பகவானின் அனுக்ரஹம் இதை கேட்கும் பேறு பெற்றவர்கள் மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏
@shakthikalai595
3 ай бұрын
இதைக் கேட்பதற்கு இறைவன் அருள் புரிந்தார்.நன்றி பல கோடி.
@manomani7105
2 ай бұрын
இத்தனை காலமாக தங்களது உபன்யாசத்தை கேட்டதே இல்லை. இன்று கேட்கும் மார்க்கம் கிட்டியது. அற்புதமாக இறைவனை அடையும் 12 நீண்ட பயணத்தை பற்றி கூறுகையில், நான் கேட்கையில், அந்த வழிகளில் பயணம் செய்வதை போன்ற ஓர் அற்புத உணர்வு பிறந்தது. ❤❤❤❤❤❤
வைகுண்டத்தில் சந்திப்போம் என்ற வார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது❤
@arunadevi8553
Ай бұрын
கேட்கும் போதே ஆனந்தமா.... இருக்கு. அங்கேயே இறங்கனாப்ல
@radhakannan1457
3 ай бұрын
பரமபதம் போகும் பாதையில் இவ்வளவு சந்தோஷம் இருக்க பகவானின் திருவடிகள் துணை என்று இருப்போம் பரன்யாசம் செய்தபின்
@RAHAKUMAR
6 ай бұрын
இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️
@malligasivaganesan3463
3 ай бұрын
அருமையான விளக்கம்,சுவாமி!கோடி,கோடி நமஸ்காரங்கள்❤
@tr.srinivasan4870
Ай бұрын
உபன்யாசத்தை தினமும் கேட்டாலும் உள்வாங்கும் தகுதி இருந்தால்தான் சிறிதளவேனும் புரியும்.நம்பிக்கை வேண்டும்.அருமையான தமிழ் விளக்கம்.மிகமிக மிகைப்படுத்தப்பட்ட உருவகப்படுத்தல்என்பதே ஒருசிறப்பு. தமிழின் அருமையை அனுபவிக்க அருமையான வாய்ப்பு.
@lakshmisrinivasan1789
Ай бұрын
🙏🏻🙏🏻கோடான கோடி நமஸ்காரம்.கோடாண கோடி புண்யங்கள்.🙏🏻🙏🏻
@@nagaselvamsharma3353 wrong wrong. There are variations.
@badheyvenkatesh511
3 ай бұрын
@@nagaselvamsharma3353 religion n religious people can't reply. Only spiritual people can reply
@ZiantVijay
3 ай бұрын
உயிர் ஆன்மா இறைவன் மூன்றும் ஒன்றே. இதற்க்கு ஆதாரம் ஸ்ரீ ரமணரின் நான் யார் என்ற புத்தகம் படிக்கலாம். மேலும் ஸ்ரீ ரமணரின் எல்லாம் ஒண்ணே என்ற புத்தகம் படிக்கலாம் ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாட்களும் கழிந்த பின்னர் வாடி வாடி மண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி எண்ணிறந்த கோடியே....... சிவ வாக்கியர்
@badheyvenkatesh511
3 ай бұрын
@@nagaselvamsharma3353 velukkudi is fit to do discourse only not spiritually inclined.no spl experiences
@muthuxs
9 ай бұрын
Miga arumai
@kanagalakshmi493
2 ай бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏
@sudharshanmur
2 ай бұрын
Om Namo Narayanaya...💮🌺🌸🏵️
@radhakrishnan9171
2 ай бұрын
அடியேன்
@RVIJAYASHANTHI-kp4qk
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramans3860
3 ай бұрын
உங்கள் தமிழ் மிகவும் சிறப்பாக. உள்ளது இவ்விஷயம் உலகில் பிறந்த அனைத்து ஜிவராசிகள் அனைவரும் அனுபவிக்க வேண்டும்..
@radhakrishnan9171
2 ай бұрын
அடியேன்
@kalachandra437
3 ай бұрын
🙏🙏🙏🙏
@RAJEAGLE96
Ай бұрын
அடியேன் இராமானுஜதாசன்
@balanr1729
Ай бұрын
சுவாமி, இதன் தொடர்ச்சி காணொளி எங்கே உள்ளது.
@rnatarajan4076
3 ай бұрын
Namaskaram mama. Our request. You said right side us got surya. Amgir kadies I have headed that left side is surya. Is it correct? Even in the video about the Pranavam, I have heard that it should not be said by ladies. Is it ok for ladies who are done with their menopause, to say Pranavam? Can you please say what is applicable for ladies too in your videos please? Thank you very much for your efforts.
Пікірлер: 132