வணக்கம் ஐயா, எனது அம்மா வை இழந்து தவித்து கொண்டிருக்கிறேன். என் மனம் என் அம்மாவின் இழப்பை நம்ப மறுக்கிறது. 1 மாதம் முடிந்தது, அம்மா வரவை எதிர் நோக்கி என் நாட்கள் நகர்கிறது... மேலும் இந்த நாட்கள் சுமையாக என் மரணத்தை எதிர் நோக்கி விரைவாக நகர தூண்டுகிறது. என் அம்மாவின் குரல் கேட்க மனம் துடிக்கிறது. நரக வேதனையில் நாட்கள் நீள்கிறது. உதவி வேண்டி கை ஏந்தி பணிகிறேன். 🙏🙏🙏
@aarthirajendran5650
5 жыл бұрын
Kalai arasi feel pannadheenga...... Enga appa death aaytaru enakum adha namba mudila pa..... Enna pandradhu nu therila .....nanum enga amma thambi daily appa va nenachi azhudhutae irukom
@logan2328
5 жыл бұрын
I u/ byv by dc f
@devikanandhagopal8672
4 жыл бұрын
Yanga ammaum ippo illa sathu polanu eruku
@vijayapachamuthu6109
5 жыл бұрын
Benefacial. To add about soul is The soul in the body is located at the middle of the forhead....as its called as The third Eye of knowledge....this awareness brings many good things for the self n others wt alots of good wishes.
@vijay2viknesh936
5 жыл бұрын
ஆன்மா என்பது நாம் தான். எவர் ஒருவர் பரமாத்மாவுடன் இணைய முற்படுகிறாறோ அவர் தன் ஆன்மாவின் உருவத்தை காணுகின்றார்...தனக்கான ஒரு ஒளி வட்டத்தையும் சுமக்கின்றார்....இதுவே நீதி
@ulaganathanp2957
6 жыл бұрын
என் அருமை நாய் ஒன்று இறந்து விட்டது. மிக்க வேதனை அளிக்கிறது. அவனுக்கும் ஆன்மா உண்டா அவனது ஆன்மாவை நான் காண உணர இயலுமா? மிகப் பயந்த சுபாவம் உடையவன். அவன் நினைவு வாட்டுகிறது.
@subramaniammathimani675
3 жыл бұрын
"உன்னையே நீ அறிவாய்" என்று தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் அருளியிருக்கிறார். அப்போது ஆத்மாவைப் பார்க்கலாம்.
@swarnasamy
4 жыл бұрын
I see them so does my daughter some are our guides they come to help us The earthbound ones stay because of their desires but even if you see them they cannot hurt you
I can see the soul I have the power of seeing them
@josephtelles7578
6 жыл бұрын
vicky vishal bro
@ramyaramaswamy9451
5 жыл бұрын
Really bro, I want to talk to my amma,
@swethasuvi1089
4 жыл бұрын
Bro unmaiya va soldringa ..pls bro help me
@manoharanramanujam7943
4 жыл бұрын
Sir , irandhavargalin anmaavudan press mudiyuma. Naan en manaiviyin anmaavudan pesa virumbukiren. Please tell me a way
@Deva_virathan
3 жыл бұрын
Ofter 2Years I'm Back This Channel .... எவ்வளவு நாளு தேட.... எப்படியோ கண்டு புடிச்சாச்சு ... எல்லா காணொளியும் பாத்துட்டன்.... ஆனாலும் திரும்ப திரும்ப கேக்க ஆர்வம் மிகுதியாகுது.... மீண்டும் தேடி வேறொரு மின்னஞ்சல் மூலம் வந்துட்டேன் ..... புதிய பதிவுகள் போட்டாங்க அண்ணா
@stressreliefmusic4491
4 жыл бұрын
Aanmavai unardhirukiren but paarthadhillai.... 🙄
@fazalmagicsongs8525
7 жыл бұрын
thank you sir nalla padiu.naan magician fazal naan 1973 ill anma vai parten en nanbanum naanum oru pen vellai dress pottu kondu 15 adi aghala .vaykkalil sakadai tanni mel nandu poi kondu irundal
@indhiranib3194
5 жыл бұрын
,Aya my father iratha one year .after. one-year la my husband death.so. towers badyla same praplam. Why. Please details said me.
@jeevanjeeva5842
4 жыл бұрын
Athmavai parka mudiyathu pannikuttyea vena parka mudiyum Athu than two Wheeler lay oor ora suthittu irukku.
