ஸ்வாமி!!!... நீங்கள் இவ்வளவு இறங்கி வந்து அனுக்ரஹம் செய்வதற்கு நாங்கள் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!! உம்மை போலவே என்றும் மாறாத,மறக்காத, சலித்து கொள்ளாத, ஆழ்ந்த ஈடுபாடு, நம்பிக்கை, காதல்,பக்தி வேண்டும் ஸ்வாமி.... திருக்குடந்தை வேங்கடேச ஸ்வாமிகளின் திருவடிகளே சரணம் !!!! திருக்குடந்தை வேங்கடேச ஸ்வாமிகளின் திரு பாதங்கள் வாழி வாழி வாழியே!!!
@saraswathyshanmugam9416
2 ай бұрын
Thank you swami.🙏🙏
@kaushikramachandran2048
10 ай бұрын
அநேக நமஸ்கரங்கள் சுவாமி. அற்புதமாக சாதித்தீர்கள் . தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு
@jayachitrapadmanaban4413
10 ай бұрын
திருவாராதனை முறை அறிந்தோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickkarthick4803
10 ай бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
@mukeshkannan7837
9 ай бұрын
Adiyen namasakaram. Excellent explanation of Thiruvaradhanam basics. 🙏🙏🙏
@vijayalakshmi15-y6q
10 ай бұрын
எளிய முறையில் திருவாராதனம் பற்றி எடுத்துறைத்தமைக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்🙏🙏🙏
@anusuyanarayanan6852
10 ай бұрын
Important information is,to be followed,by,us,thank u sir,namaskaram
@vishwakumar5182
10 ай бұрын
மிகவும் எளிமையான விளக்கம் ஸ்வாமி நன்றாக புரிந்தது அடியேன் ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
@vedasridhar1379
10 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையா திருவாரதனம் பற்றி கூறினீர்கள்.நன்றி.
@msthilakchand
10 ай бұрын
அடியேன் ராமானுஜ தாசன் மிகவும் எளிய முறையில் அற்புதமான விளக்கம்.
@malathi816
10 ай бұрын
திருவாரதனம் பற்றிய நிறைய விஷயங்களை அருமையான முறையில் சொன்னதற்கு மிக்க நன்றி
Pl tell about d anadhyaya kaala pasura anusandhanam too..Till now we were reciting thiruppavai pasurams n place of poosum saandhu en nenjame,we say,undhu madhagalitren,nd fr dhoopam thoomani maadathu,nd fr deepam kuthu villkueriya.last 2 chtranchrukaale,vangakkadal fr saatrumarai.but recently during my mother nlaw shradham 1 vadhyar who s doing kainkaryam n thirumala off nd on said we shd not say any pasuram of 4000. till dhanur masam starts nd only thiruppavai to b told.we hv to again revert to Desika prabhandham till thai Hastham.that s what i learnt frm learned people.still Lord s correcting us by refining us.these points about anadhyayana also pl clear so that poeople will benefit tnx.Dhanyosmi
@chitravn6033
10 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 தங்களது இந்த எளிய திருவாராதனம் மிகவும் திருப்தியாக வேலைக்கு செல்வோர் கூட பெருமாளுக்கு செய்ய முடியும் 🙏
@balajiad1150
10 ай бұрын
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி❤
@arvindramaswamy3213
10 ай бұрын
எளிமை எளிமை இது கண்டு சிலரேனும் இராமநுசர் திருவடிகள் பால் பற்று கொள்ள பிரார்த்திக்றேன் மிக நன்றி வாழ்த்துக்கள்
@padmavathya9413
10 ай бұрын
Thank you very much for your crystal clear explanation and wonderful demonstration. 😊
@mythilisheshadri8483
10 ай бұрын
Danyosmy Swamy for explaining the Thiruvaradanai proceedure in a simple and interesting way
Please guide me anna step by step how to take initiation in this sampraday which shastras and rules and regulations should I follow
@boomaramesh2860
10 ай бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய அடியேன் அற்புதம் ஸ்வாமி தெரிந்து கொண்டேன் தன்யோஸ்மி ஸ்வாமி
@srinivasanramabhadran4287
3 ай бұрын
தாஸன் ஸ்ரீநிவாஸன் தன்யோஸ்மி 🙏🙏 அடியேனுக்கு ஒரு சந்தேகம். அடியேன் தினமும் கிரஹத்திற்கு அருகில் உள்ள கோவிலில் காலை 8.00 மணிக்கு ஸேவாகாலம் கோஷ்டி சேவிக்க பகவத் அனுக்கிரகத்தால் சென்று வருகிறேன். இந்நிலையில் நான் காலை 6 மணிக்குப் பிறகு திருவாராதனம் செய்ய வேண்டுமென்றால் மாத்யானிகம் எப்போது செய்வது. ப்ராதஸ் ஸந்த்யா மட்டுமே செய்யக் கூடாது அல்லவா. அடியேனுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி பிரார்த்திக்கிறேன் 🙏🙏 தாஸன் ஸ்ரீநிவாஸன்
@DrVenkateshUpanyasams
3 ай бұрын
Madhyanhikam can be done after morning sandhyaa in such exceptional cases
@rameshram-gc4sm
9 ай бұрын
Any body can follow swamy or only sreevaishnavas can do this procesure
@SrSrk98
10 ай бұрын
Sree Gurubhyo namaha...thank you so much for this video...
