அவனுக்கு எதிர்மறையாக விளம்பரம் கிடைத்தாலும் போதும். அவன் போதையில் பேசிவிட்டு போதை இரங்குமுன் மீண்டும் சரிசெய்யவே நேரம் கிடைக்கவில்லை. அதனால் அவனைப்பற்றி யார் எப்படி விமர்சனம் செய்தாலும் அதைக்கண்டுகொள்வதே இல்லை.
@uthayakumarsakthivel3381
11 күн бұрын
Correct
@KavinlaxKavinlaxradha
13 күн бұрын
பாப்பா வச்சு செஞ்சுட்டியே அருமையான பதிவு பாப்பா வாழ்த்துகிறோம் வளருங்கள் ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@kiruba-nj4td
13 күн бұрын
எவ்வளவு செருப்பபாலா அடிச்சாலும் இந்நனத சீமான திருத்தவே ளடியாது
@sugumarsugumar3880
13 күн бұрын
மக்கள் நலன் சார்ந்த உங்களின் சிந்தனைக்கு எமது வாழ்த்துகள். "மகள் தந்தைக் காற்றும் உதவி இவள்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்" வாழ்க வளமுடன்
@AbdulKader-wu8qy
13 күн бұрын
சீமசரக்கு சித்தப்புக்கு சீமானுக்கு தரமான சிறப்பான செருப்படி கொடுத்தாய் வாழ்த்துக்கள் தங்கமகளே❤🎉 வாழ்க வளர்க
@babuv-kh1pm
13 күн бұрын
தெளிவான பேச்சு..... சூப்பர்மா 👍🏻👍🏻
@gunasekarant9370
13 күн бұрын
நகைச் சுவை கலந்த நல்ல செருப்படி
@dinakaranv9331
13 күн бұрын
உள்ளபடியே பண பைத்தியம்.
@Mkaran786
13 күн бұрын
சிறப்பு!! நல்ல புரிதல்! வெற்று கூவலுக்கும், வெற்று வாக்குறுதிக்கும், தேன் தடவி கூவி கூவி விற்கப்படும் வெறுப்பு அரசியலுக்கும் மயங்காமல், விழித்துக்கொண்ட இந்த புரிதல் இளைய தலைமுறையினருக்கு வந்துவிட்டதில் மகிழ்ச்சி!!
@Kasvaplaza
13 күн бұрын
ஜாதியில்ல பேதமில்லை தண்ணிபோட்டுட்டா மேலுமில்லை கீழுமில்லை போதை ஏறிட்டா அப்புறமா ரம்மு ஒன்னுதான் அப்புறமா ஜின்னு ஒன்னுதான் சலாம் போடு குருவே நான் சாந்தோம் பேட்டை சிலுவை இப்போது அவன் சைமனாக சொன்னது தேவைப்படும்போது சீமான் சைமனாகவும் மாறுவான் சையத் ஆகவும் மாறுவான் சைத்தானாகவும் மாறுவான்...
@rsuresa
13 күн бұрын
மாடு மேய்ங்க டா. விவசாயம் செய்ங்க டா, குடி பெருமை பேசுங்க டா, படிக்காதீங்க டா, குடிங்க டா என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சீமானின் தமிழ் தேசியம். சூப்பராக இருக்கும்.🤔
@user-cl8io7yb7r
13 күн бұрын
அவன் பிள்ளைகள் ஆங்கில மொழி பள்ளியில் பயில்கிறார்கள்
@mannaichozhan4325
13 күн бұрын
@@user-cl8io7yb7r ஏன்னா ஆமைப்போட்டா குஞ்சுகள் அல்லவா? இந்த கிறுக்கன் எப்போ பேசினாலும் தொம்பிகளை குஷிப்படுத்த எம் பிள்ளைகள் என்று அப்படியே ஐஸ் வச்சு பேசுவான் கேரளத்து வந்தேறி நாயீ!
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@villagecookingtechnology2229
12 күн бұрын
ஆத்தூரில் கூட்டம் எல் ஆர் சி லாட்ஜ் வேஸ்ட் என்று சேலம் ரேடியன் ஹோட்டல் பெயரைச் சொல்லி தம்பிகளை திகைக்க வைத்தது அங்கே தான் ஜிம் இருக்கும் என்று சொன்னார் ஆனால் சீமை சரக்கு பற்றி எதுவும் செய்யவில்லை
@venkatesh51182
13 күн бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்...
