அவர் பாடிய பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்.. பாடல் டிக்கிலோனா வரை இன்னும் உயிர் வாழ்கிறது... எஸ் பி பி, ஏசுதாஸ் அவர்களுக்கு நடுவில் வித்தியாசமான குரல்வளத்தால் நம்மை கட்டிப் போட்டவர்
@kchandru7169
3 жыл бұрын
இசைஞானியின் இசைத்தூதுவர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன்
@palaniselvi5883
2 жыл бұрын
எனக்கு மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் பிடிக்கும் ❤
@narasimmannatarajan1352
3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் அய்யாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்
@rajaprabakaran18
3 жыл бұрын
Me all so❤
@sreemangalainfotech7519
2 жыл бұрын
தமிழ் நாட்டில் மண்ணின் வாசனையை முகர்ந்தால் இன்றும் மலேசியா வாசுதேவன் மணம் வீசும்
@savariagastin7265
3 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. முதல் விருப்பம் நான் 😀 கம்பீர குரலின் சக்கரவர்த்தி ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள்.
@mohant3686
2 жыл бұрын
இவரின் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே மணிப்பூர் மாமியார் , சுபராகமே என் சுகபோகமே என்ற கன்னிராசி என்ற படத்தில் வரும் பாடலும் எனக்கு மிகமிக அதிகமாக பிடித்தபாடல் !
@anusakthi8605
2 жыл бұрын
மலேசியா வாசுதேவனின் தீவிர ரசிகன் நான்...
@arunramtry
3 жыл бұрын
அருமையான பாடகர்.அற்புதமான குரல்வளம்.
@karuppiahbose1800
2 жыл бұрын
அய்யாவின் குரலில் கிராமத்து மண் வாசம் வீசும்
@Choco-Vikku
3 жыл бұрын
நெகிழ்ச்சியான பதிவு.. ரொம்பவும் ஜாலியாய் அசால்ட்டாக பாடக்கூடியவர் மலேசிய வாசுதேவன்..அவரை நினைவு கூர்ந்து யாரும் அறிந்திராத செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி..
@sarvanabalaji
3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு தலை சிறந்த பின்னணி பாடகர்..இவரை பாடகர் என்பதைவிட குரல் நடிகர் என்று சொல்வதே சால சிறந்தது.
@Rahul-cj2jb
3 жыл бұрын
அவர போல இங்கு யாரும் இல்ல ..அலசி பாரு இந்த உலகத்துல..❤️❤️
@muralidharanar9505
3 жыл бұрын
Malaysia vasudevan sir you are great.காலம் மாறினாலும் இவரது பாடல் அழியாது
@mariajerald6050
2 жыл бұрын
ஆகாய கங்கை ...
@premkumarsekar1726
2 жыл бұрын
Sevvanthi poo mudicha chinnakka ,,what a song
@thiruamutha5389
3 жыл бұрын
பாடும் போது அலட்டிக் கொள்ளமாட்டார் வாசுதேவன் கம்பீர குரலில் சுருதி பிசகாமல் பாடுவதில் வல்லவர்
@rajagopalnadaraja3698
3 жыл бұрын
Vanakam Malaysia kL Raja 👍👍🙌💓 God bless you friend 💓💓💓💓💕💕🙋💐🌹
@sriramramanathan5185
3 жыл бұрын
Vasudevan sir gr8
@arunavel0211
3 жыл бұрын
குரல் வித்தகன் மலேசியாவாசுதேவன் அவர்கள்
@praseedbala743
2 жыл бұрын
கம்பீரக் குரல்லோன் மலேசியவாசுதேவன் அவர் மறைந்தாலும் அவருடைய குரல் இனிமை உலகம் இருக்கும் வரை என்றும் மறையாது அந்த காந்த கம்பீரக்குரல்.
@ponrajkala8977
3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இமைகள் படத்தில் இருந்து பாடல்கள் பாடினார் மிகவும் பொருத்தமான குரல் அருமை!
