காஞ்சிபுறம் கச்சித் திருவேகம்பம் பங்குனி உத்திரப் பெருவிழா-திருமுறை விழாவில் திருவாவடுதுறை தெய்வத்திரு. சபாபதி ஒதுவார் அவர்கள் பாடிய தேவார இசை (பழைய ஒலிப்பதிவு)
“திருவாவடுதுறை சகோதரர்கள்” என அழைக்கப்பட்ட விஸ்வநாத ஒதுவார், சபாபதிஒதுவார். ஒதுவாமூர்த்திகளுள் இளையவர் இவர். இவ்விருவருக்குமாகத் தமிழ்நாட்டில் ஒரு பெரிய இரசிகர் கூட்டமே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Негізгі бет திருவாவடுதுறை தெய்வத்திரு. சபாபதி ஓதுவார் அவர்கள் பாடிய தேவார இசை (பழைய ஒலிப்பதிவு)
Пікірлер: 1