ஐயா வணக்கம் பாஸ்கர் என் பிறந்த தேதி 6.4.1970 பிறந்த நேரம் காலை. 6.45 பிறந்த இடம் சென்னை ஐயா இது வரை எதுவும் நாடக்வில்லை ஐயா என் ஜாதகம் பார்த்து உதவும் ஐயா அவர்கள்ளுக்கு திதி யோகம் கரணம் என்று இருக்கும் என்பதை இப்போது தான் தெரியும் உதவும் உதவும் திரு தனிகாசலம் ஐயாவுக்கு நன்றி என் வாழ்க்கை யாய் மற்றி குடுங்கள் நன்றி ஐயா
@KrishnaKumar-ov2nn
4 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றென்றும்
@rajan7332
3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி, 29,1,1978, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனா என்னும் இடத்தில் பிறந்தேன் நேரம் 4,00,p,m எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை நிரந்தரமான தொழிலும் அமையவில்லை வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்துக் கொண்டு உள்ளேன் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடை தாமதம் என சந்தித்து கொண்டுள்ளேன் எனக்கு பிரம்மகத்தி தோஷம் உள்ளது என்று ஜோதிடர்கள் கூறி உள்ளனர் இதைப் பற்றியும் வாழ்க்கையில் முன்னேற எனக்கு வழிகாட்டி உதவ உங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்
@duraisamydurai2138
3 жыл бұрын
Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👃👌👌👌👌👌👃👃👃🙏🙏
@bagavathikrishnanramlingam3387
3 жыл бұрын
SUPER SPEECH!
@CRRajakumari
5 жыл бұрын
அருமை ஸார்
@pirategaming7159
3 жыл бұрын
பெண்கள் திதி கொடுக்கலாமா..ஐயா.
@mandhirivel2376
5 жыл бұрын
karanathan avayogiya vanthal karanathan enna palan , sir
@nagarajsmurthy2253
2 жыл бұрын
Superb
@jagadheesh6137
3 жыл бұрын
Pallipalayam ah enga irkinginga nenga unga Kita jathagam paka varalama
@periyannannatarajan2484
2 жыл бұрын
ஐயா நான் சௌபாக்கிய யோகம் ஆனால் பெரும் கஷ்டத்தில் உள்ளேன். சரி செய்ய வழி உண்டா
@yogeshprem9529
3 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@om_ringsiv
3 жыл бұрын
எல்லா நல்லா சொல்லுறீஙஅண்ணா ஜாதகம் விரிவாக்கம் எதோ ஒன்னு சுக்ஷமம் நீங்கள் மறைக்கிறீங்கள்
@sakthysakthy7348
5 жыл бұрын
Sir....Arputham sir....
@purusothamana2477
5 жыл бұрын
Sir panchapatchi patriots sollunga
@ONLINEASTROTV
5 жыл бұрын
k. Thanikasalam Guruji number 9080134927. 9087905000 please call after 7 p.m to 9.00 pm
@gunaaruna5
4 жыл бұрын
ஐயோ ஐயோ காமெடியா இருக்கு சார் உங்க யோகம்....
@sumitham7689
3 жыл бұрын
Super. Sir
@niranjanagunasekaran5642
4 жыл бұрын
விஸ்காம் பைத்தியம் இல்லை விளக்கம் தரவேண்டும்
@rlavanya1447
5 жыл бұрын
Iyya valipu noi ullavargal sella vendiya kovil edhu?
@ONLINEASTROTV
5 жыл бұрын
Please check guruji latest video thanks
@meerar1127
5 жыл бұрын
4
@chinnasamy3989
4 жыл бұрын
IYA. ATRASPOEN. NAMBAR. PELIS. SIR
@yuvashreev8361
5 жыл бұрын
பேச்சாளரின் contact number கிடைக்குமா?? அவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் கொஞ்சம் உதவுங்கள்.
@ONLINEASTROTV
5 жыл бұрын
k. Thanikasalam Guruji number 9080134927. 9087905000
@muthiahkarthikeyan7916
5 жыл бұрын
Have u got consultation bro
@meenasrinivasan2074
3 жыл бұрын
OMG lot of advertisement..
@gunaaruna5
4 жыл бұрын
நமது முன்னோர்கள் 27நாம யோகத்தை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கவில்லை...ஆதிபத்தியம் முக்கியம் ...
@ravindhrapajanissamy2967
4 жыл бұрын
முன்னோர்கள் னா யாரு? உங்க தாத்தா பாட்டி காலத்து முன்னோர்கள் இல்லை... நமது பண்பாட்டின் அடிப்படை முன்னோர்களை சொல்றாரு... நம்ம தாத்தா பாட்டி கள் என்ன அழகா வாழ்ந்து கிழிச்சிடிச்சீங்க... குலதெய்வ னா யாருனே சொல்ல தெரியாம..🤦🤦... பேசாம நீ மூடிட்டு உட்காரு
@gunaaruna5
4 жыл бұрын
@@ravindhrapajanissamy2967 பஜனைசாமி...பேர் கூட ஒழுக்கமா போடத்தெரியல...நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட முன்னோர்களப் பத்தி..பொத்தீட்டுப் போடா வெளக்கெண்ண...
@ravindhrapajanissamy2967
4 жыл бұрын
@@gunaaruna5 spelling நீ தான் கண்டுபிடிச்ச மாதிரி பேசாத டா வில்லேஜ் விஞ்ஞானி .. அந்த spelling பிரன்ச்சு மொழிபெயர்ப்பில் உள்ளது... அது உன்ன மாதிரி ஞானசூனியத்துக்கு புரியாது... முன்னோர்களை பத்தி தெரிஞ்சிக்கவே உங்களுக்கு வக்கு இல்லை 🤣
@gunaaruna5
4 жыл бұрын
ஃபிரெஞ்ச் மொழியில இருந்தா மட்டும் நம்ம தமிழ் முன்னோர்களைப் பத்தி பேச நீ என்ன பெரிய Urban விஞ்ஞானியாடா சொம்பு தூக்கி?
@ravindhrapajanissamy2967
4 жыл бұрын
@@gunaaruna5 அட அட தமிழ்நாடு தமிழ் முன்னோர்களை பத்தி தெரிஞ்சகக்கவே உனக்கு வக்கு இல்லை... இதுல இவரு பிரஞ்சு மொழிக்கு வடைய சுட வந்துட்டாரு😂😂😂
@marimuthubalakrishnan2422
5 жыл бұрын
Yogam vilakkamaga solluga ayya
@ONLINEASTROTV
5 жыл бұрын
Please check other videos, thanks for watching
@tjayakodi6323
5 жыл бұрын
யோகத்தை மிகைபடுத்துகிறீர்கள்.இது முதன்மை விதி கிடையாது. செளபாக்ய யோகத்தில் பிறந்த எவ்வளவோபேர் வறுமையில் உள்ளார்கள். ஜாதகத்தில் மற்ற விதிகளும் பார்க்கப்பட வேண்டும்.
@shivu3
5 жыл бұрын
உண்மைசிவசிவ
@gokuldoss5745
5 жыл бұрын
நிதி யோகம் கர்ணம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.தங்களை தொடர்புகொள்ள கைபேசி எண் தரவும்.
Пікірлер: 76