ஜோதிடத்தில் மிக ஆச்சர்யம், உங்களின் திறமை கடவுள் கொடுத்ததாகவே இருக்கவேன்டும் என்று ஆச்சர்யத்துடன் நம்புகிறேன், பாராட்டுகிறேன்.
@sriramhisakthi8285
4 жыл бұрын
Thuvathirai mattutham thurugam pannurangala maththavanga panna mattangala enakku thorintu 100%78 vera vera natshthiram thurugam pannuranga ethukku enna sollu venga
@natt1948
5 жыл бұрын
Very well described in detail. I too a Thiruvadharai born man, in my 70s, I had undergone plenty of ups & downs in my life, but stood very brave to face the world, and now retired trying to lead a peaceful life. Your unique way of narrating the true characteristics of Arudra born natives is highly commendable, and absolutely true, I look forward to see more of your researched findings on this particular star. God bless you ma’am.
100% true. Thank you. There are tears in my eyes while watching this. But what did we do. You know how painful the life is without anbu, pasam, nesam from anybody even husband,children.
@DeepanshGupta29
5 жыл бұрын
Can you please translate key points in English?
@maisrpus4963
5 жыл бұрын
m. kavitha y what happened
@king18087
5 жыл бұрын
U r right
@king18087
5 жыл бұрын
Hi kavitha, my question are same...
@gunaraj4372
5 жыл бұрын
Ya that's right but you want to make everything happy witch is around you
@shaliniselvakumaran1539
5 жыл бұрын
I am born under this nakshatra. But my life full of peace and love. Everyone deserves happiness. Change your mind by doing mediatation. Take full control of your mind..
@smtools8640
5 жыл бұрын
I agree
@bsriram6255
4 жыл бұрын
Very positive response. Be happy and let others remain happy
@Gowrisankar__gs
2 жыл бұрын
Athutha orey vali
@vvrr7672
5 жыл бұрын
Very well said. Separation, bad influence of akka, not feeling family’s affection etc are all correct.
@mrpnpakkirisamypnpakkirisa4406
4 жыл бұрын
நீங்கள் கூறிய "திருஆதிரை" நல்சித்திரம் 4 ம் பாதம் எனது 54ஆண்டுகள் வாழ்வியலில் 100% பொருந்தி உள்ளது பிறந்தநாள் 08/04/1965 (கடமையைசெய் பயனை எதிர்பார்க்காதே _ மூத்தோர் சொல்வழி நடக்கின்றேன்)
@gajendranable
5 жыл бұрын
உண்மைதான் மேடம் நான் அப்படியே அனுபவிக்கிறேன்....
@Sastha
3 жыл бұрын
Mam, ardra star is meant to be giver rather than a taker that is what the qualities of Lord Shiv. By giving everything to others, one doesn't loose anything in life but the secret is that he or she doesn't get trapped in life cycle, instead he or she find a way to attain mukthi.. This is my spiritual experience driven by Lord Shiva. சிவாய நம ஓம் 🙏
@ThooyaHomoeosivasankarpkTHMVS
5 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம். வாழ்க்கைல அனுபவிச்ச துன்பமே இதான் மேடம். நீங்க சொல்லும் போதே அழுகை வந்தது. நீங்க முற்றிலும் உண்மைதான். விஷால் சாரும் அவர் பாணில திருவாதிரை நட்சத்திரம் பற்றி சொன்னா நல்லா இருக்கும்.
@@gurudejavu4608 அவர் நடிகர் விஷால் இல்லை DNA Astrology பற்றி பேசுபவர்
@vazhgavalamudanmiaa9291
3 жыл бұрын
உண்மையான பதிவு நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏 நன்றி அம்மா
@74karthikg
5 жыл бұрын
Thanks madam, எனக்கு திருவாதிரை லக்னப்புள்ளி....உறவுகளிடம் கொஞ்சம் மனஸ்தாபம் தவிர...அனைவரும் தொடர்பில் உள்ளனர்.... நாம் பிறப்பு எடுப்பதே...பிறப்பறுக்க தானே....இதில் திருவாதிரை மட்டும் அல்ல. அனைத்து நட்சத்திர காரர்களும்....பற்றற்று இருப்பதே....நாம் இறைவனை நோக்கிப் பணயப்பட உதவும்....எந்த உறவும் நம்கூட வரப்போவதே இல்லை...ஏனென்றால், அவர்கள் கர்மா வேறு....நம் கர்மா வேறு.... திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு இயற்கையாகவே....சிவ உந்துதல் உண்டு....அதனால்...இந்த உறவு தோல்விகளை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்வதால்...வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக அமையும்... " சித்தெமெல்லாம் சிவமாகும் சிவனை நினை நித்தமும் நமசிவாயம் துணை..."