@manivannanm7532
6 жыл бұрын
உயிருடன் இருக்கும் போதே நமது ஆன்மா தொடர்பு கொள்ள முடியுமா நமது உடலில் உள்ள ஆத்மாவை பயிற்சியின் மூலமாக வெளியில் கொண்டுவர முடியுமா
@balajid7275
6 жыл бұрын
S bro mudiyum CONFIRM I will tried it's working
@ramram-lh2xf
5 жыл бұрын
முடியும் ஆனால் முடியாது இரண்டும் உன்னிடம் தான் உள்ளது
@vijay2viknesh936
5 жыл бұрын
முடியும்
@v.prabhuv.prabhu2823
5 жыл бұрын
balaji D unga phone number kidaikuma
@vickyalien2452
7 жыл бұрын
I have seen
@slideshow9059
5 жыл бұрын
அமாவாசை அன்று நான் கண்டது. (இறந்தவன் புகைப்படற்க்கு கீழே இறந்தவனே உட்கார்ந்து கொண்டு இருக்கும் காட்சி கண்டேன்) எதற்காக ஐயா எனக்கு தெரிகிறது?
@aarthirajendran5650
5 жыл бұрын
Varshini enna soldringa nejama va pa.......
@slideshow9059
5 жыл бұрын
அமாவாசை அன்று நான் வெள்ளை பிம்பம் பார்த்தேன்( 5- tube light வெளிச்சம் போல் நீலவாக்கில் மிதந்தவாரு காணப்படுகிறது) அதற்கு கால்கள் இல்லை.
Sir I have one doubt manithan iranthal athmavakiran apdi endral madra uyirinankalum ( tree. Bird. Animal. See animals ) kandipa reply pannunka
@rmahendiran2584
6 жыл бұрын
ghost see why
@muthusaravanan1451
6 жыл бұрын
sir na parthadu veda athegama unarnthu erukan.
@gopinabk1650
6 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, நான் கோபிநாத் சென்னை. தயவுக்கூர்ந்து என்னை மன்னிக்கவும் ஐயா. நான் படுகின்ற கஷ்டத்தை தங்களிடம் தெரியபடுத்த விரும்புகிறேன். அந்த துஷ்ட பெண் ஆன்மா என் மனதையும் மூளையையும் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து என்னை குழப்பி நானே யோசித்து எந்த சொந்த முடிவையும் எடுக்கவிடாமல் செய்கிறது. அது நினைப்பதை என்னையே அறியாமல் பலசமயம் நான் செய்கிறேன். என் ஆழ் மனதையும், மூளையையும், உடலையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கடவுளை மனதார மனதிற்குள் நினைக்க விடாமல் நிறுத்திவைக்கிறது. பிறகு நான் சொல்வதை உணரு என்று சொல்கிறது கோவில் மூலஸ்தானத்தில் இருக்கும்போது. என்னை மனதிற்குள் பல எண்ணங்களாக எப்பொழுதும் தனியாக பேச வைக்கிறது. அது பேசுவதை எப்பொழுதும் நான் உணர்கிறேன். எனக்கு விருப்பமில்லாத போது திடீரென TVயில் முத்தக்காட்சியை பார்த்தால் உடனே விந்து வெளிப்படுது. எனக்கு விருப்பமில்லாத சமயத்தில் காம எண்ணங்களை அதுவாகவே அடிக்கடி தூண்டுகிறது. கைப்பழக்கத்தில் ஈடுபடு என மிரட்டுகிறது. பன்னால் விட்டுவிடுகிறேன் என சொல்கிறது. விந்துவை குடிக்கத்தான் இத்தனை வருடங்களாக அது எனக்கு தெரியாமலேயே என்னுள் இருந்திருக்கிறது என்று அறிந்துக்கொண்டேன். என்னை அறியாமல் விந்து வெளிப்பட்டால் உடனே உடல் முகம் கருப்பாகி விடுகிறது. அது என்னை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இரவு தூங்கும் போது என் எடை கூடியது போல இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் நான்கு பேர் சேர்ந்து அடித்தனர் போல் உடல் வலி இருக்கிறது. அடிக்கடி உடல் எடையை குறைக்கிறது. தோள் பட்டையை சுறுக்கியுள்ளது. என் நிறத்தையும் கறுப்பாக்கியுள்ளது. அது இல்லை என்று நான் மறந்து இருந்தால் உடனே வயிறு, மார்பகத்தை இறுக்குகிறது. உடலை சூடேற்றுகிறது. மூக்கை தும்மல் வரும்படி செய்கிறது. வாயில் எச்சில் அதிகமாக வரும்படி செய்கிறது. நடந்ததை அடிக்கடி நியாபகபடுத்தி என்னை மனதிற்குள் தனியாக பேசவைக்கிறது. செய்தவுடன் நான்தான் செய்கிறேன் என்று சொல்லியும் காண்பிக்கிறது. சூழ்நிலைக்கேற்ப சோகம், emotional, கோபம், படபடப்பு, மூச்சு வாங்கல், மகிழ்ச்சி, விரக்தி, பயம், ஏக்கம் extreme levelல் கொண்டுபோகிறது. நான் தான் என்று அதை சொல்லியும் காண்பிக்கிறது. சூழ்நிலைக்கேற்ப முக பாவனையை அது நினைத்தபடி மாற்றுகின்றது. அதன் ஆதிக்கம் என் மீது மனதளவிலும் உடலளவிலும் அதிகமாக உள்ளது ஐயா. தாங்கள் உதவுமாறு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. நன்றி ஐயா.... வணக்கம். கோபிநாத்.M 9940070109
@saravananmpm5752
6 жыл бұрын
9080805194
@slideshow9059
5 жыл бұрын
மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனன தரிசனம் செய்து புத்துமண்னண நெற்றியில் வைத்துக்கொள் அங்காள பரமேஸ்வரி படம் வைத்து பூஜை செய்தால் உன்னை பிடித்தது நீங்கும் . வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து சிவப்பு குங்குமம் பூசி வாசலில் முளையிலே வை.