@k.annathuraidurai9826
13 күн бұрын
அருமை தங்கம். வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏
@prakashr.3544
13 күн бұрын
அந்த பண்ணாடை பற்றி பேசுவது நம் நேரம் வீண் 😂
@SelvamMudiyarasan
13 күн бұрын
இனத் துரோகம் செய்து வயிறு வளர்க்கும் ஆமையனை இவ்வளவு மென்மையாகப் பேசி இவ்வளவு கடுமையான செருப்படி கொடுக்கவும் முடியுமா? வாழ்த்துகள் சகோதரி.
ஈன பிறவியாக மாறியதன் விளைவாக தான் இப்படி உலருவான் என்று தெளிவாக சொன்னீர்கள் கோடானுகோடி நன்றிகள் அம்மா வாழ்த்துக்கள் நன்றி
@a.r.devarajidevaraji8385
13 күн бұрын
தரமான பதிவு, லாழ்த்துகள்
@SelvarajPeriyar-gj1un
13 күн бұрын
சூப்பர் தங்கச்சி பணம் புடுங்கும் சிசீமான்
@thalapathi_33
13 күн бұрын
அருமை சகோ..தொடர்க❤
@jayapallaxman4260
13 күн бұрын
இவரை நம்பி இளைஞர்கள். இங்கு எல்லோருக்கும்தான் கூட்டம் கூடுதே.
@asokanjegadeeson5315
13 күн бұрын
திருமா கல்லுண்னாமையையும் திருவள்ளுவரை போற்றியும் முதல் நாள் பேசினார். மாற்றாக இவர் அடுத்தநாள் பேசுகிறார். இது இவருடைய அரசியல். அவருக்கு எதிராக பேசுதல் இவருடைய வாடிக்கை....
@kesavanalagesan5559
13 күн бұрын
Seeman useless
@BADBOY-zz4mq
13 күн бұрын
குடிச்சே ஒழிப்பதற்கு பெயர் தான் மது ஒழிப்பு சீமான்😅
@dr.tamilselvankrishnasamy5898
13 күн бұрын
Very nice talk, content super nga.🎉
@karthikeyananaimalai1818
13 күн бұрын
திரள் நிதியே..... சீமை சரக்கு அடிக்கத் தானே
@roberts9421
13 күн бұрын
அண்ணன்னு ஒருத்தன்.. தம்பி என்று ஒருத்தன் ஏமாத்துரான்.. 😅😅😅😊😊
Great Presentation on UNCIVILIZED and UNCULTURED Fellows Congratulations Sister Manidhargalukku Azhagu Manamum Aarivum
@user-ig9cp7vj2f
13 күн бұрын
Arumai sahothari.
@meeranpeer2210
13 күн бұрын
Very nice Yenave pesuvom
@jayaramanvenugopal4787
13 күн бұрын
செம மா
@subramanianparameshwaran5026
13 күн бұрын
Madame Vanakkam, very good video🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.
@VictorSamuel-gb1yb
13 күн бұрын
Vanakkam 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@LashmiLashmilashmi
13 күн бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@chinnathambifernando2815
13 күн бұрын
அருமையான விளக்கம்
@madhavaraogideon3281
13 күн бұрын
Thiruvalluvar should be praised for bringing out various truths in 1330 two line Poems . He was brilliant .