@thephoenix1601
4 жыл бұрын
Karthikeyan G nalla pathivu
@honeydewkid1823
5 жыл бұрын
Mam, highly true,very interesting subject,your comment on thiruvathrai star is 100./. True Thanks a lot for your wonderful service.
@sriharinii559
4 жыл бұрын
100 /true mam Full of tears Enough god pls save us Thanks a lot
@sujeet6635
5 жыл бұрын
Arumai arumai... worded very well, one of the best explanation i heard about thiruvathirai..
@venkatraghavan7243
5 жыл бұрын
Anyway mostly detached with all, but deeply attached with SIVAPERUMAN. சிவ சிவ சொல்லிட தீவினை அகலும், சிவ சிவ சொல்லிட தேவரும் ஆகலாம், சிவ சிவ சொல்லிட சிவகதி தானே. இறைவன் ஒருவன் மீதே பற்று வேறு எவரும் வேண்டாம்.
@sami44566
5 жыл бұрын
ithe thaan naanum ninaikiren
@indialover83
5 жыл бұрын
Om Namasivaya!
@SivaKumar-ez4jx
5 жыл бұрын
Siva siva
@mariduraie5665
4 жыл бұрын
என் வாழ்க்கை நடப்பை அப்படியே சொல்கிரீர்கள் .ஆச்சரியம்மாக இருக்கிறது.
@paranjothinathan5159
5 жыл бұрын
மிக்க அருமை...! என் நட்சத்திரம் திருவாதிரை தான். இயல்பாக உறவுகளிடம் மிகுந்த உறவு இல்லாமல் ஆகிவிட்டது. இன்னும் சற்று விரிவாக பரிகாரங்களை கூறியிருக்கலாம்.
@skuganeswary5219
5 жыл бұрын
Uñmai
@skuganeswary5219
5 жыл бұрын
Na mithunam. Thirubathirai sonnathu unmask na kuhneswary Sri lanka
@cellphone4457
5 жыл бұрын
நீங்களுமா? 😄😊😃
@mpower2181
3 жыл бұрын
I am born in Ardra nakshtra what ever you spoke is true Do not have any expectations in relations finding it difficult to live in the family Of late I realised that I need to give out unconditional love do not allow criticism or hatred to affect you in any manner
@jeyalakshmi7460
3 жыл бұрын
🕉️🔱⚜️சிவாயநம திருவாதிரை நட்சத்திரத்தில் 2 வது பாதம் மிதுனலக்னம் எனக்கு நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்தும் 100%உண்மை தான் அம்மா எனக்கு வயது 49 எனது பெயர் ஜெயலட்சுமி ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம் முதல் பாதம் நீங்கள் கூறிய அனைத்துமே சூப்பர் வாழ்க உங்கள் தொண்டு சிவாயநம திருச்சிற்றம்பலம்
@sg4406
5 жыл бұрын
100% correct and faced everything in life... mikka Nandri 🙏🙏🙏🙏🙏🙏
@ultimatetruths1191
5 жыл бұрын
Correct madam you are genius .same thing in my life.but without any guidance i already prepared to( not emotional ly connect with relationship).after seeing your video my mind relax ed
@gowrikumar7420
2 жыл бұрын
நன்றி madam. நீங்கள் சொன்ன மாதிரி நான் உன்மையான அன்பு கிடைக்கவில்லை நீங்கள் சொன்னது முற்றிலும் சரி
@geetacshowlongwehavetosoak4330
5 жыл бұрын
I am arudra nakshatram my condition is same as you said. I am vexed & confused without love and pa'sam. I have learned so much from your video. Thanks a lot..
@kumaragurusubramanian581
Жыл бұрын
Have u studied at CEG?
@chandanabalaji2386
5 жыл бұрын
Extraordinary fact .thank u so much for ur guidance brindha mam
@Sam-ch4jh
5 жыл бұрын
Almost all of your points are matching to me, my wishes for your great enhancement in astrology I have already convinced my self in this regard, trying to discard by involving my self with other things It reminds me of my grand father whose predictions were very accurate with reference slokas from more than one source
@ak_guru
4 жыл бұрын
Inda ulagathaye nandri maranda ulagam nu nenachutu irunden aduku ipo tan vilakkam kedachuruku, Nandri.
