திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
இக்கோயிலில் மூலவர் கிருபாபுரீசுவரர் என்றும் தடுத்தாட்கொண்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை எனப்படுகிறார்.
Google Map Location:
maps.app.goo.g...
#trending #thiruvennainallur #kirubapuriswarar #thiruvennainallurtemple #temples #templesintamilnadu #templevideos #templevideosintamil #tamiltemplevideo #koyilvideosintamil #tamilnadukoyil #viral #tamilnadutourism #villupuram #villageoorvalam #youtubefeed #youtubevideos
Негізгі бет திருவெண்ணைநல்லூர் தல வரலாறு | Thiruvennainallur history in tamil | Temple History in Tamil
No video
Пікірлер: 1