மகளே உன்னுடைய இறை அருளுக்கு தலை வணங்குகிறேன் வாழ்க மகளே
@venkatesankrishnan4600
2 ай бұрын
குழந்தாய் இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். அருமை.
@sarojininatarajan2930
2 ай бұрын
இந்த செல்லத்துக்கு திருவாசகம் சொல்லி கொடுத்த பெற்றோர் வணங்குகிறேன்
@vijayalakshminagappan8109
3 ай бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் மகளே உன்னை ஆரத் தழுவி அன்பின் உச்சத்தை அடைய விரும்புகிறேன்❤.. சிவாயநம🙏 திருவருளை இறைஞ்சுகிறேன்🙏👌 இனி வரும் நாட்களில் உன் பயணம் சிறக்க அடியேனின் வாழ்த்துக்கள் 🙏
@muralidharandharmarathnam3334
2 ай бұрын
Outstanding rendering. Salute to the Parents who have imbibed Thiruvachagam in her young mind. Let this tribe grow. 🙏
@vijayarani3964
2 ай бұрын
அன்பு செல்லமே உன்னுடைய இறை அருளுக்கு தலை வணங்குகிறேன் மகளே வாழ்க வளமுடன் திருசிற்றம்பலம் நமசிவாய 😊🎉❤
Super ma thangam great ma 🎉 congratulations 🎉🌹🥞 vahaza valamudamn ma great ma 🎉
@kullothuingans7805
3 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@chitraprabhakar3123
3 ай бұрын
❤சிவாயநம வாழ்க பல்லாண்டு
@srisaixerox5826
2 ай бұрын
நாம் எம்பருமான் அருள் உனக்கு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
@Arunachalashwara
2 ай бұрын
Oom namashivayam... 🙏
@vimaln8495
3 ай бұрын
Super 💯
@sssvragam
2 ай бұрын
ஓம் நமசிவாய
@vijayalakshmi9075
2 ай бұрын
வாழ்க.வளமுடன்
@bharathidhanaraj9570
2 ай бұрын
தெய்வக்குழந்தை🙏🙏🙏
@divyab6305
3 ай бұрын
😲 wow excellent 👌👌👌👌👌❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
@SathyaSathya-bg7ed
3 ай бұрын
Om nama sivaya
@saikarthik6566
3 ай бұрын
நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏
@vimalaraniv2851
2 ай бұрын
God bless you ❤❤❤❤❤
@dhanadhanar2318
3 ай бұрын
God bless you ammu
@SivaRam-xo3iw
2 ай бұрын
மகளே! இறை அருள் கிடைக்க வேண்டுகிறோம். மேலும் உன் தமிழ் புலமை சிறக்க வாழ்த்துகிறோம்😂😂😂🎉🎉🎉
@sendursendur7087
3 ай бұрын
மிகவும் நன்று
@EhanayakyLagugumar
3 ай бұрын
மேலும் வளர்க.
@padminiramachandran2793
2 ай бұрын
Arumai chellam 👌🙏🏽
@jeyabalssk5372
2 ай бұрын
சிவாயநம
@kamalikamali6958
3 ай бұрын
அற்புதம்
@muthuvel2062
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
@kanchanamalanavaneetham4217
3 ай бұрын
வாழ்த்துக்கள்
@pachaiyappanp2901
3 ай бұрын
Vazhathukkal
@JebarsonJersonJebarsonJe-my8fj
3 ай бұрын
❤❤
@RamyaR-d5b
2 ай бұрын
Om nama shivaya
@greensravichandranr8624
3 ай бұрын
வாழ்க வாழ்த்துக்கள் மகளே..
@ranganathang7805
3 ай бұрын
good pronounciation. Supurb.
@nambilakshmi5801
2 ай бұрын
Super
@divyadhanasekaran3540
2 ай бұрын
தாயே வணக்கம் நீங்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் பட்டம் வாங்க வந்தீர் திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி அடியேன் கலந்து கொண்டேன் திருமகள் தாயே நீர் வாழ்க நின் புகழ் ஓங்குக அம்பலவாணன் கருணை பொழியட்டும் சிவ சிவ ஓம் நமசிவாய சிவ சிதம்பரம் சிவ சிதம்பரம்
@varmamaheshwari8232
3 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SasivalliDharan
3 ай бұрын
Un thiruvadigal saranam
@செந்தமிழ்செல்வி-ல2ள
2 ай бұрын
சக்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல இருந்தது கண்ணே ❤
@padminic9892
2 ай бұрын
Nice ma❤
@SivaShanthaShanmugam
3 ай бұрын
🎉🎉🎉❤❤ அரகர அரகர
@karthikeswaribanu-yh2oq
3 ай бұрын
தமிழ் மகளே வாழ்க பல்லாண்டு 🎉
@AmsavalliGunasekaran
2 ай бұрын
Thangamea alagu alagu 🌹🌹🌹🌹🌹
@kumudhaj5574
3 ай бұрын
Kuzhandhaikku vazhthukkal thamizh thaai arul paripooranamaga petra pillai
Пікірлер: 76