@barathjo3850
7 жыл бұрын
en poiyen 22 ege tha aguthu avn trumpa en magalku porapana
@williamarmstrong4679
5 жыл бұрын
En Appa, Amma, sister evarkalutan pesamutiyuma pls reply
எனது கணவர் வெளிநாட்டில் heart attack இறந்துவிட்டார் இறக்கும் தருணத்தில் எனக்கு போன் செய்தார் என்னால் எடுக்க முடியவில்லை அவருடைய ஆன்மா நிலை அறிய என்ன செய்வது ப்ளிஸ் உதவி செய்யுங்கள் உங்களது நம்பர் சொல்லுங்கள்
@fazalmagicsongs8525
7 жыл бұрын
oru tadavai nangal 4nanbargal manga topil raatri 2mani oru oyaramana man sigret kudittu kondu povadai partom konjam dooram terindar kaana villai marupadi terindar maraindar idai pol ettanai tadavai partom.idu 2aatma innum 2 aatmavai paarten .nandri sir,
@karthiabi9020
5 жыл бұрын
Nan Aathmavai unarndhullen but adhukita na epdi pesuradhu
@sarithasari1833
5 жыл бұрын
என் மகன் இறந்துஒரு வருடம் ஆகிறது.அவனை மீண்டும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் நான் மீண்டும் கற்ப பை ஆப்ரேஷன் செய்து கொண்டேன்.என் நம்பிக்கை நிறைவேறுமா.அ ந்த ஆன்மா வை மருபடியும் கொண்டு வர முடியுமா
@sp-sg3mt
4 жыл бұрын
கொண்டு வருவது கடினம், ஆனால் அவனுக்கு சொர்கத்தை நீங்கள் பெற்று கொடுக்க முடியும்.
@ashokkural7788
5 жыл бұрын
ஐயா, இறந்தவரின் நிராசைகளை எங்ஙனம் அறிவது.
@renganathanrengans6841
3 жыл бұрын
Yenna lllll
@renganathanrengans6841
3 жыл бұрын
Ll
@balabala.s2742
6 жыл бұрын
My husband death agitar. Avar aanma kitta pesamudiuma
@sp-sg3mt
4 жыл бұрын
பேசலாம்
@newworld8141
4 жыл бұрын
@@sp-sg3mt yapdi yen Amma Kuda pesamudiyuma please solunga anna
@sp-sg3mt
4 жыл бұрын
@@newworld8141 பேசலாம் மீனா
@newworld8141
4 жыл бұрын
@@sp-sg3mt adhu yapdi nu solunga anna
@sp-sg3mt
4 жыл бұрын
@@newworld8141 என்ன காரணத்திற்காக என்று தெரிந்து கொள்ளலாமா சகோதரி, ஏன் என்றால் காரணம் நியமானதாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நானே அனுமதி வாங்கி தருகின்றேன்.
@vijayapriyapriya2737
6 жыл бұрын
Nan eratha vudan en munnurai paraka mudiyuma peysa mudiyuma
@aarthirajendran5650
5 жыл бұрын
Vijayapriya Priya s pa..... Kandipa parpom pesuvom avargaludan dha irupom.....
@sivakumarsiva2176
5 жыл бұрын
Solli tharuvingla aiyya
@nivethanive7136
5 жыл бұрын
aiya, enathu kanavarin aanma vai parka Enna seiya vendum... ectoplasam athikarikka Enna seivathu
@sparrowjackgaming3921
6 жыл бұрын
Nan pathurukan nan edutha video LA andha Anma irukurathu unna
En amma eranthu 20 years aaguthu avanga aanmava naa paaka mudiuma
@anila566
5 жыл бұрын
aiya agalamaranam yen yerpadukirathu? nam munvinai karmava?
@surendarsuren4495
3 жыл бұрын
Apdiya ellam illa avangaluku nu athu vithikapatta atha matha mudiyathu
@rishipechu1087
3 жыл бұрын
Poda padu
@user-ci7jr9gn7k
5 жыл бұрын
இது தவறான பதிவு
@williamar4708
5 жыл бұрын
உங்களோடு தொடற்பு கொண்டு பேச முடியவில்லையே ஏன் குழு என்று சொல்கீரீர்கள் எந்த குழு எப்படி இணைவது உங்களுடன் எப்படி பேசுவது ? உங்களுடன் பேச வாய்ப்பு தாருங்கள் நன்றி
Пікірлер: 100