சமீபத்தில் TNPSC நடத்திய சமூக நல அலுவலர் உதவி இயக்குனருக்கான தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தவர் P. மதிவதனா அவர்கள். இந்த தேர்வின் வெற்றியை அடுத்து அவர் தற்போது தென்காசி மாவட்ட சமூக நல அலுவலராக பணி நியமனம் பெற்று பணி புரிந்து வருகிறார்.
தற்போது தற்போது தென்காசி மாவட்ட சமூக நல அலுவலராக பணிபுரியும் மதிவதனா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த விராக்குளத்தை சேர்ந்தவர். தனது பள்ளி படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள சாராள் டக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து, பட்டப் படிப்பை இளம் அறிவியல் கணிதத்தில் பாளையங்கோட்டையில் உள்ள சாராள்டக்கர் மகளிர் கல்லூரியில் படித்து முடித்தவர். பின்னர், சமூகவியலில் மேற்படிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவர். இவரது தந்தை திரு பேச்சிமுத்து தனியார் பணிபுரிந்து வருகிறார். அம்மா திருமதி ரமா ஓர் இல்லத்தரசி.தான் வெற்றி பெற்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
#tnpsc #tnpscexam #socialwelfaredepartment #exclusive #mathivadana #tenkasi #motivational #interview
TNPSC conducted Social Welfare Department Assistant Director recently. Ms.P. Mathi vadana stood state level topper in the State. She is currently posted as District Social Welfare officer at Tenkasi district.
She hails from a village Virakkulam near Sathankulam in Thoothukudi district. She completed her schooling from Sarah Tucker Girls High School, Palayamkottai and completed her graduation in Mathematics from Sarah Tucker Women's College, Palayamkottai. Later, she completed her post-graduation in Sociology from Manonmaniam Sundaranar University. Her father Mr. Pachaimuthu is working in the private sector. Mother Mrs. Rama is a Homemaker. She shares her experience with us.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers
Негізгі бет TNPSC Exam | State Topper | Assistant Director Social Welfare | Exclusive Interview| P. Mathi Vadana
Пікірлер: 67