@meeravk6558
4 жыл бұрын
Really true madam. Anbu dha first nu manasu soludhu. But adhu kadaikradhla dha problem. Neenga sonadha follow pana try panren
@r.sharveshkrishna10thb14
9 ай бұрын
You gave me the best solution for my current situation
@user-bh6yo8ut2m
5 жыл бұрын
உண்மை தான் மேடம். அது எப்படி மேடம் emotional commit ஆகாம இருக்குறது... வாழ்க்கைல அன்பு தானா பெருசா நினைக்க தோணுது...
@SanthoshKumar-kx4kb
3 жыл бұрын
100
@oriflameoriflame5231
3 жыл бұрын
Most correct
@oriflameoriflame5231
3 жыл бұрын
😭😭😭😭😭😭
@mahabharathibe8110
3 жыл бұрын
@@oriflameoriflame5231 hi
@gsguruefx9170
Жыл бұрын
Ama ha na yaththrhaga
@palaniveel50
2 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க நன்றி மேடம்
@senthilmurugansenthilmurug1215
5 жыл бұрын
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை அக்கா என் வாழ்க்கையை தொலைச்சிட்டு நடுரோட்டில் நிக்கிறேன் என்னோட லைஃப் போச்சு இன்னும் ஒரே ஒரு வழி இருக்கு நான் சாகுற தவிர வேறு வழியில்லை
@rkrajaram4255
5 жыл бұрын
அப்டி நினைக்காதீங்க bro,,,இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்,ஏதெனும் ஒரு கர்மபதிவை பெற்றே உயிர்கள் ஜெனிக்கின்றன,,இன்னும் சொல்லப்போனால் ,நம்மின் கர்மபதிவை கழிக்கவே இந்த பிறவி.சென்ற பிறவியின் பாவம் தற்போதைய காலக்கட்டத்தின் மூலமாக நிவர்த்தியாகி வருவதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்,,,இறைவழிபாடு (தியானம்)ஒன்றே அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது,,,காத்திருங்கள் எதுவும் நிரந்தரமல்ல என்பதை உணரும்வரை!!! சிவ சிவ
@radhabhai3432
3 жыл бұрын
Yennavenru solvadamma ungal jodida arivai great God bless you my dear 🙏
@mathan-mj
5 жыл бұрын
emotional connection👌👌 oruthanum kuda ila 100%
@rajinirajini360
3 жыл бұрын
Sooooooper explanations. After seeing your video I am relaxed. All credits goes to you only mam. God bless you all more and more. Vaazga valamudan
@viswanathannellayi4251
3 жыл бұрын
My lagnam falls in Ardra and all you said matches perfectly. I have all comforts but no love from those I love
@kumaravelvel4103
2 жыл бұрын
உண்மை அப்படியே என் வாழ்க்கை நீங்கள் சொல்லியபடி தான் நடக்கிறது. சிவசிவ
@Narasimha9521
4 жыл бұрын
Not only 100%1000 times I am suffering the same problem.💐
@karanvinoth2647
5 жыл бұрын
What Ever You Said Is 💯 True 😒 So Tiruvatiri People Don’t Get Attached With Anyone Emotionally Especially Women’s With Mens & Mens With Women’s
@srinivasanlakshman7282
2 жыл бұрын
You have correctly told about the emotional and lack of good relationship.Even if thiruvadarai has helped relatives in a big way there is no gratitude of reciprocal love.Relation ship particularly with relatives is always troublesome and and.
@chokkanathanerulappan1014
4 жыл бұрын
உண்மையினை சொல்லி விட்டீர்கள்
@astrosivashankariprasath1887
5 жыл бұрын
Accurate prediction mam. Thank you for sharing mam🙏
@savundaryalaxmivasudevan
5 жыл бұрын
👌👌👌nyc mam..thnx a lot fa d video..!! But xpctd more remedies fa shukra dhosha...
@teddyshereen9419
5 жыл бұрын
100% true... Eyes filled with tears😭
@paramesvarimani4276
5 жыл бұрын
True I lives this life style Thanks madam 👌👌👌👌👌
@Happiness_vibes_159
5 ай бұрын
Very true midhuna lagnam Guru maha dasa did that for my husband runa roham chatru.. in chatru part sukran dosham attempt vechu senjiru..
@user-rr2ef8sc8w
5 жыл бұрын
அன்புள்ள அக்கா, அந்த கடைசி 5 நொடிகளில் தாங்கள் சொன்ன எல்லோரையும் புரிந்துகொண்டு flexible ல வாழ்வோம் என்ற வார்த்தை ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து விட்டது
@sangamithiraig1834
4 жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள். நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்.