Kudos to yr efforts.Although we hv finished 7 years till today n Thiruvaaraadhanam,we hv come a long way since we started.every now nd then Perumal nd Thaayar hv done lot of Leelas to show to us that they r with us listening to each nd every minute details.these experiences can b only felt not told.wherever he has to correct us THEY do it thro our athithis.we r blessed to hear theo u what we do daily.
@sudhasriram7014
10 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை அண்ணா நன்றிகள் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய
@kumare.d144
6 күн бұрын
Well explained swami. Thanks.
@srikalam1214
10 ай бұрын
Thanks a ton for this much needed video. Adiyen Namaskarams🙏
@nattukkannaku9028
10 ай бұрын
எளிய முறையில் பகவத் ஆராதனம் மற்றும் பக்தி மார்க்கத்தில் பாமரர்களை நெறி படுத்தும் விதமாக ஆழ்வார் பாசுரங்கள் கூறி எளிய தமிழில் பகவத் ஆராதனம் செய்து காட்டினார் ஆன்மீக மருத்துவர் மணம் குளிர நாம் வாழ்த்தி இந்த லகு ஆராதனை யை செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக தாஸன் கல்யாண புரம் சந்தானம்
Recently aana I am reading bhagwad geeta and shrimad bhagwatam
@perumalsanthosh3512
8 ай бұрын
Krishna Swami thiruvadal Saranam
@indumathiananthanarayanan2008
10 ай бұрын
Excellent presentation Dr ji
@lakmi6479
10 ай бұрын
மிகவும் நன்றி ஸ்வாமி 🙏
@Akandbharat91
10 ай бұрын
Shreemate Ramanujaya Namaha 🙏🏼
@ravichandranraghavan6019
4 ай бұрын
Good effort simple.but is achamaniyam a vaai koppalitjal....seems to be a mistake.
@DrVenkateshUpanyasams
4 ай бұрын
In thiruvaradhanam it refers to cleaning the mouth/face. முக சோதனம்!
@KalyanasundaramVaidyanathan
5 күн бұрын
Aneka namaskarangal🙏🙏🙏
@VijayalakshmiKidambi
4 ай бұрын
Swami ladies thirivathdta seiyalama.
@lalitheshri2293
10 ай бұрын
Excellent Swami
@kaushikbadrinanrayanan5900
7 ай бұрын
Swami, is it customary, in order to recite, the 'பாசுரம்'-s - 'உலகம் உண்ட', and 'கூடாரை வெல்லும்', upon offering 'नैवेद्यम्' ? I request you, to kindly clarify
@DrVenkateshUpanyasams
7 ай бұрын
Yes Pls follow ur family tradition
@kaushikbadrinanrayanan5900
7 ай бұрын
@@DrVenkateshUpanyasams Thank You, Swami
@kanchanavedhanayaki3073
10 ай бұрын
அவசியமான பதிவு இன்றைய காலத்திற்கு.....அடியேன்.🙏🏽 ஏன் மணியோசை கூடாது கிரகத்தில் செய்யும் லகு திருவாராதினத்தில்...... தங்களின் பதிலுக்காக கார்த்திருக்கின்றேன். அடியேன் இராமானுச தஆஸ்ஸஐ🙏🏽🙇🏻♀️
@DrVenkateshUpanyasams
10 ай бұрын
Refer sadanushtana darpanam book
@yoguy3700
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி சுவாமி
@revathiraman4162
10 ай бұрын
ஸ்ரீமதே இராமாநுஜாய நம.
@naduvakarai
10 ай бұрын
Thank you Dr swamy
@kalyanaramanm3638
8 ай бұрын
Last the mangalam sathikkum
@revathyd4723
10 ай бұрын
Adiyen namaskaram Swami. ஸ்தீரிகள் பண்ணால் எப்படி பண்ணலாம் என்பதையும் தா ங்கள் சொல்லிக் கொடுக்கும்படி அடியேன் த ங்களிடம் பிராத்திக்கிறேன்
@varatharajankrishnan3987
10 ай бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி 🙏🙏 நன்றி.ராம் ராம் ராம் 🙏🙏🌷🌹
@thirumalst
Ай бұрын
சுவாமிகள் தங்கள் பாதங்களில் அடிபணிந்து சரண் அடைகின்றேன், அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
Пікірлер: 325