சூப்பர் குரல் நயம். அருமையான பாடல்களை சிறப்பாக பாடியுள்ளார். மார்ச் மாதம் 2020 ல் மத்திய அரசுத் துறை பங்கீட்டு நிகழ்ச்சியிலும் பாடி சிறப்பு செய்துள்ளார். சில அன்பர்கள் அரசியலாக்காமல் ரசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பக்தியென்பது தனி உலகம். 🙏🙏🙏
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.... மிகவும் அழகாக தெளிவாக இசையோடு இறைவனை சிந்தையில் நிறுத்தி சிவமயமாக பாடியுள்ளீர்கள் அய்யா.... மாணிக்கவாசகரின் திருவாசகம் தேனினும் இனிது என்பது உண்மையே...... திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
ஐயா மிக அருமை.பொருள் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தெய்வீகமும் இசை இனிமையும் மனதில் நிம்மதி நிலையை ஏற்ப்படுத்துகிறது பல பல உதவா பதிப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் கருத்து இருந்துவருகிறது..ஆனால் இங்கே மூன்றே மூன்று பேர் மட்டும் கருத்து தெரிவித்திருப்பதை கண்டு மனது வேதனைப்படுகிறது தங்கள் பணி சிறக்கட்டும் நன்றி.
@K_Shanmuga_Sundaram
Жыл бұрын
Om namasivaya
@kannans7661
Жыл бұрын
OM NAMA SHIVAYA
@jayasreejayachandran2989
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@v.jasvanth3451
2 жыл бұрын
உலகம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 14.2.2023 வைகாசி
Пікірлер: 50