@saravanakumar3055
5 жыл бұрын
அருமை என் நிலைமை இதே தான் நான் திருவாதிரை
@kavithajayakumar6231
Жыл бұрын
Super explaining mam👍🏻👍🏻👍🏻
@elangovanmohana8162
5 жыл бұрын
என் மகள் திருவாதிரை நட்சத்திரம் இது வரை எனக்கு நல்ல மகள இருக்கிறால் நீங்கள் சொல்வதை பார்த்தால் பயமாக உள்ளது
@PraveenKumar-xe2zb
5 жыл бұрын
Akka
@kannusamy8107
Жыл бұрын
மேடம் அருமை. மேடம்
@SatthivelSegaranSVT
5 жыл бұрын
Hey madam...thx for brief explanation...but the emotional level always high in my life...how to tackle...or say some way to control it...bcs I can understand others feelings and make them happy...but no one understand my feelings....
@sunitasrinivasan7390
5 жыл бұрын
So, so, so true! Anbe Shivam! Shivanaal mattum daan yengalukku vendiya anbai kodukka mudiyum! So put everyone’s happiness before yours!
@anandhi.tanandhi9040
5 жыл бұрын
Mam your vidios super 👌👌👌👏👏👏 magam natchatra karmapathivu post pannunga mam. I am waiting........ 👍👍
@gunasnair
5 жыл бұрын
Wonderfull ..explanation madam.. need to know more about my thiruvatharai...Gunalan , Malaysia
@user-hz1kg1jl5u
Жыл бұрын
நல்ல புத்திமதி சொன்னீர்கள் அம்மா நன்றிகள் பல
@shantakumari1955
3 жыл бұрын
Very true. I'm going thru divorce with my husband. There's no life partner n I can't get true love from anyone. everyone is making use of me only. 😭
@entertainment7178
2 жыл бұрын
anbai kudunga kandippa thirupi kedaikum... Avasara padathinga astro la 1000 solluvanva but namala astro vazhi nadatha koodathu namma pinnadi than astro varanum astro va jaikirathu than intha valkai... Athukaga sathikanum nu thavai illa porumiya irunthalae pothum.... Sadguru video pooi parunga.... Then visakam natchathiram kooda friendship vachikonga avanga ungala correct ah guide pannuvanga... Don't worry intha ulagathula 99% yarum happy ya illa nama than happiness ah uruvakanum
@sriramajayam9811
2 жыл бұрын
@@entertainment7178 vishakam star enoda 1st enemy.my husband oda anni.athoda age 55.enaku 30age.my amma age athuku.mamiyar mathiri nadanthupanga
@balajipandian951
Жыл бұрын
Yes..absolutely all are correct..excellent madem.
@vishnunandhu6235
5 жыл бұрын
100% unmai mam i like u video u r speech is very clear mam thank u mam
@JithinTayi
4 жыл бұрын
After 1 yr... watching this video again, though i am not belonging to GEMINI(Mithunam). Listen... If something needs to happen, tht will certainly happen according to our previous karma / horoscope. So...Nobody can change it. But, we should keep trying our best to come out from our issues through our own guts. Bcz, nobody can help at all the times for survival. We should keep only one thing in our mind. That is... We should do good deeds at least in this birth as maximum as possible, so that our most of the problems may get sorted out & lead an happy life at least in our next birth, IF nothing is sorted out in this birth. Hope my... this statement will be suitable for various situations/circumstances !
@JithinTayi
5 жыл бұрын
Exactly TRUE for 100%. I too hv seen a girls & boys with a same history😢
@kumaran.k373
4 жыл бұрын
Purila bro
@JithinTayi
4 жыл бұрын
@@kumaran.k373அதாவது... இவர் சொன்ன விஷயம் முற்றிலும் 100% உண்மை ! எனது அனுபவத்தில் நானும் இது போன்று மிதுன ராசி ஆண் / பெண் வரலாறுகளை நிறைய பார்த்துள்ளேன் என்று கூறினேன் !
Madam super super absolutely ur right thanks a lot 🙏
@padmavathimuthaly5797
2 жыл бұрын
Perfect...unbelievable. what an extraordinary talent. 🙏🙏🙏🙏🙏
@shanrkkr9601
5 жыл бұрын
Very very correct Madam. I have 2 Thiruvadhirai's in my close family and both of them are exactly as you say. They get everything and spend well, but are always unhappy about their relationships. We give them our complete love and support them fully, but they somehow cannot seem to understand that. They are always angry with everybody in the family and accuse us of not showing them any affection. One trait I have seen in them is that they are selfish. Their comfort comes first and they don't sacrifice anything for anybody. Even when another family member is sick, the help they do is grudging. Maybe it's their guilty conscience which makes them.think that nobody loves them.
