திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் - திருவாலங்காடு
வரிசை - 15.தொண்டை நாடு
மூலவர் - வடராயணேஸ்வரர்
அம்பாள்-வண்டார்குழலி
பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
திருநாவுக்கரசர்-2
சுந்தரமூர்த்தி-1
தேவாரம் - "முத்தா முத்தி தரவல்ல"
விருக்ஷம் - ஆலமரம்
தீர்த்தம் -முக்தி தீர்த்தம்
மாவட்டம் -திருவள்ளூர்
இந்த ஸ்தலத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றா இரண்டா பல அதிசயங்கள் நிறைந்த கோயில் இந்த பதிவின் நீளம் கருதி இரண்டு பகுதியாக வெளியிட்டுள்ளேன் இந்த முதல் பகுதியில் திருவாலங்காட்டில் நாம் தரிசிக்க வேண்டிய பத்ரகாளியை பற்றியும் முக்தீஸ்வரரை பற்றியும் மூஞ்சிகேஸ்வரரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Vadarenyaswar Temple
maps.app.goo.g...
Contact us -ganeshrm80@gmail.com
Негізгі бет திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple
Пікірлер: 79