@shafiyullahbasha7495
12 күн бұрын
செம கலாய் சிறப்பு என் தங்க மகளே❤❤❤❤
@user-hf5pq1fc9u
13 күн бұрын
செத்தான் சீமான்
@aabbccaa2211
13 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ அண்ணா கல்லு கல்லு என்று கூவுற கல்லு வெள்ளையா இருக்கும் அண்ணன் ஏன் இப்படி கருத்து போயிருக்காரு ஒருவேளை கல்லு கிடைக்காத நேரத்தில் கல்லு பானை உடைத்து தின்று இருப்பாரோ
Wonderful way of expression sister,I like your way of speaking like injecting needle in a banana,but they will not heed all these things.🎉🎉🎉 Because he is madmen maker as per your point of you.❤❤❤
@udayasurianpanchavarnam1271
11 күн бұрын
Sister your Speech superb .. Very clear points .... Why this guy Siman talking badly our Great people like " Tiruvalluvar " ... ??? He must go for Counseling ... Tamil Nadu achieved many ... many developments ... because of Dravidian Government ... He never know the statistics ... 😂😂😂😂😂
@velayuthamuvelu
13 күн бұрын
😂😂😂 போதை.... போதை... செம்ம சரக்கு பார்ட்டி... விடுமா... 🎉🎉🎉
திருவள்ளுவரைப் பற்றி தவறாக பேசினால் சீமான் நாக்கு அ.....ம்
@sankrsankr3011
13 күн бұрын
சீமான் என்னுடைய சாமான்
@sureshmanager3204
12 күн бұрын
You are always super
@gandhandash9011
12 күн бұрын
Super kalve 👍
@user-pe4sb2mv3e
11 күн бұрын
NTK change the name as NDK (National Drinkers Katchi)
@jahirhussainhussain5033
13 күн бұрын
போதை தலைக்கேறி மேடை மேடையா பெனாத்துற பய கொஞ்சம் பட்ட சரக்கு போட்டிருப்பான் போல அதான் வள்ளுவரையும் விட்டு வைக்கல...பேச விசயம் இல்ல எதையாவது பேசுவோம் கைதட்ட சைக்கோ தம்பிக இருக்குற வரைக்கும் இவன் ராஜா தான்...😂
@PrakashGprakasham-ew3vu
12 күн бұрын
Sariya sonnirkal ma
@santhanaraj3228
12 күн бұрын
சீம சரக்கு சீமான்
@KanakamJeyaraj
13 күн бұрын
சீமசரக்கு சீமான்
@akkajanizamuddeen2627
13 күн бұрын
In this video you are looking like a fresh fruit bubbly baby....! Keep it up..!
@lathakrishnan1133
13 күн бұрын
முத்தி போயிடுச்சு 😂
@meeranpeer2210
13 күн бұрын
🎉🎉🎉
@jaisankar9909
11 күн бұрын
Super sister
@nizamiqbal3508
13 күн бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@meeranpeer2210
13 күн бұрын
👍👌✅
@anandhakumar837
12 күн бұрын
கிறுக்கு சைமன் கிறுக்குதனமா தான் பேசுவான்.
@Gokulraj1992
13 күн бұрын
❤❤
@user-eq9uo5er1d
13 күн бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏
@user-km8qk5jd8t
9 күн бұрын
வள்ளுவரையே பழித்துப் பேசும் இந்த தற்குறிக்கு கை தட்டும் நிலையில் தமிழன் இருப்பது வேதனை
யாரையும் விட்டு வைக்காமல் அதிகமாக பேசி.... வீணாய் போன ஒருவரில் இவரும் ஒன்று....
@sundaramjagam
13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supre❤❤❤
@thanappanganesan7675
12 күн бұрын
Nice :-)
@perumalperiyapandaram4667
13 күн бұрын
Sister, how many time you use the words (mad).Youngesters are hearing seeman's speech became they are (mad) Thiruvalluvar, avaiyaar, they are genuine old people. Seeman how many days speaks agriculture so small change his speech. Whatever doing became tn c.m. Now competition increases day by day. He became mad. Small, small earning not like just modi he want to eraring more & more.
@shaun_raja
10 күн бұрын
எவன்லாம் வள்ளுவரை பற்றி பேசுவது என்று ஒரு கணக்கே இல்லை. வள்ளுவர் கூறும் புலால் உண்ணாமையை நாம் ஏற்காத்தற்கு ஒரு காரணம் உண்டு. நாம் செய்யும் தொழிலுக்கு ஏற்ற உணவை உண்ண வேண்டும். கோவிலில் மணி ஆட்டுவதற்கு சைவ உணவு சரி. உடல் உழைப்பை கொடுப்பவர்களுக்கு ஏற்ற உணவு புலால்தான். சைவ உணவில் அதற்கு ஈடான புரதம் கிடைக்க இந்த காலத்தில் பல மடங்கு செலவு செய்ய வேண்டும். எளிய மக்கள் வேறு என்ன செய்ய? இதனால் நாம் வள்ளுவரை எதிர்க்கவில்லை. அவர் காலம் வேறு. மற்றபடி அவரை என்றும் திராவிடம் போற்றத்தான் செய்யும். பாரதியை பற்றி குறிப்பிட்டதால் சொல்கிறேன். சீமான் மகாகாவி (பிழையாக எழுதவில்லை, தெரிந்துதான் *காவி* என்று பதிவிடுகிறேன்) பாரதியை எக்காலத்திலும் இகழ மாட்டார். அவர் சங்கி, இவர் சூத்திர சங்கி என்பதால்.
Пікірлер: 296