@premkumarramalingam6593
5 жыл бұрын
Bro, Nan oru arvathula astrology learn panene, yesterday kuda oru jadhagam vanthuchu lagnam on thituvathirai, antha jadhgaroda thambi, soldraru very selfish satisfaction agamatranga, situation yetha mathri play panrangnu...it's all truth
@meenakshipillay2515
5 жыл бұрын
the way u describes thiruvathirai is 100% accurate they r selfish and can not conpramise on their comfort zones
@entertainment7178
2 жыл бұрын
@@meenakshipillay2515 no it's wrong... Avanga anba ethiparkiranga atha kudunga avanga normal aagiruvanga.. Atha vittutu comedy pannathinga... Ippadi solranu nan thiruvathirai nu ninikathinga me visakam...
@slideshow9059
5 жыл бұрын
Its true mam same things only happened mam (Thiruvadhirai natchathiram )
@venkateshsiva497
5 жыл бұрын
மிக சரியான பதிவு மேம் நன்றி.
@santhiraja731
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@ManojKumarseo
5 жыл бұрын
Your video is very useful for me. Nice explanation. Thanks mam.
மிதுனம் ராசி திருவாதிரை நட்ச்சத்திரம் சிம்ம லக்கினம் இத பத்தி சொல்லுங்க mam
@dhivyapalanivel3667
3 жыл бұрын
Same rasi lagnam
@ultimatetruths1191
4 жыл бұрын
100 ku 200 percent correct in life madam
@skysky5187
5 жыл бұрын
Madam. Ur. So. Correct. About thiruvaadhirai. Also want. To know about punarpoosam. Already. Subscribed tq
@govindrajraja5652
5 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி மிகவும் நன்றி
@shubaidhabanu1398
4 жыл бұрын
Yes mam correct thanks all true I m thiruvathirai
@lemoncity8261
3 жыл бұрын
Hi Brindha....Wonderful ...by Gandhi Kumar .
@vijayjeya4678
5 жыл бұрын
Enaku Thiruvonam mam, enoda husband kita anba ethirpakuren bt ketaikala, ennala enga family rompa happy irukaga mam. Nanu neraya ketta Name vakiten mam.
@ArunKumar-qg7wr
5 жыл бұрын
Super mam 👌👌 👌 மிக அருமை என்னைப்பற்றி கிழிகிழின்னு கிழிச்சீங்க ரொம்ப சந்தோஷம். எனக்கு கற்பனை திறன் அதிகம் நான் சினிமாவில் சாதிக்க முடியுமா?
@ramalingamramalingam5620
3 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் மேடம்
@inbavarma3504
5 жыл бұрын
மிக சரியான பதிவு நன்றி.
@astrorenga7128
5 жыл бұрын
அருமை யாக உள்ளது
@preethasrinivasan7775
5 жыл бұрын
True man even for thiruvonam..thank u
@astrokpsrikalpanalakshmi1795
4 жыл бұрын
Super super super super explanation Madam 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@l.santhoshsaravan2046
5 жыл бұрын
மிதுன ராசி, மிதுன லக்கினத்தில் சூரியன் சந்திரன் குரு புதன்... திருவாதிரை 3ம் பாதம், 2ல் சுக்கிரன் செவ்வாய்,3ல் கேது, 7ல் சனி, 9ல் ராகு ... நீங்கள் சொன்னபடி தான் உள்ளது... வேலை, தொழில், மனைவி பற்றி கூறவும்
@gnanasundariks4503
5 жыл бұрын
உண்மை தான் ஆனால்........எங்க மனச romba hurt ஆயிடுச்சு....🙄😭
@vishnusana8900
5 жыл бұрын
Kavala padathenga nanba nalla sambathenga jolly ya irunga nanba
@sankarganesh.v1720
5 жыл бұрын
உங்களுடயை பதில் மிகவும் சரி
@arulm5782
5 жыл бұрын
Yours speech true madam
@gurukarthickiyer5900
2 жыл бұрын
100%correct mam. My client faces all these.
@aruneshwarahi-tech2816
5 жыл бұрын
100% மிகவும் துல்லியம் மிக்க நன்றி
@saravana4ever
5 жыл бұрын
Super forecast madam! You are very true !
@vinopeter7673
5 жыл бұрын
Mam sathaya nakshtram pathi sollunga
@baskaranbrowline3005
4 жыл бұрын
Madam you are very true I'm thiruvathirai natchathiram im facing lot of issues due to problems after marriage and exactly this video matching with my life ... I'm very disappointed madam... need your advice madam ...
@mugilank4257
5 жыл бұрын
29 age akuthu ithuvaraikum yen lifela kasu panam yethuvume illa, naan thiruvathirai natchathiram.
Пікірлер: 721