku vara Allah edatthil thuva bava edatthilum thuva seyavum
@thaslimashaji9566
3 жыл бұрын
இதன் முகவரியின் விளக்கமாக தரவும்.கைபேசி எண் கொடுக்கவும்.
@salihasarif5557
3 жыл бұрын
Assalamu alaikum bahava avargalae
@jayakumarkannan7137
26 күн бұрын
Mashallah bless your family at all times my dear friend. Your TAMIL narration is very beautiful and fluently. Hindu Muslim friends are living together with happily and praying Allah at all times my dear friend. In lndia and TAMIL NADU all community people are celebrating Allah bless your family at all times. Your service is more essential to all people who are all praying Allah in All Dhargas for getting relief from their illness and difficulties. MASHALLAH BLESS all of us and forgive our sins and give peaceful life to all people in the world. ❤❤🎉🎉🎉🎉 🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🌹🌹🌹🕌🕌🕋🕋🙏🏻🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹👑👑👑💎💎💎🎖🎖🏆🏆
வாடிப்பட்டி வாடிப்பட்டி லிருந்து சோழவந்தான் சோழவந்தான் இலிருந்து திருவேடகம் தர்காவிற்கு செல்ல வேண்டும்
@kaizenrecycle3227
2 жыл бұрын
Assalamualaikum ustaz
@mohamedjailani6363
3 жыл бұрын
Assalaamu alaikkum baawa
@sirajudeeng
2 жыл бұрын
Al Madad Ya Shah Hussain Baba Al Madad Ya Yousuf Dada Nayagam Al Madad Ya Erwadi Ibrahim Shaheed Badhusha Nayagam Al Madad Ya vazhai Masthan Baba Al Madad Ya varusai Ibrahim Badhusha Baba
@thaslimashaj5967
2 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும். தர்கா இருக்கும்இடம் தெளிவாக மாவட்டம்,ஊர் தெரிவிங்க வழிகள் தெளிவாக தெரிவிங்க பாய்.
@shagulsyed4605
2 жыл бұрын
Assalamu alikum
@faizurrahmank6617
3 жыл бұрын
மதுரையிலிருந்து எந்த வழியாக போகனும். சகோ...
@samsudeensamsudeen6314
3 жыл бұрын
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் சோழ வந்தான் போகும் பேருந்து தடம் எண் 29 A 54 A 54B 68 63
Пікірлер: 113