@kodhaivaradarajan2154
Жыл бұрын
Vettiveru vaasam, his voice was totally divine. Appadiye mayakkidum. Similarly Kuyilukuppam kuyilukuppam gopuram aanadhenna. Plenty of other songs too, these two just off the top of my head.🙂
@vijayvijai4906
2 жыл бұрын
எனக்கு பிடித்த குரலில் வாசுதேவன் குரல் முதலிடம் பாயும் புலி பொத்திக்கிட்டு ஊத்துதடி வானம் பாடல்
@rengaveerapandi6247
2 жыл бұрын
Ilam vayasu ponna this song my favorite all time
@user-cv5ny3fh6g
Жыл бұрын
thank you sir ❤️❤️❤️❤️❤️
@rafeetamrin9189
3 жыл бұрын
Super singer (I'm also Malaysian
@diwakaranvalangaimanmani3777
2 жыл бұрын
மலேசியா வாசுதேவன் பாடிய செல்லக் கிளிகளா பாடலை போட்டுக் காட்டியிருக்கலாம்
@tutorialtrendingeditz232
2 жыл бұрын
நல்ல கலைஞன்
@ponnaiahempee9150
3 жыл бұрын
முதல் மரியாதையில் பாடியது காலத்தால் அழியாதது
@selvarajramesh9876
3 жыл бұрын
Motalms
@ramanathanramanathan5201
2 жыл бұрын
இந்தளவிற்கு தகவல் இருக்கிறதா?நன்றி ஐயா.
@christopher5057
3 жыл бұрын
நல்ல தகவல்..நன்றி
@subramanianiyer2731
2 жыл бұрын
Nice information about late Mr. Malaysia Vasudevan.
@vijaykumar-yq7ef
2 жыл бұрын
Nangu thoguthu valanginirgal narndri ga sir 🙏
@Redaudiokgf
3 жыл бұрын
Malaysia Vasudevan and Ilayaraja Connection excellent songs
@mkumaresan1494
2 жыл бұрын
His first song was with MSV in Thalai prisavam film
@jprmano1
3 жыл бұрын
SPB ஐ போல மனோ பாடுவார் AM ராஜாவை போல PB சினிவாஸ் பாடுவார் . ஆனால் மலேசியா வாசுதேவன் போல பாட ஒருவரும் இல்லை .
@arunavel0211
3 жыл бұрын
உண்மை
@poobalasingamsathiyaseelan2817
3 жыл бұрын
Spb போல mano?
@vgiriprasad7212
3 жыл бұрын
PBS thanitthanmai vaaindhavar. He has not imitated anybody. In fact, nobody can sing like him in base voice. He possessed both sweetness and majesticity in his voice together. It is difficult to imitate PBS. V. GIRIPRASAD (68)
@VijayKumar-di8by
2 жыл бұрын
@@vgiriprasad7212 உண்மை. உதாரணமாக " துள்ளித்திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று"
@vgiriprasad7212
2 жыл бұрын
@@VijayKumar-di8by மிக்க நன்றி. அன்புடன்,. V. கிரிபிரசாத் (68)
@amulrajsuperthalaivaaajio6175
3 жыл бұрын
அருமை நண்பர்
@rajamohammed268
3 жыл бұрын
Supersinger
@vijayaragavans3622
3 жыл бұрын
புதிய தகவல்
@kabilangaming2537
2 жыл бұрын
பட்டு வண்ண ரோசாவாம் பாடலை கேட்கும் என் கண் முன்னே நிற்கிறார் .
@thiyagarajanthiyagu1674
3 жыл бұрын
சுகராகமே என் சுகபோகமே பாடலில் கட்டுண்டு போனேன்.
@tamilculturetech1235
3 жыл бұрын
Super
@dharan9843
3 жыл бұрын
Good
@ashoka.n5204
2 жыл бұрын
Multi voice singer.Good singer.Depth voice
@tamilmannanmannan5802
3 жыл бұрын
M.vasudevan, 2nd songs baratha villas movie to major sundarajan music M.M.MSV😀
@bigb6040
3 жыл бұрын
Vanakam Sir. Can you pls tell more about Malaysia Vasudevan Sir. 🙏🙏🙏
@whitefieldbhaskar3206
3 жыл бұрын
என் மானசீக குரு
@govindanrengan6518
2 жыл бұрын
மணிப்பூர் மாமியார் இலங்கை வானொலி சலித்து போட்ட பாடல் படம்
@srinevasanam2589
3 жыл бұрын
Malai Vasu voice not as suitable like TMS in particular forSivaji
Пікірлер: 71